Kuyilukkuppam Song Lyrics

En Uyir Thozhan cover
Movie: En Uyir Thozhan (1990)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: Malaysia Vasudevan and K. S. Chithra

Added Date: Feb 11, 2022

குழு: ஹே. தந்தானா னானானானா தானானானா தானானானா தானானானா தானானானா தானானானா தந்தானா னானானானா தானானானா தானானானா தானானானா தானானானா தானானானா

குழு: குயிலுக் குப்பம் குயிலுக் குப்பம் கோபுரம் ஆனதென்ன மஞ்ச வெயிலு பட்டு மண் குடிசை மாளிகை ஆனதென்ன மனசுக்குள்ள மாயம் என்ன மாயம் செஞ்ச காயம் என்ன காயம் உன் கண்ணு பட்டு பல காவியம் ஆனதென்ன ஆயிரம் கம்பரசம் இப்ப ஆரம்பம் ஆனதென்ன

ஆண்: குயிலுக் குப்பம் குயிலுக் குப்பம் கோபுரம் ஆனதென்ன
பெண்: மஞ்ச வெயிலு பட்டு மண் குடிசை மாளிகை ஆனதென்ன

ஆண்: மனசுக்குள்ள மாயம் என்ன மாயம் செஞ்ச காயம் என்ன
பெண்: காயம் உன் கண்ணு பட்டு பல காவியம் ஆனதென்ன
ஆண்: ஆயிரம் கம்பரசம் இப்ப ஆரம்பம் ஆனதென்ன

பெண்: குயிலுக் குப்பம் குயிலுக் குப்பம் கோபுரம் ஆனதென்ன

பெண்: {சம்மதம் சொன்னா அதில் சங்கடம் என்ன ஒண்ணுக்குள் ஒண்ணா இப்ப வந்தது என்ன} (2)

ஆண்: காட்டோரம் மேட்டோரம் பாடும் தேவாரம் கையோட கொண்டாந்தேன் முல்லப் பூவாரம்

பெண்: சிட்டுக்கொரு ஜோடி இப்ப சேந்திருக்கு தேடி

ஆண்: இட்டுக் கட்டிப் பாடி சொகம் ஏத்தும் பல கோடி

பெண்: முத்திரை இட்டு நித்திரை கெட்டு நிக்கிதுங்க வெக்கப்பட்டு

குழு: ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ஆஅ..ஆஅ..ஆஅ.ஆஅ..ஆ. ஆஆ...ஆஅ..ஆஅ..ஆஅ..ஆஅ..ஆஅ.

ஆண்: {அள்ளிக் குடுக்க நல்ல அன்பு இருக்கு சொல்லிக் குடுக்க ரொம்ப தெம்பு இருக்கு} (2)

பெண்: வச்சேனே செந்தூரம் மச்சான் நெஞ்சோரம் தந்தேனே அச்சாரம் காதல் முத்தாரம்

ஆண்: தொட்டிழுத்துப் பாரு இது சொந்தமுள்ள தேரு

பெண்: இங்கு வந்ததாரு உள்ள எண்ணம் என்ன கூறு

ஆண்: மஞ்சளக் கட்டு மாலையக் கட்டு மன்மதன தொட்டுக்கிட்டு

ஆண்: மஞ்ச வெயிலு பட்டு மண் குடிசை மாளிகை ஆனதென்ன

பெண்: மனசுக்குள்ள
குழு: மாயம் என்ன
பெண்: மாயம் செஞ்ச
குழு: காயம் என்ன
ஆண்: காயம் உன் கண்ணு பட்டு பல காவியம் ஆனதென்ன
பெண்: ஆயிரம் கம்பரசம் இப்ப ஆரம்பம் ஆனதென்ன

குழு: குயிலுக் குப்பம் குயிலுக் குப்பம் கோபுரம் ஆனதென்ன மஞ்ச வெயிலு பட்டு மண் குடிசை மாளிகை ஆனதென்ன

