Added Date: Feb 11, 2022
ஆண்: அடடா நானா நொடியில் நூறாகி உடைந்தேன் அழகே நீ என் இதயம் உள்ளே..ஓ..ஓ
ஆண்: வெளிச்ச பூங்காற்றே விலகி போகாதே நான் சிறிதாய் இங்கு குமைகிறேன் அணிந்த உடையெல்லாம் வியர்வை மழையாகி நானும் நனைந்தேன்
ஆண்: முதலா முடிவா முதலே நீ சொல்.. நிஜமா நிழலா நிஜமாய் நீ சொல்...
ஆண்: இதழில் கொஞ்சம் ஓரமாய் தேநீர் தந்தாய் நீயடி இயல்பாய் உன்னை பார்ப்பதும் இறக்கம் இல்லாமல் தாக்குதே
ஆண்: நேற்றும் இன்றும் என்பதும் ஏனோ போனதுவே நாளை காலை உன்மடி வேணும் என தோணுதே இதமாய் சுகமாய் படரும் வலி
ஆண்: முதலா முடிவா முதலே நீ சொல் நிஜமா நிழலா நிஜமாய் நீ சொல்.

Male: Adadaa naana Nodiyil nooragi udainthen Azhagae nee en Idhayam ullae.ohh..ohh
Male: Velicha poongatrae Vilagi pogathae Naan siridhai ingu kumaigiren Anindha udaiyellaam Viyarvai mazhaiyaagi Naanum nanainthen
Male: Mudhalaa mudivaa Mudhalae nee sol.. Nijamaa nizhalaa Nijamaai nee sol.
Male: Idhazhil konjam oramaai Thaeneer thandhaai neeyadi Iyalbaai unnai paarpadhum Irakkam illaamal thaakudhae
Male: Netrum indrum enbadhum Yenoo ponadhuvae Naalai kaalai unmadi Venum yena thonuthae Idhamai sugamaai Padarum vali
Male: Mudhalaa mudivaa Mudhalae nee sol.. Nijamaa nizhalaa Nijamaai nee sol.
Male: Adadaa naana Nodiyil nooragi udainthen Azhagae nee en Idhayam ullae.ohh..ohh
Male: Velicha poongatrae Vilagi pogathae Naan siridhai ingu kumaigiren Anindha udaiyellaam Viyarvai mazhaiyaagi Naanum nanainthen
Male: Mudhalaa mudivaa Mudhalae nee sol.. Nijamaa nizhalaa Nijamaai nee sol.
kutty pattas full movie tamil
tamil karaoke download
bigil song lyrics
vaathi coming song lyrics
saivam azhagu karaoke with lyrics
thalattuthe vaanam lyrics
tamil lyrics video song
vaathi raid lyrics
ithuvum kadanthu pogum song lyrics
semmozhi song lyrics
kuruthi aattam song lyrics
national anthem lyrics tamil
pacha kallu mookuthi sarpatta lyrics
kutty pattas full movie download
tamil tamil song lyrics
gal karke full movie in tamil
unnai ondru ketpen karaoke
vaseegara song lyrics
kai veesum kaatrai karaoke download
karaoke tamil songs with english lyrics