Aasapattu Paatha Oru Song Lyrics

Enga Ooru Rasathi cover
Movie: Enga Ooru Rasathi (1980)
Music: Gangai Amaran
Lyricists: Muthulingam
Singers: S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: ஆசப்பட்டு பாத்தா ஒரு அழகான பொண்ணு ஆசப்படி புருஷன் வரட்டுமே ஆசப்பட்டு பாத்தா ஒரு அழகான பொண்ணு ஆசப்படி புருஷன் வரட்டுமே அடி அம்மாடி ஆயிரம்தான் வாங்கி தரட்டுமே அடி அம்மாடி ஆயிரம்தான் வாங்கி தரட்டுமே...

பெண்: மாசி மாசத்திலே கல்யாணம் வீதி ஊர்கோலம் மூணு முடிச்சி போட ஒருத்தன் ஓடி வருவாண்டி மாசி மாசத்திலே கல்யாணம் வீதி ஊர்கோலம் மூணு முடிச்சி போட ஒருத்தன் ஓடி வருவாண்டி நான் பாத்து என்ன கேட்டாலும் ஹூஹூம்ன்னு சொல்ல மாட்டாண்டி நக நட்டு சேல நான் கெட்ட வேள நெனச்சது போலே கொடுப்பாண்டி

பெண்: ஆசப்பட்டு பாத்தா ஒரு அழகான பொண்ணு ஆசப்படி புருஷன் வரட்டுமே அடி அம்மாடி ஆயிரம்தான் வாங்கி தரட்டுமே அடி அம்மாடி ஆயிரம்தான் வாங்கி தரட்டுமே...

பெண்: பார்த்தா ஊர் மயங்கும் ஆண்பிள்ளை வாய்ச்ச மாப்பிள்ளை கையும் அழகு காலும் அழகு கட்டழகந்தாண்டி பார்த்தா ஊர் மயங்கும் ஆண்பிள்ளை வாய்ச்ச மாப்பிள்ளை கையும் அழகு காலும் அழகு கட்டழகந்தாண்டி பூப்போலே என்னை எடுப்பாண்டி பசக்குன்னு ஒண்ணு கொடுப்பாண்டி மாலையோடு மேளம் கூடி வரும் காலம் நாளை வருமின்னு நெனச்சேண்டி

Female: Aasapattu paatha oru azhagana ponnu Aasapadi purushan varattumae Aasapattu paatha oru azhagana ponnu Aasapadi purushan varattumae Adi ammadi aayiram thaan vaangi tharattumae Adi ammadi aayiram thaan vaangi tharattumae

Female: Masi maasathilae kalyanam veedhi oorkolam Moonu mudichu poda oruthan odi varuvaandi Masi maasathilae kalyanam veedhi oorkolam Moonu mudichu poda oruthan odi varuvaandi Naan paathu enna kettaalum Hmm hmm nnu solla mattendi Naga nattu saela naan ketta vela Nenechadhu polae koduppaandi..

Female: Aasapattu paatha oru azhagana ponnu Aasapadi purushan varattumae Adi ammadi aayiram thaan vaangi tharattumae Adi ammadi aayiram thaan vaangi tharattumae

Female: Paartha oor mayangum aan pillai Vaaicha mappillai Kaiyum azhagu kaalum azhagu kattazhagan thaandi Paartha oor mayangum aan pillai Vaaicha mappillai Kaiyum azhagu kaalum azhagu kattazhagan thaandi Poopolae ennai eduppandi Pachakkunnu onnu koduppendi Maalaiyodu melam koodi varum kaalam Naalai varuminnu nenachendi

Female: Aasapattu paatha oru azhagana ponnu Aasapadi purushan varattumae Adi ammadi aayiram thaan vaangi tharattumae Adi ammadi aayiram thaan vaangi tharattumae

Other Songs From Enga Ooru Rasathi (1980)

Most Searched Keywords
  • master tamilpaa

  • tamil karaoke songs with lyrics download

  • tamilpaa

  • soorarai pottru songs lyrics in english

  • raja raja cholan lyrics in tamil

  • karaoke songs with lyrics in tamil

  • brother and sister songs in tamil lyrics

  • 3 movie tamil songs lyrics

  • jai sulthan

  • tamil songs without lyrics

  • unnodu valum nodiyil ringtone download

  • alagiya sirukki movie

  • ithuvum kadanthu pogum song download

  • tamil songs without lyrics only music free download

  • maraigirai full movie tamil

  • aagasatha

  • kutty pattas full movie in tamil

  • soorarai pottru kaattu payale lyrics

  • chinna chinna aasai karaoke download masstamilan

  • happy birthday tamil song lyrics in english