Ammaiyappa Adi Vangida Song Lyrics

Enakku Naane Needhipathi cover
Movie: Enakku Naane Needhipathi (1986)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: Malaysia Vasudevan

Added Date: Feb 11, 2022

ஆண்: அம்மையப்பா அடி வாங்கிடப் பிறந்தேன் உண்மையப்பா உதை வாங்கியே இளைத்தேன் அறிவில்லாமல் நான் அலைந்து திரிந்தேன் தாயே தந்தையே அருமைத் தாயே தந்தையே அருமைத் தாயே தந்தையே.. என் அருமைத் தாயே தந்தையே..

ஆண்: பள்ளியில் படித்தாலும் பாடத்தை மறந்தேனே பாடத்தை மறந்தாலே பள்ளியும் மறந்தேனே வேலை கிடைக்காமல் போலீஸில் சேர்ந்தேனே குற்றவாளி கிடைக்காமல் காக்கியை பிடித்தேனே அவன் என்னை ஆடித்தானே.அம்மா அம்மா.. ஆ..

ஆண்: அம்மையப்பா அடி வாங்கிடப் பிறந்தேன் உண்மையப்பா உதை வாங்கியே இளைத்தேன்

ஆண்: பூ வாங்கிப் போனேனைய்யா...பொண்டாட்டிக்காக பூ வாங்கிப் போனேனைய்யா..பொண்டாட்டிக்காக நாவில் எச்சில் ஊறும் திருநல்வேலி அல்வாவுடன் பூ வாங்கிப் போனேனையா

ஆண்: பெண்டாட்டி உள்ளே இருப்பாள் என்றே நினைத்து கதவைத் திறந்து சென்று கட்டிப் பிடித்தேன் அவள் கணவன் என நினைத்து என்னை அணைத்தாள் அதைக் கண்ட அவள் புருஷன் கம்பால் என்னை அடித்தான்

Male: Ammaiyappaa adi vaangida piranthaen Unmaiyappa udhai vaangiyae ilaiththaen Arivillaamal naan alainthu thirinthaen Thaayae thanthaiyae arumai thaayae thanthaiyae Arumai thaayae thanthaiyae... En arumai thaayae thanthaiyae...

Male: Palliyilae padiththaalum paadaththai maranthaenae Paadaththai maranthaalae palliyum maranthaenae Velai kidaikkaamal police-yil saernthaenae Kuttravaali kidaikkaamal kaakkiyai pidiththaenae Avan ennai aadiththaanae..amma amma..aa..

Male: Ammaiyappaa adi vaangida piranthaen Unmaiyappa udhai vaangiyae ilaiththaen

Male: Poo vaangi ponaenaiyaa..pondaatikkaaga Poo vaangi ponaenaiyaa..pondaatikkaaga Naavil echchil oorum thirunelveli halwa-vudan Poo vaangi ponaenaiyaa..

Male: Pondaatti ullae iruppaal endrae ninaiththu Kadhavai thiranthu sendru katti pidiththaen Aval kanavan ena ninaiththu ennai anaiththaal Adhai kanda aval purushan kambaal ennai adiththaan

Male: Ammaiyappaa adi vaangida piranthaen Unmaiyappa udhai vaangiyae ilaiththaen Arivillaamal naan alainthu thirinthaen Thaayae thanthaiyae arumai thaayae thanthaiyae Arumai thaayae thanthaiyae... En arumai thaayae thanthaiyae...

Other Songs From Enakku Naane Needhipathi (1986)

Most Searched Keywords
  • theriyatha thendral full movie

  • nanbiye song lyrics in tamil

  • mahabharatham lyrics in tamil

  • amarkalam padal

  • tamil christian songs lyrics with chords free download

  • yaar azhaippadhu song download masstamilan

  • tamil christmas songs lyrics

  • tamil song meaning

  • tamil christian karaoke songs with lyrics free download

  • ennavale adi ennavale karaoke

  • tamil love feeling songs lyrics

  • tamil song lyrics 2020

  • share chat lyrics video tamil

  • mayya mayya tamil karaoke mp3 download

  • tamil hit songs lyrics

  • google google panni parthen ulagathula song lyrics

  • old tamil karaoke songs with lyrics

  • tamil paadal music

  • soorarai pottru songs singers

  • kadhalar dhinam songs lyrics