Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
ஆண்: ஜின்ஜனக்கு ஜனக்கு நான் சொல்லி தாரேன் கணக்கு ஜின்ஜனக்கு ஜனக்கு நான் சொல்லி தாரேன் கணக்கு
பெண்: பூவாச்சி செங்காயாச்சி அது கனியாச்சு இப்போது
ஆண்: ஜின்ஜனக்கு ஜனக்கு
பெண்: நான் சொல்லி தாரேன் கணக்கு ஜின்ஜனக்கு ஜனக்கு
ஆண்: நான் சொல்லி தாரேன் கணக்கு
ஆண்: சொக்குதடி கண்ணு எனக்கு அட என்ன வேணும் சொல்லு உனக்கு வைக்கபோரு மெத்தை இருக்கு அடி வாடி புள்ள வெக்கம் எதுக்கு
பெண்: தள்ளி போங்க மெல்லமா ஆசைய அள்ளி தாங்க உள்ளே போங்க கொஞ்சமா கதைகள சொல்லி தாங்க
ஆண்: பூட்ட போட்டு பூட்டி பாத்தேன் பிஞ்சி போச்சு தாப்பாழு வானம் பாத்து மானம் பாத்து காஞ்சி போச்சி வாய்க்காலு
பெண்: உன் கதைக்கு என் உடம்பு தாங்காது அப்புறமா கண்ணு ரெண்டும் தூங்காது
ஆண்: இந்த பாட்டுக்காரன் மெய் அணைக்கணும் அணைக்கணும் இன்னைக்கு
பெண்: ஜின்ஜனக்கு ஜனக்கு நான் சொல்லி தாரேன் கணக்கு ஜின்ஜனக்கு ஜனக்கு நான் சொல்லி தாரேன் கணக்கு
ஆண்: பூவாச்சி செங்காயாச்சி அது கனியாச்சு இப்போது
பெண்: ஜின்ஜனக்கு ஜனக்கு
ஆண்: நான் சொல்லி தாரேன் கணக்கு ஜின்ஜனக்கு ஜனக்கு
பெண்: நான் சொல்லி தாரேன் கணக்கு
பெண்: தெனம் தெனம் மாவும் இருக்கு இந்த செம்புக்குள்ள பாலும் இருக்கு ஹேய் தாகம் உள்ள மாமன் உனக்கு சொக்க தங்கம் போல உள்ளம் இருக்கு
ஆண்: இப்பதாண்டி நான் அட்டையா ஒட்டுவேன் கிட்ட வாடி ஒத்தி போட்டு நான் மொத்தமா காட்டுவேன் தொட்டு தாடி
பெண்: மாமன் போற போக்க பாத்தா வேகம் இப்போ ஓயாது தாளம் போட்டு தட்டி பாடும் சங்கீதம் தான் தீராது
ஆண்: கண்ணுமணி சொன்ன படி நீ கேளு எண்ணிக்கனும் இன்பங்களை இனிமேலு
பெண்: அடிக்கடி தான் தொட்டுக்கணும் தொட்டுக்கணும் இன்னைக்கு

Male: Jinjanakku janakku Naan sollithaaren kanakku Jinjanakku janakku Naan sollithaaren kanakku
Female: Poovaachi sengaayaachi Adhu kaniyaachi ippodhu
Male: Jinjanakku janakku
Female: Naan sollithaaren kanakku
Jinjanakku janakku
Male: Naan sollithaaren kanakku
Male: Sokkudhadi kannu enakku Ada enna venum sollu unakku Vaikkaporu meththai irukku Adi vaadi pulla vekkam edhukku
Female: Thalli ponga Mellamaa aasaiya alli thaanga Ullae ponga Konjama kadhaigala solli thaanga
Male: Pootta pottu pooti paathen Pinji pochi thaappaalu Vaanam paathu maanam paathu Kaanji pochi vaaikkaalu
Female: Un kadhaikku En udambu thaangaadhu Appuramaa kannu rendum Thoongaadhu
Male: Indha paattukkaaran Mei anaikkanum anaikkanum innaikku
Female: Jinjanakku janakku Naan sollithaaren kanakku Jinjanakku janakku Naan sollithaaren kanakku
Male: Poovaachi sengaayaachi Adhu kaniyaachi ippodhu
Female: Jinjanakku janakku
Male: Naan sollithaaren kanakku
Jinjanakku janakku
Female: Naan sollithaaren kanakku
Female: Dhenam dhenam maavum irukku Indha sembukkulla paalum irukku Hei dhaagam ulla maaman unakku Sokkathangam pola ullam irukku
Male: Ippathaandi naan Attaiyaa ottuven kitta vaadi Oththippottu naan Mothamaa kattuven thottu thaadi
Female: Maamaan pora pokka paathaa Vegam ippo oyaadhu Thaalam pottu thatti paadum Sangeedham dhaan theeraadhu
Male: Kannumani sonnapadi nee kelu
Ennikkanum inbangala inimelu
Female: Adikkadi dhaan
Thottukkanum thottukkanum innaikku
Male: Jinjanakku janakku Naan sollithaaren kanakku Jinjanakku janakku Naan sollithaaren kanakku
Female: Poovaachi sengaayaachi Adhu kaniyaachi ippodhu
Male: Jinjanakku janakku
Female: Naan sollithaaren kanakku
Jinjanakku janakku
Male: Naan sollithaaren kanakku
paatu paadava
neeye oli sarpatta lyrics
brother and sister songs in tamil lyrics
tamil song lyrics in english
online tamil karaoke songs with lyrics
karnan thattan thattan song lyrics
nee kidaithai lyrics
tamil movie songs lyrics in tamil
one side love song lyrics in tamil
tamil song meaning
cuckoo cuckoo song lyrics tamil
oru yaagam
sai baba malai aarti lyrics in tamil pdf
share chat lyrics video tamil
kutty pasanga song
yaar azhaippadhu song download masstamilan
alaipayuthey songs lyrics
love lyrics tamil
kanakadhara stotram tamil lyrics in english
tamil2lyrics