Oh My Angel Song Lyrics

Yuvan Yuvathi cover
Movie: Yuvan Yuvathi (2011)
Music: Vijay Antony
Lyricists: Annamalai
Singers: Vijay Antony

Added Date: Feb 11, 2022

ஆண்: உன்னை மறக்காமல் இருப்பதால் இறக்காமல் இருக்கிறேன் என் இமைகள் மூடும் போதும் உன் முகம் பார்க்கிறேன்

ஆண்: ஓ மை ஏஞ்சல்.. ஓ மை ஏஞ்சல்.. ஓ மை ஏஞ்சல்.. ஓ மை ஏஞ்சல்.. ஓ மை ஏஞ்சல்.. ஓ மை ஏஞ்சல்.. ஓ மை ஏஞ்சல்.. ஓ மை ஏஞ்சல்..

ஆண்: நீ கண்ணில் விழுந்த நாளில் என் அமைதி கலைந்ததடி மனம் கல்லை எறிந்த குளமாய் அதில் அலை வந்து எழுந்ததடி

ஆண்: என் கண்களில் உயிர் வந்து கசிகிறதே இது காதல் கொடுத்த வலி இங்கு கடலினை ஒரு துளி பிரிகிறதே நீ என்னைப் பிரிந்த நொடி

ஆண்: இந்த உடலைப் பிரிந்து வெளியே எந்தன் உயிர்தான் அலையுதடி நான் மட்டும் இங்கே தனியே என் இதயம் வலிக்குதடி

ஆண்: உடலுக்கு ஒரு முறை மரணம் வரும் என் மனம் தினம் சாகுதடி நரகத்தை போல் என் வாழ்க்கை உன் ஞாபகம் கொல்லுதடி

Male: Unnai marakkaamal iruppadhaal Irakkaamal irukkiren En imaigal moodum bodhum Un mugam paarkkiren

Male: Oh my angel Oh my angel Oh my angel Oh my angel

Male: Nee kannil vizhundha naalil En amaidhi kalainthathadi Manam kallai yerindha kulamaai Adhil alai vandhu ezhundhadhadi

Male: En kangalil uyir vandhu kasigiradhae Idhu kaadhal kodutha vali Ingu kadalinai oru thuli pirigiradhae Nee ennai pirindha nodi

Male: Oh my angel Oh my angel Oh my angel Oh my angel

Male: Oh my angel Oh my angel Oh my angel Oh my angel

Male: Unnai marakkaamal iruppadhaal Irakkaamal irukkiren En imaigal moodum bodhum Un mugam paarkkiren

Male: Indha udalai pirindhu veliyae Endhan uyirdhaan alaiyuthadi Naan mattum ingae thaniyae En idhayam valikkuthadi

Male: Udalukku oru murai maranam varum En manam dhinam saaguthadi Naraghathai pol en vaazhkkai Un nyaabagam kolludhadi

Male: Oh my angel Oh my angel Oh my angel Oh my angel

Male: Oh my angel Oh my angel Oh my angel Oh my angel

Other Songs From Yuvan Yuvathi (2011)

Similiar Songs

A Aa E Ee Song Lyrics
Movie: A Aa E Ee
Lyricist: Eknaath
Music Director: Vijay Antony
Kanni Vedi Song Lyrics
Movie: A Aa E Ee
Lyricist: Eknaath
Music Director: Vijay Antony
Mena Minuki Song Lyrics
Movie: A Aa E Ee
Lyricist: Eknaath
Music Director: Vijay Antony
Natta Nadu Song Lyrics
Movie: A Aa E Ee
Lyricist: Annamalai
Music Director: Vijay Antony
Most Searched Keywords
  • cuckoo cuckoo song lyrics tamil

  • tamil movie karaoke songs with lyrics

  • unna nenachu lyrics

  • thaabangale karaoke

  • soorarai pottru dialogue lyrics

  • unna nenachu nenachu karaoke download

  • morrakka mattrakka song lyrics

  • tamil bhajans lyrics

  • kadhal album song lyrics in tamil

  • mustafa mustafa karaoke with lyrics tamil

  • munbe vaa song lyrics in tamil

  • en kadhale en kadhale karaoke

  • new tamil christian songs lyrics

  • munbe vaa karaoke for female singers

  • alagiya sirukki tamil full movie

  • tamil songs lyrics pdf file download

  • en kadhal solla lyrics

  • valayapatti song lyrics

  • tamil song lyrics whatsapp status download

  • kai veesum kaatrai karaoke download