Added Date: Feb 11, 2022
ஆண்: எங்க ஊரு காவக்காரா..... நுனி மூக்கு மேலே கோவக்காரா எங்க ஊரு காவக்காரா..... நுனி மூக்கு மேலே கோவக்காரா
ஆண்: உள்ளுக்குள்ள பொங்கி வரும் பாசத்துல நேசத்துல ஊரையெல்லாம் கட்டி இழுப்பான் நல்ல பேரையெல்லாம் தட்டி எடுப்பான்
ஆண்: எங்க ஊரு காவக்காரா..... நுனி மூக்கு மேலே கோவக்காரா
ஆண்: ஊரும் பேரும் போற்றும் மொகராசிதான் ஒன்னப் பெத்து போட்டா மகராசிதான் ஊரும் பேரும் போற்றும் மொகராசிதான் ஒன்னப் பெத்து போட்டா மகராசிதான்
ஆண்: விட்டா நின்னா ஒரு காட்டு பாட்டு மொட்டான பூவும் மலரும் கட்டாயமா ஒரு தாளம் போட்டு பொன்னான நேரம் புலரும்
ஆண்: சிந்துகிற சிந்துதான் மன்னனிவன் சொந்தந்தான் சிந்துகிற சிந்துதான் மன்னனிவன் சொந்தந்தான் ஏலேலோ பாட்டை எடுப்பான் நம்ம எல்லோரையும் இழுப்பான்.
ஆண்: எங்க ஊரு காவக்காரா... நுனி மூக்கு மேலே கோவக்காரா
ஆண்: ராகந்தாளம் ஏதும் தெரியாதய்யா வீடும் ஊரும் நாடும் புரியாதய்யா ராகந்தாளம் ஏதும் தெரியாதய்யா வீடும் ஊரும் நாடும் புரியாதய்யா
ஆண்: கும்மாங்குத்து இவன் போட்டு போட்டு எப்போதும் சண்டை புடிப்பான். டப்பாங்குத்து வச்சுப் பாட்டு போட்டு டாப்பாக சொல்லித் தருவான்..
ஆண்: பாட்டெடுத்து கட்டுவான் பாமரனத் தட்டுவான் பாட்டெடுத்து கட்டுவான் பாமரனத் தட்டுவான் பாடாத ராகமில்லே இவன் பாக்காத ஊருமில்லே

ஆண்: எங்க ஊரு காவக்காரா..... நுனி மூக்கு மேலே கோவக்காரா எங்க ஊரு காவக்காரா.....

Male: Enga ooru kaavakkaaraa Nuni mookku mela kovakkkaaraa Enga ooru kaavakkaaraa Nuni mookku mela kovakkkaaraa
Male: Ullukkulla pongi varum Paasaththula nesaththula Oorai ellaam katti izhuppaan Nalla perai ellaam thatti eduppaan
Male: Enga ooru kaavakkaaraa Nuni mookku mela kovakkkaaraa
Male: Oorum perum pottrum Muga raasi thaan Onna peththu pottaa Magaraasi thaan

Male: Vittaanunnaa oru kaattu paattu Mottaana poovum malarum Kattaayamaa oru thaalam pottu Ponnaana neram pularum
Male: Sindhugira sindhu thaan Mannan ivan sondham thaan Sindhugira sindhu thaan Mannan ivan sondham thaan Yaelaelo paatta eduppaan Namma elloraiyum izhuppaan
Male: Enga ooru kaavakkaaraa Nuni mookku mela kovakkkaaraa
Male: Raagam thaalam yedhum theriyaadhaiyaa Veedum oorum naadum puriyaadhaiyaa Raagam thaalam yedhum theriyaadhaiyaa Veedum oorum naadum puriyaadhaiyaa
Male: Gummaanguththu ivan pottu pottu Eppodhum sanda pudippaan Dappaanguththu vachu paattu pottu Toppaaga cholli tharuvaan
Male: Paatteduththu kattuvaan Paamarana thattuvaan Paatteduththu kattuvaan Paamarana thattuvaan Paadaadha raagam illae Ivan paakkaadha oorum illae
Male: Enga ooru kaavakkaaraa Nuni mookku mela kovakkkaaraa Enga ooru kaavakkaaraa Nuni mookku mela kovakkkaaraa
Male: Ullukkulla pongi varum Paasaththula nesaththula Oorai ellaam katti izhuppaan Nalla perai ellaam thatti eduppaan
Male: Enga ooru kaavakkaaraa Nuni mookku mela kovakkkaaraa Enga ooru kaavakkaaraa..aahaa.aaa.
karaoke with lyrics in tamil
unna nenachu nenachu karaoke mp3 download
kangal neeye song lyrics free download in tamil
tamil song lyrics video download for whatsapp status
lyrics status tamil
azhage azhage saivam karaoke
mustafa mustafa karaoke with lyrics tamil
karnan lyrics tamil
ilayaraja song lyrics
thalapathi song in tamil
aagasam song soorarai pottru download
tamil karaoke old songs with lyrics 1970
vennilave vennilave song lyrics
enjoy enjaami song lyrics
love songs lyrics in tamil 90s
ithuvum kadanthu pogum song download
new tamil karaoke songs with lyrics
alaipayuthey karaoke with lyrics
kutty pattas movie
veeram song lyrics