Satham Illatha Thanimai Song Lyrics

Amarkalam cover
Movie: Amarkalam (1999)
Music: Bharathwaj
Lyricists: Vairamuthu
Singers: S.P. Balasubrahmaniyam and K.S.Chithra

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: பரத்வாஜ்

பெண்: { சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன் ரத்தத்தில் என்றென்றும் வேகம் கேட்டேன் ரகசியமில்லா உள்ளம் கேட்டேன் } (2)

ஆண்: சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன் ரத்தத்தில் என்றென்றும் வேகம் கேட்டேன் ரகசியமில்லா உள்ளம் கேட்டேன்

ஆண்: உயிரைக் கிள்ளாத உறவைக் கேட்டேன் ஒற்றைக் கண்ணீர்த் துளியைக் கேட்டேன் வலிகள் செய்யாத வார்த்தை கேட்டேன் வயதுக்குச் சரியான வாழ்க்கை கேட்டேன்

ஆண்: இடிகள் இல்லாத மேகம் கேட்டேன் இளமை கெடாத மோகம் கேட்டேன் பறந்து பறந்து நேசம் கேட்டேன் பாசாங்கில்லாத பாசம் கேட்டேன்

ஆண்: புல்லின் நுனியில் பனியைக் கேட்டேன் பூவின் மடியில் படுக்கை கேட்டேன் தானே உறங்கும் விழியைக் கேட்டேன் தலையைக் கோதும் விரலைக் கேட்டேன்

ஆண்: நிலவில் நனையும் சோலை கேட்டேன் நீலக் குயிலின் பாடல் கேட்டேன் நடந்து போக நதிக்கரை கேட்டேன் கிடந்து உருளப் புல்வெளி கேட்டேன்

ஆண்: தொட்டுப் படுக்க நிலவைக் கேட்டேன் எட்டிப் பறிக்க விண்மீன் கேட்டேன் துக்கம் மறந்த தூக்கம் கேட்டேன் தூக்கம் மணக்கும் கனவைக் கேட்டேன்

ஆண்: பூமிக்கெல்லாம் ஒரு பகல் கேட்டேன் பூவுக்கெல்லாம் ஆயுள் கேட்டேன் மனிதர்கெல்லாம் ஒரு மனம் கேட்டேன் பறவைக்கெல்லாம் தாய்மொழி கேட்டேன்

ஆண்: உலகுக்கெல்லாம் சம மழை கேட்டேன் ஊருக்கெல்லாம் ஒரு நதி கேட்டேன் வானம் முழுக்க நிலவைக் கேட்டேன் வாழும் போதே சொர்க்கம் கேட்டேன்

ஆண்: எண்ணம் எல்லாம் உயரக் கேட்டேன் எரியும் தீயாய் கவிதை கேட்டேன் கண்ணீர் கடந்த ஞானம் கேட்டேன் காமம் கடந்த யோகம் கேட்டேன்

ஆண்: சுற்றும் காற்றின் சுதந்திரம் கேட்டேன் சிட்டுக் குருவியின் சிறகைக் கேட்டேன் உச்சந் தலை மேல் மழையைக் கேட்டேன் உள்ளங்காலில் நதியைக் கேட்டேன்

ஆண்: பண்கொண்ட பாடல் பயிலக் கேட்டேன் பறவைக்கிருக்கும் வானம் கேட்டேன் நன்றி கெடாத நட்பைக் கேட்டேன் நடுங்க விடாத செல்வம் கேட்டேன்

ஆண்: மலரில் ஒரு நாள் வசிக்கக் கேட்டேன் மழையின் சங்கீதம் ருசிக்கக் கேட்டேன் நிலவில் நதியில் குளிக்கக் கேட்டேன் நினைவில் சந்தனம் மணக்கக் கேட்டேன்

ஆண்: விழுந்தால் நிழல் போல் விழவே கேட்டேன் அழுதால் மழை போல் அழவே கேட்டேன் ஏகாந்தம் என்னோடு வாழக் கேட்டேன் எப்போதும் சிரிக்கின்ற உதடுகள் கேட்டேன்

ஆண்: பனித்துளி போல் ஒரு சூரியன் கேட்டேன் சூரியன் போல் ஒரு பனித் துளி கேட்டேன் ராஜராஜனின் வாளைக் கேட்டேன் வள்ளுவன் எழுதிய கோலைக் கேட்டேன்

ஆண்: பாரதியாரின் சொல்லைக் கேட்டேன் பார்த்திபன் தொடுத்த வில்லைக் கேட்டேன் மாயக் கண்ணன் குழலைக் கேட்டேன் மதுரை மீனாட்சி கிளியைக் கேட்டேன்

ஆண்: சொந்த உழைப்பில் சோறை கேட்டேன் தொட்டுக் கொள்ள பாசம் கேட்டேன் மழையைப் போன்ற பொறுமையை கேட்டேன் புல்லைப் போன்ற பணிவைக் கேட்டேன் புயலைப் போன்ற துணிவைக் கேட்டேன்

ஆண்: இடியைத் தாங்கும் தோளை கேட்டேன் இழிவைத் தாங்கும் இதயம் கேட்டேன் துரோகம் தாங்கும் வலிமைக் கேட்டேன் தொலைந்து விடாத பொறுமையை கேட்டேன்

ஆண்: சொன்னது கேட்கும் உள்ளம் கேட்டேன் சொன்னால் சாகும் வேகம் கேட்டேன் கயவரை அறியும் கண்கள் கேட்டேன் காலம் கடக்கும் கால்கள் கேட்டேன்

