Added Date: Feb 11, 2022
ஆண்: என் காவிரியே.. கண்ணீர் எதற்கு
ஆண்: என் காவிரியே.. கண்ணீர் எதற்கு தெய்வமே உன் நெஞ்சம் வாடி விடக் கூடாது வாடினால் என் நெஞ்சம் தாங்கும் நிலைதான் ஏது
ஆண்: என் காவிரியே.. கண்ணீர் எதற்கு
பெண்: தீயினால் சுட்ட புண் சீக்கிரம் ஆறலாம் நாவிலே சுட்டதால் வந்த வடு ஆறுமா
பெண்: ஊரிலே நம் கதைகள் தான் அவர்க்கு தினம் பொழுது போக்குத்தான்
பெண்: அன்பு ஒரு நோய் தானே மருந்து நல் அன்பு தான் இன்பம் அதன் சேய் தானே இங்கு அது தான் இல்லையே
ஆண்: கண்மணி காத்திரு கனவுகள் நினைவுகள் கனிந்திடும் கலங்காதே
பெண்: உன் காலடியே.. என்றும் எனக்கு
ஆண்: தாலியை கோவிலாய் பார்த்தவள் நீ..யடி வேள்வியே வாழ்க்கையாய் கொண்டவள் தா.னடி
ஆண்: உன் விழியில் நீர் என்றால் எனது நெஞ்சிலே உதிரமே ஊர் என்னை மிதித்தால் கூட பூமியாய் தாங்குவேன் நீ என்னை புரிந்தால் போதும் உலகையே வாங்குவேன்
ஆண்: கண்மணி காத்திரு கனவுகள் நினைவுகள் கனிந்திடும் கலங்காதே
ஆண்: என் காவிரியே.. கண்ணீர் எதற்கு தெய்வமே உன் நெஞ்சம் வாடி விடக் கூடாது வாடினால் என் நெஞ்சம் தாங்கும் நிலைதான் ஏது
ஆண்: {என் காவிரியே.. கண்ணீர் எதற்கு} (2)

Male: En kaaviriyae.ae.. Kanneer edharkku En kaaviriyae kanneer edharkku Dheivamae un nenjam Vaadi vida koodaadhu Vaadinaal en nenjam Thaangum nilai thaan yedhu
Male: En kaaviriyae.ae.. Kanneer edharkku
Female: Theeyinaal sutta pun Seekkiram aaralaam Naavilae suttadhaal vandha Vadu aarumaa Oorilae nam kadhaigal thaan Avarkku dhinam pozhudhu Pokku thaan Anbu oru noi thaanae Marundhu nal anbu thaan Inbam adhan saei thaanae Ingu adhu thaan illaiyae
Male: Kanmani kaathiru Kanavugal ninaivugal Kanindhidum kalangaadhae
Female: Un kaaladiyae Endrum enakku
Male: Thaaliyai kovilaai Paarthaval neeyadi Velviyae vaazhkkaiyaai Kondaval thaanadi Un vizhiyil neer endraal Enadhu nenjilae udhiramae Oor ennai midhithaal kooda Boomiyaai thaanguven Nee ennai purindhaal podhum Ulagaiyae vaanguven Kanmani kaathiru Kanavugal ninaivugal Kanindhidum kalangaadhae
Male: En kaaviriyae.ae.. Kanneer edharkku Dheivamae un nenjam Vaadi vida koodaadhu Vaadinaal en nenjam Thaangum nilai thaan yedhu
Male: En kaaviriyae.ae.. Kanneer edharkku En kaaviriyae.ae.. Kanneer edharkku
tamil lyrics video download
best tamil song lyrics for whatsapp status download
tamil karaoke mp3 songs with lyrics free download
snegithiye songs lyrics
aagasam soorarai pottru lyrics
ennai kollathey tamil lyrics
tamil melody songs lyrics
ilayaraja songs karaoke with lyrics
chellama song lyrics
enjoy enjoy song lyrics in tamil
aagasatha
bhagyada lakshmi baramma tamil
raja raja cholan song karaoke
tamil love feeling songs lyrics download
sarpatta parambarai lyrics tamil
best tamil song lyrics in tamil
karaoke with lyrics in tamil
alagiya sirukki ringtone download
vijay and padalgal
isha yoga songs lyrics in tamil