Added Date: Feb 11, 2022
ஆண்: இதய ஆசைகள் நினைவு ஆனதே உதயம் ஆகிறேன் இனிமையாகவே
ஆண்: சொர்க்க வாசலின் படிகள் ஏறினேன் சுகமும் கோடிகள் அடைந்து வாழ்கிறேன்
ஆண்: ஆழம் தேடிடும் மீன்களை போலே நீலக் கடலிலே நீந்தி போகிறேன்
ஆண்: சிவப்பு கம்பளம் சிரித்து அழைக்குதே மலர்கள் கூட்டமும் தலையை ஆட்டுதே
ஆண்: பக்கங்கள் எல்லாம் பச்சை கொடி காட்டி வெற்றி பிரதிபளிக்குதே
ஆண்: பிரபலமாகவே பிறந்த ஆளுடா புதிய பாதையை திறக்கிறேன்
ஆண்: உலக மேடையில் உதித்த ஆனடா நிலவின் மூளையில் கை பதிக்கிறேன்
பெண்: .............
குழு: ஓஹ..ஓஹ..
ஆண்: பழைய பாணிகள் புதிய பாணிகள் கரைத்து பூசிய கலைஞன் நானடா
ஆண்: பற்றட்டும் என் சாலையில் பணிகள் மூட்டமே டிக்கெட்டும் கூடட்டும் ரசிகர் கூட்டமே

பெண்: ...........
ஆண்: என்னை ரசிக்கிறேன் எனக்குள் மிதக்கிறேன் கைகள் முறுக்கியே கர்வம் அழைக்கிறேன்
ஆண்: சிந்தும் ஒளியிலே சித்திரம் விதைக்கிறேன் சங்கத் தமிழிலே சந்தம் தருகிறேன்

Male: Idhaya aasaigal.. Ninaivu aanathae.. Udhayam aagiren.. Inimaiyaagavae..
Male: Sorga vaasalin Padigal yerinen Sugamum kodigal Adainthuvaazhgiren..
Male: Aalam thedidum Meengalai polae Neela kadalilae Neenthi pogiren
Male: Sivappu kambalam Sirithu azhaikuthae Malargal kootamum Thalaiyai aatuthae
Male: Pakkangal ellam Pachai kodi kaati.. Vetri prathibalikuthae
Male: Prabalamagavae.. Pirantha aaluda Pudhiya paadhaiyai Thirakiren
Male: Ulaga medaiyil
Udhitha aanada
Nilavin moolaiyil..
Kai pathikiren
Female: Yeah..
Chorus: Ooh.ooh.
Male: Pazhaya paanigal.. Pudhiya paanigal Karaithu poosiya.. Kalaingnan naanada
Male: Pattrattum en saalaiyil.. Panigal mootamae Ticket um koodatum.. Rasigar kootamae
Male: Aalam thedidum Meengalai polae Neela kadalilae Neenthi pogiren
Male: Sivappu kambalam Sirithu azhaikuthae Malargal kootamum Thalaiyai aatuthae
Male: Pakkangal ellam Pachai kodi kaati.. Vetri prathibalikuthae
Male: Prabalamagavae.. Pirantha aaluda Pudhiya paadhaiyai Thirakiren
Male: Ulaga medaiyil
Udhitha aanada
Nilavin moolaiyil..
Kai pathikiren
Female: Yeahh.aaahh.
Male: Ennai rasikiren.. Enakkul mithakiren Kaigal murukiyae.. Garvam azhaikiren..
Male: Sinthum oliyilae.. Sithiram vithaikiren.. Sanga tamizhilae.. Santham tharugiren..
Male: Prabalamagavae.. Pirantha aaluda Pudhiya paadhaiyai Thirakiren
Male: Ulaga medaiyil
Udhitha aanada
Nilavin moolaiyil..
Kai pathikiren
Female: Yeahh.aaahh.
kanne kalaimane karaoke download
naan pogiren mele mele song lyrics
kutty pattas full movie download
tamil music without lyrics free download
karaoke songs with lyrics in tamil
tamil christian songs lyrics in english
tamil to english song translation
minnale karaoke
kaathuvaakula rendu kadhal song
tamil christmas songs lyrics pdf
pularaadha
nagoor hanifa songs lyrics free download
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
orasaadha song lyrics
varalakshmi songs lyrics in tamil
tamil songs lyrics in tamil free download
tamil karaoke for female singers
arariro song lyrics in tamil
tamil lyrics video
unnodu valum nodiyil ringtone download