Added Date: Feb 11, 2022
பெண்: ஒ நெஞ்சமே இது உன் ராகமே. ஒ நெஞ்சமே இது உன் ராகமே.. கோடை காற்றில் கூடும் கூட்டில் கொண்டாடிடும் இன்பம் கண்டு ஆடும் பாடும்
பெண்: ஒ நெஞ்சமே இது உன் ராகமே..
ஆண்: ஒ நெஞ்சமே இது உன் ராகமே. ஒ நெஞ்சமே இது உன் ராகமே.. கோடை காற்றில் கூடும் கூட்டில் கொண்டாடிடும் இன்பம் கண்டு ஆடும் பாடும்
ஆண்: ஒ நெஞ்சமே இது உன் ராகமே.
ஆண்: எண்ணங்களின் வண்ணங்களில் உன் தோற்றமே என் நெஞ்சிலும் நான் காண்கிறேன் ஓர் மாற்றமே
ஆண்: எண்ணங்களின் வண்ணங்களில் உன் தோற்றமே என் நெஞ்சிலும் நான் காண்கிறேன் ஓர் மாற்றமே
பெண்: யாரோடு யாரை கை சேர்ப்பதென்று யார் சொல்ல கூடும் நம்மோடு இன்று சேர வேண்டும் ஒன்று சேர்ந்து வாழவேண்டும்
ஆண்: ஒ நெஞ்சமே இது உன் ராகமே..
பெண்: எங்கெங்கிலும் இன்பங்களின் ஆலிங்கணம் என் உள்ளமும் உன்னோடுதான் சேரும் தினம் எங்கெங்கிலும் இன்பங்களின் ஆலிங்கணம் என் உள்ளமும் உன்னோடுதான் சேரும் தினம்
ஆண்: என் ஆசை ஆடும் உன்னோடு பின்னி என் தேவை யாவும் நீ தந்த பின்னும் ஏங்கி வாடும் இந்த நேரம் தாங்க வேண்டும்.ம்ம்...
பெண்: ஒ நெஞ்சமே இது உன் ராகமே..
ஆண்: லால் லால லா லல லால் லால லா
பெண்: கோடை காற்றில் கூடும் கூட்டில் கொண்டாடிடும் இன்பம் கண்டு ஆடும் பாடும்
ஆண்: ஒ நெஞ்சமே இது உன் ராகமே..
பெண்: லால் லால லா லல லால் லால லா

Female: Oo nenjamae idhu un raagamae.. Oo nenjamae idhu un raagamae.. Kodai kaatril koodum koottil Kondaadidum inbam kandu aadum paadum
Female: Oo nenjamae idhu un raagamae..
Male: Oo nenjamae idhu un raagamae.. Oo nenjamae idhu un raagamae.. Kodai kaatril koodum koottil Kondaadidum inbam kandu aadum paadum
Male: Oo nenjamae idhu un raagamae..
Male: Ennangalin vannangalil un thottramae En nenjilum naan kaangindren or mattramae Ennangalin vannangalil un thottramae En nenjilum naan kaangindren or mattramae
Female: Yaarodu yaarai kai saerpathendru Yaar solla koodum nammodu indru Saera vendum ondru saernth vaazha vendum
Male: Oo nenjamae idhu un raagamae..
Female: Engengilum inbangalin aalinganam En ullamum unnoduthaan saerum thinam Engengilum inbangalin aalinganam En ullamum unnoduthaan saerum thinam
Male: En aasai aadum unnodu pinni En thevai yaaum nee thantha pinnum Yaengi vaadum intha neram thaanga vendum.mm.
Female: Oo nenjamae idhu un raagamae..
Male: Laal laala laa laal laala laa
Female: Kodai kaatril koodum koottil
Kondaadidum inbam kandu aadum paadum
Male: Oo nenjamae idhu un raagamae..
Female: Laal laala laa laal laala laa
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download
vijay songs lyrics
malargale malargale song
famous carnatic songs in tamil lyrics
oru vaanavillin pakkathilae song lyrics
love songs lyrics in tamil 90s
pularaadha
putham pudhu kaalai song lyrics in tamil
paatu paadava
kattu payale full movie
old tamil songs lyrics in tamil font
soorarai pottru theme song lyrics
cuckoo cuckoo tamil song lyrics
kangal neeye karaoke download
master song lyrics in tamil
whatsapp status tamil lyrics
master vaathi coming lyrics
thabangale song lyrics
karaoke songs tamil lyrics
tamil poem lyrics