Chorus: Hae. thandhaanaa naanaanaanaa Thaanaanaanaa thaanaanaa thaanaanaa Thaanaanaa thaanaanaa Thandhaanaa naanaanaanaa Thaanaanaanaa thaanaanaa thaanaanaa Thaanaanaa thaanaanaa

Chorus: Kuyilu kuppam kuyilu kuppam Gopuram aanadhenna Manja veyilu pattu mann kudisa Maaligai aanadhenna Manasukkulla maayam enna Maayam senja kaayam enna Kaayam un kannu pattu Pala kaaviyam aanadhenna Aayiram kambarasam Ippa aarambam aanadhenna

Male: Kuyilu kuppam kuyilu kuppam Gopuram aanadhenna
Female: Manja veyilu pattu mann kudisa Maaligai aanadhenna

Male: Manasukkulla maayam enna Maayam senja kaayam enna
Female: Kaayam un kannu pattu Pala kaaviyam aanadhenna
Male: Aayiram kambarasam Ippa aarambam aanadhenna

Female: Kuyilu kuppam kuyilu kuppam Gopuram aanadhenna

Female: {Sammadham sonnaa Adhil sangadam enna Onnukkul onnaa Ippa vandhadhu enna} (2)

Male: Kaattoram maettoram Paadum dhevaaram Kaiyoda kondaandhen Mulla poovaaram

Female: Sittukkoru jodi ippa Saendhirukku thaedi

Male: Ittu katti paadi Sogam yethum pala kodi

Female: Muthirai ittu nithirai kettu Nikkidhunga vekka pattu

Male: Kuyilu kuppam kuyilu kuppam Gopuram aanadhenna
Female: Manja veyilu pattu mann kudisa Maaligai aanadhenna

Chorus: Hmm mm mm mm mmm Hmm mm mm mm mmm Aaa.aaa.aaa.aaa.aa. Aaaaa.aaa.aaa.aaa.aaa.aaa.

Male: {Alli kudukka Nalla anbu irukku Solli kudukka Romba thembu irukku} (2)

Female: Vachenae sindhooram Machaan nenjoram Thandhenae achaaram Kaadhal muthaaram

Male: Thottizhuthu paaru Idhu sondhamulla thaeru

Female: Ingu vandhadhaaru Ulla ennam enna kooru

Male: Manjala kattu maalaiya kattu Manmadhana thottukkittu

Female: Kuyilu kuppam kuyilu kuppam Gopuram aanadhenna
Male: Manja veyilu pattu mann kudisa Maaligai aanadhenna

Female: Manasukkulla
Chorus: Maayam enna
Female: Maayam senja
Chorus: Kaayam enna
Male: Kaayam un kannu pattu Pala kaaviyam aanadhenna
Female: Aayiram kambarasam Ippa aarambam aanadhenna

Chorus: Kuyilu kuppam kuyilu kuppam Gopuram aanadhenna Manja veyilu pattu mann kudisa Maaligai aanadhenna

Other Songs From En Uyir Thozhan (1990)

Most Searched Keywords
  • semmozhi song lyrics

  • kadhal valarthen karaoke

  • vaalibangal odum whatsapp status

  • poove sempoove karaoke with lyrics

  • orasaadha song lyrics

  • vaathi coming song lyrics

  • google google song lyrics tamil

  • alagiya sirukki ringtone download

  • sarpatta parambarai lyrics

  • master lyrics tamil

  • sivapuranam namasivaya vazhga mp3 free download

  • google google panni parthen song lyrics in tamil

  • kannamma song lyrics in tamil

  • tamil christian devotional songs lyrics

  • tamil song lyrics video

  • vaseegara song lyrics

  • ellu vaya pookalaye lyrics audio song download

  • kanthasastikavasam lyrics

  • old tamil songs lyrics in tamil font

  • tamil songs lyrics download for mobile