Added Date: Feb 11, 2022
பெண்: சிறுவாணி தண்ணி குடிச்சு நான் பவானியில் குளிச்சி வளந்தவ.
பெண்: தாமிரபரணி தண்ணி குடிச்சி நானும் வைகையில் குளிச்சி வளந்தவ.
ஆண்: காவேரியில் நான் குளிச்சேன் பாலாத்துல நீந்தி வந்தேன் யாரா இருந்தாலும் செம்பரபாக்கம் தண்ணி குடிச்சி சென்னையில் வளரவேணும்
ஆண் மற்றும்
பெண்: செம்பரபாக்கம் தண்ணி குடிச்சி சென்னையில் வளரவேணும்
பெண்: சிறுவாணி தண்ணி குடிச்சு நான் பவானியில் குளிச்சி வளந்தவ..
பெண்: வைகை தண்ணி குடிச்ச பொண்ணு வைகறையில் எழுந்திடுவா வாசப்பெருக்கி கோலம் போட்டு சாமியத்தான் கும்பிடுவா
பெண்: சிறுவாணி தண்ணி குடிச்சா சீக்கிரமா எழும்ப மாட்டா சூரியனும் வந்தாக்கூட திரும்பி அவ பாக்கமாட்டா
பெண்: சண்டித்தனம் பண்ணும்
ஆண்: பப பபம் பபபம்
பெண்: வண்டிமாடு போல
ஆண்: பப பபம் பபபம்
பெண்: கொண்டையில குளுக்கு சண்டை இங்கு எதுக்கு
ஆண்: சக்களத்திதான் சண்டை போடுவா நமக்கெதுக்கு
பெண்: சிறுவாணி தண்ணி குடிச்சு நான் பவானியில் குளிச்சி வளந்தவ ஹே
பெண்: தாமிரபரணி தண்ணி குடிச்சி நானும் வைகையில் குளிச்சி வளந்தவ ஹே
ஆண்: தண்ணியிலே பேதமில்லை அதுக்கு நிறம் ஏதுமில்லை சேருகின்ற நிலத்தைப் போல மாறும் அந்த நிறமும் இங்கே எவ்வளவு தண்ணியத்தான் அள்ளி அள்ளி குடிச்சு பார்த்தும் அந்த குணம் வரவுமில்லை ஆண்டவனும் கொடுக்கவில்லை
ஆண்: கண்ணிருந்து குருடா
பெண்: ரம்பம் பபம்பம்
ஆண்: நடந்திடும் மனிதா
பெண்: ரம்பம் பபம்பம்
ஆண்: கண்ணிருந்து குருடா நடந்திடும் மனிதா மண்ணு மேலதான் நீயிருக்கணும் புரிஞ்சிக்கடா
பெண்: சிறுவாணி தண்ணி குடிச்சு நான் பவானியில் குளிச்சி வளந்தவ.ஹே
பெண்: தாமிரபரணி தண்ணி குடிச்சி நானும் வைகையில குளிச்சி வளந்தவ.ஹே
ஆண்: ஹே ஹே காவேரியில் நான் குளிச்சேன் பாலாத்துல நீந்தி வந்தேன் யாரா இருந்தாலும் செம்பரபாக்கம் தண்ணி குடிச்சி சென்னையில் வளரவேணும்
ஆண்: ஆமா
பெண்
குழு: செம்பரபாக்கம் தண்ணி குடிச்சி சென்னையில் வளரவேணும்
ஆண்: டுர்ர்ர்டுர்ர்டுர்ர்ர்ர்
ஆண் மற்றும்
பெண்: செம்பரபாக்கம் தண்ணி குடிச்சி சென்னையில் வளரவேணும் ஏஹே..செம்பரபாக்கம் தண்ணி குடிச்சி சென்னையில் வளரவேணும்
ஆண்: தம் தம்தம்

Female: Siruvaani thanni kudichchu Naan bhavaniyil kulichchu valandhava
Female: Thaamaribarani thanni kudichchu Naanum vaigaiyila kulichchu valandhava
Male: Kaveriyil naan kulichchen
Paal aaththula neendhi vandhen
Yaaraa irundhaalum
Chembarambaakkam thanni kudichchu
Chennaiyil valaravenum
Male &
Female:
Chembarambaakkam thanni kudichchu
Chennaiyil valaravenum
Female: Siruvaani thanni kudichchu Naan bhavaniyil kulichchu valandhava
Female: Vaigaiyila kulichcha ponnu Vaigaraiyil ezhundhiduva Vaasal thelichchu kolam pottu Saamiyaththaan kumbiduva
Female: Siruvaani thanni kudichcha Seekkiramaa ezhumbamaatta Sooriyanum vandhaa kooda Thirumbi ava paakka maatta
Female: Sandiththanam pannum
Male: Pababbababbababaa
Female: Vandi maadu pola
Male: Pababbababbababaa
Female: Kondaiyila kulukku
Sandai ingu edhukku
Male: Sakkalaththi thaan
Sandai poduvaa namakkedhukku
Female: Siruvaani thanni kudichchu Naan bhavaniyil kulichchu valandhava haa
Female: Thaamaribarani thanni kudichchu Naanum vaigaiyila kulichchu valandhava haa
Male: Thanniyila baedhamillae Adhukku oru niramum illae Serugindra nilaththappolae Maarum andha niramum ingae Evvalavu thanniyaththaan Alli alli kudichchu paaththom Andha gunam varavum illa Aandavanum kodukka villa
Male: Kannirundhum kurudaa
Female: Rambambambam bambam bam
Male: Nadandhidum manidha
Female: Rambambambam bambam bam
Male: Kannirundhum kurudaa
Nadandhidum manidha
Mannumeladhaan neeyirukkanum
Purinjikkadaa
Female: Siruvaani thanni kudichchu Naan bhavaniyil kulichchu valandhava haa
Female: Thaamaribarani thanni kudichchu Naanum vaigaiyila kulichchu valandhava haa
Male: Hae hae Kaveriyil naan kulichchen Paal aaththula neendhi vandhen Yaaraa irundhaalum Chembarambaakkam thanni kudichchu Chennaiyil valaravenum aamaa
Female: Chembarambaakkam thanni kudichchu
Chennaiyil valaravenum
Male: Durrrr..
Male &
Female:
Chembarambaakkam thanni kudichchu
Chennaiyil valaravenum.hae..ae
Chembarambaakkam thanni kudichchu
Chennaiyil valaravenum.
Dhum dhumtha dhum
yaar alaipathu song lyrics
soorarai pottru songs lyrics in english
master vaathi coming lyrics
thamizha thamizha song lyrics
tamil song lyrics video download for whatsapp status
jimikki kammal lyrics tamil
3 song lyrics in tamil
karaoke tamil christian songs with lyrics
asuran song lyrics
kuruthi aattam song lyrics
google google vijay song lyrics
kutty pattas tamil full movie
abdul kalam song in tamil lyrics
padayappa tamil padal
master vaathi raid
maara song tamil lyrics
kinemaster lyrics download tamil
enjoy enjaami meaning
munbe vaa karaoke for female singers
ithuvum kadanthu pogum song lyrics