ஆண்: சின்ன சின்னத் தோல்விகள் கேட்டேன் சீக்கிரம் ஆறும் காயம் கேட்டேன் மூடியில்லாத முகங்கள் கேட்டேன் போலியில்லாத புன்னகை கேட்டேன்

ஆண்: தவழும் வயதில் தாய்ப்பால் கேட்டேன் தாவும் வயதில் பொம்மைகள் கேட்டேன் ஐந்து வயதில் புத்தகம் கேட்டேன் ஆறாம் விரலாய் பேனா கேட்டேன்

ஆண்: காசே வேண்டாம் கருணை கேட்டேன் தலையணை வேண்டாம் தாய்மடி கேட்டேன் கூட்டுக் கிளி போல் வாழக் கேட்டேன் குறைந்த பட்ச அன்பைக் கேட்டேன்

ஆண்: இத்தனை கேட்டும் கிடைக்கவில்லை இதிலே எதுவும் நடக்கவில்லை வாழ்வே வாழ்வே வேண்டாம் என்று மரணம் மரணம் மரணம் கேட்டேன்

Female: { Satham illaadha thanimai keten Yutham illaadha uzhagam keten Rathathil endrendrum vegam keten Ragasiyamillaa ullam keten } (2)

Male: Satham illaadha thanimai keten Yutham illaadha uzhagam keten Rathathil endrendrum vegam keten Ragasiyamillaa ullam keten

Male: Uyirai killaadha uravai keten Otrai kanneer thuliyai keten Valigal seiyaadha vaarthai keten Vayadhuku chariyaana vaazhkai keten

Male: Idigal illaadha megam keten Ilamai kedaadha mogamketen Parandhu parandhu nesam keten Paasaangillaadha paasam keten

Male: Pullin nuniyil paniyai keten Poovin madiyil padukai keten Thaanae urangum vizhiyai keten Thalaiyai kodhum viralai keten

Male: Nilavil nanaiyum solai keten Neela kuyilin paadal keten Nadandhu poga nadhikarai keten Kidandhu urula pulveli keten

Male: Thottu paduka nilavai keten Etti parika vinmeen keten Thukam marandha thookam keten Thookam manakum kanavai keten

Male: Boomikellam oru pagal keten Poovukellam aayul keten Manidharkellam oru manam keten Paravaikellam thaai mozhi keten

Male: Uzhagukellam sama mazhai keten Oorukellam oru nadhi keten Vaanam muzhuka nilavai keten Vaazhumbodhae svargam keten

Male: Ennam ellam uyara keten Eriyum theeyaai kavidhai keten Kanneer kadandha gnaanam keten Kaamam kadandha yogam keten

Male: Sutrum kaatrin sudhandhiram keten Situ kuruviyin siragai keten Uchandhalaimel mazhaiyai keten Ullangaalil nadhiyai keten

Male: Pankonda paadal payila keten Paravaikirukum vaanam keten Nandri kedaadha natpai keten Nadunga vidaadha selvam keten

Male: Malaril oru naal vasika keten Mazhaiyin sangeedham rusika keten Nilavil nadhiyil kulika keten Ninaivil sandhanam manaka keten

Male: Vizhundhaal nizhal pol vizhavae keten Azhudhaal mazhai pol azhavae keten Ekaandham ennodu vaazha keten Eppodhum sirikindra udhadugal keten

Male: Panithuli pol oru sooriyan keten Sooriyan pol oru panithuli keten Raajaraajanin vaalai keten Valluvan ezhudhiya kolai keten

Male: Bhaaradhiyaarin sollai keten Paarthiban thodutha villai keten Maaya kannan kuzhalai keten Madurai meenaakshi kiliyai keten

Male: Sondha uzhaipil sorai keten Thottu kolla paasam keten Mazhaiyai pondra porumaiyai keten Pullai pondra panivai keten Puyalai pondra thunivaiketen

Male: Idiyai thaangum thozhai keten Izhivai thaangum idhayam keten Throgam thaangum valimai keten Tholaindhu vidaadha porumaiyai keten

Male: Sonnadhu ketkum ullam keten Sonnaal saagum vegam keten Kayavarai ariyum kangal keten Kaalam kadakum kaalgal keten

Male: Chinna chinna tholvigal keten Seekiram aarum kaayam keten Moodiyillaadha mugangal keten Poliyillaadha punnagai keten

Male: Thavazhum vayadhil thaai paal keten Thaavum vayadhil bommaigal keten Aindhu vayadhil puthagam keten Aaraam viralaai pena keten

Male: Kaasae vendam karunai keten Thalaiyanai vendam thaai madi keten Kootu kilipol vaazha keten Kuraindha patcha anbai keten

Male: Ithanai ketum kidaikavillai Idhilae edhuvum nadakavillai Vaazhve vaazhve vendam endru Maranam maranam maranam ketennnnnnnnnnn

Other Songs From Amarkalam (1999)

Similiar Songs

Most Searched Keywords
  • lyrics song status tamil

  • amman songs lyrics in tamil

  • en kadhal solla lyrics

  • malargale malargale song

  • arariro song lyrics in tamil

  • vijay sethupathi song lyrics

  • asuran ellu vaya pookalaye song lyrics in tamil download

  • aalapol velapol karaoke

  • 7m arivu song lyrics

  • mgr padal varigal

  • kichili samba song lyrics

  • tamil karaoke songs with lyrics for female singers

  • kanakadhara stotram tamil lyrics in english

  • kaathuvaakula rendu kadhal song

  • photo song lyrics in tamil

  • aarathanai umake lyrics

  • romantic love songs tamil lyrics

  • 3 movie tamil songs lyrics

  • thamirabarani song lyrics

  • puthu vellai mazhai karaoke for female singers

Recommended Music Directors