Added Date: Feb 11, 2022
ஆண்: மேகம் கொட்டட்டும் ஆட்டம் உண்டு மின்னல் வெட்டட்டும் பாட்டும் உண்டு கானங்கள் தீராது படாமல் போகாது வானம்பாடி ஓயாது......
ஆண்: மேகம் கொட்டட்டும் ஆட்டம் உண்டு
ஆண்: யா யா யா ஹாஹ்ஹா. எந்தன் பாடல் கேட்டு இடி இன்று கை தட்டும் தடை ஒன்றும் இல்லை மழை வந்து கேட்கட்டும் நிஜ மழையை இசை மழையால் நனைத்திடுவோம் நாங்கள் குளிரெடுத்தால் வானத்துக்கே குடை கொடுங்கள் நீங்கள்
ஆண்: பாட்டுக்கள் வான் வரை கேட்குமே என் ஆட்டத்தில் மின்னலும் தோற்குமே மழை சிந்தும் நீரும் தேனே. ஏ..

ஆண்: மேகம் கொட்டட்டும் ஆட்டம் உண்டு .ஏ
ஆண்: மழை வந்ததாலே இசை நின்று போகுமா புயல் வந்ததாலே ம். அலை என்ன ஓயுமா மழை வந்ததாலே இசை நின்று போகுமா புயல் வந்ததாலே ம். அலை என்ன ஓயுமா
ஆண்: ராகங்களால் தீபங்களை ஏற்றி வைத்தான் தான்சே ராகங்களால் மேகங்களை நான் நிறுத்தி வைப்பேன் என்பேன் ரசிகரின் ஆர்வத்தைப் பார்க்கிறேன் உங்கள் பாதத்தில் என் தலை சாய்க்கிறேன் இசை எந்தன் ஜீவன் என்பேன்.
குழு: லாலா லலலா லாலா லாலா. லாலா லலலா லாலா லாலா.

Male: Megam kottattum aattam undu Minnal vettattum paattum undu Raagangal theeraadhu Paadaamal poagaadhu Vaanambaadi oyaadhu....
Male: Megam kottattum aattam undu
Male: Endhan paadal kettu Idi indru kaithattum Thadai ondrum illai Mazhai vandhu kaetkkattum Nijamazhaiyai isaimazhaiyaal Nanaithiduvom naangal Kulireduthaal vaanathirkae Kudaikodungal neengal
Male: Paattukkal vaanvarai ketkumae En aattathil minnalum thorkumae Mazhai sindhum neerum thaenae.ae.
Male: Megam kottattum aattam undu Minnal vettattum paattum undu Raagangal theeraadhu Paadaamal poagaadhu Vaanambaadi oyaadhu....
Male: Megam kottattum aattam undu Yeahhh.
Male: Mazhai vandhadhaalae Isai nindru pogumaa Puyal vandhadhaalae Alai enna oyumaa
Male: Mazhai vandhadhaalae Isai nindru pogumaa.aa. Puyal vandhadhaalae Alai enna oyumaa
Male: Raagangalaal dheepangalai Yetrivaithaan taansaen Raagangalaal megangalai Naan niruthivaippaen enbaen Rasiganin aarvathai paarkkiren Ungal paadhathil enthalai saaikkiren Isai endhan jeevan enbaen
Chorus: Laalaa lallallaa laalaalaalaa.....
thamirabarani song lyrics
rakita rakita song lyrics
lyrics with song in tamil
unnai ondru ketpen karaoke
ganapathi homam lyrics in tamil pdf
vaalibangal odum whatsapp status
lyrics of new songs tamil
tamil karaoke songs with lyrics download
tamil love feeling songs lyrics in tamil
chellamma song lyrics download
thoda thoda malarndhadhenna lyrics
lyrics song status tamil
naan nanagavay vandiroukirain lyrics
sarpatta parambarai dialogue lyrics in tamil
soorarai pottru kaattu payale song lyrics in tamil
new movie songs lyrics in tamil
google google tamil song lyrics in english
thangamey song lyrics
ka pae ranasingam lyrics in tamil
tamil lyrics video song