Added Date: Feb 11, 2022
பெண்: தாகம் எடுக்கிற நேரம் வாசல் வருகுது மேகம் தாகம் எடுக்கிற நேரம் வாசல் வருகுது மேகம் மது மழை பொழியுமா மலர்வனம் நனையுமா இனி சந்தன பூக்களில் சிந்தும் மகரந்தம்
பெண்: தாகம் எடுக்கிற நேரம் வாசல் வருகுது மேகம்
பெண்: இமயம் பனிமலர் சூடும் விழியில் கனவுகள் ஆடும் இதயம் முழுவதும் நாதம் இதுதான் சங்கம மாதம்
பெண்: பேசும் கிளிகளே புல்வெளிகளே ஓ...நனைந்தன பூவே தேவன் வந்தான் கொண்டாடுங்கள் கஷ்டமின்றி பண்பாடுங்கள் இனி நான் ஆடும் நீரோடை தேன் ஓடையாகும் தானே...

பெண்: பனிகள் உருகிடும் ஓசை பேசும் மன்மத பாசை இமைகள் துடித்திடும் ஓசை இதயத்தின் ரகசிய பாஷை
பெண்: காதல் அமுதமா இல்லை விஷமமா இல்லை அமுதவிஷமா கண்ணுக்குள்ளே தூக்கமில்லை காதல் சொல்ல நாக்குமில்லை இனி நான் பாடும் பூபாளம் பாதாளம் வரையில் போகும்...
பெண்: தாகம் எடுக்கிற நேரம் வாசல் வருகுது மேகம் மது மழை பொழியுமா மலர்வனம் நனையுமா இனி சந்தன பூக்களில் சிந்தும் மகரந்தம்

Female: Dhaagam edukkira neram Vaasal varuguthu megam Dhaagam edukkira neram Vaasal varuguthu megam Madhu mazhai pozhiyuma Malarvanam nanaiyumaa Ini santhana pookkalil Sinthum magarantham
Female: Dhaagam edukkira neram Vaasal varuguthu megam
Female: Imayam pani malar soodum Vizhiyil kanavugal aadum Idhayam muzhuthum naadham Idhuthaan sangama maadham
Female: Pesum kiligalae pulveligalae Oo..nanainthana poovae Devan vanthaan kondaadungal Kashtamindri pannpaadungal
Female: Dhaagam edukkira neram Vaasal varuguthu megam
Female: Panigal urugidum oosai Pesum manmatha paasai Imaigal thudiththidum oosai Idhayaththin ragasiya paashai
Female: Kadhal amuthamaa illai Vishamamaa illai amudha vishamamaa Kannukkullae thookkamillae Kadhal solla naakkumillai Ini naan paadum Boopaalam Paadhaalam varaiyil pogum..
Female: Dhaagam edukkira neram Vaasal varuguthu megam Madhu mazhai pozhiyuma Malarvanam nanaiyumaa Ini santhana pookkalil Sinthum magarantham
Female: Dhaagam edukkira neram Vaasal varuguthu megam
dosai amma dosai lyrics
hanuman chalisa tamil translation pdf
80s tamil songs lyrics
vijay and padalgal
aagasam song soorarai pottru download
minnale karaoke
tamil christian songs lyrics
song with lyrics in tamil
sarpatta parambarai neeye oli lyrics
en kadhale en kadhale karaoke
sarpatta parambarai dialogue lyrics in tamil
whatsapp status tamil lyrics
kanne kalaimane karaoke tamil
sarpatta parambarai lyrics tamil
cuckoo lyrics dhee
tamil karaoke for female singers
asuran mp3 songs download tamil lyrics
thalapathi song in tamil
paadal varigal
tamil love feeling songs lyrics