Added Date: Feb 11, 2022
பெண்: ஆஆஆஹ்ஹா ஆஆஆஹ்ஹா.
ஆண்: சொந்த சுமையை தூக்கி தூக்கி சோர்ந்து போனேன் வந்த சுமையை தாங்கி தாங்கி சோகமானேன் தாயாக நானும் மாறி தாலாட்டு பாடுறேன் ஆராரிராரிரோ...
ஆண்: சொந்த சுமையை தூக்கி தூக்கி சோர்ந்து போனேன் வந்த சுமையை தாங்கி தாங்கி சோகமானேன்
ஆண்: விலகாத சொந்தம் இருக்க தனியாக்கி போனாளே பிரிவாலே நானும் வாட வழிக்காட்டி போனாளே வெலகத்தான் நெனைக்கிறேன் வெலங்குதான் போட்டியே கலங்கித்தான் தவிக்கிறேன் கேள்விதான் கேட்டியே
ஆண்: துன்பம் என்னென்ன வந்தாலென்ன சோகம் என் வீட்ட சூழ்ந்தாலென்னா ஒன்னோட ஆசய நெறவேத்தி காட்டுவேன்
பெண்: ஓஓஓஒ...ஓஓஓஓஒஹ்...ஓஓஓஒ..
பெண்: எதிர்பார்த்த எல்லா கதையும் கனவாகக் கூடாது உனைத் தேடிப் போகும்போது வழி மாறக்கூடாது புயலிலும் மழையிலும் கொடி இது தாங்குமா இருட்டுல தவிக்கிறேன் விடிவுதான் தோணுமா
பெண்: உன்ன எண்ணாத நேரமில்ல கண்ணா உன்னால தூக்கமில்ல காத்தோடு பாடுறேன் என் பாட்டு கேக்குதா
ஆண்: சொந்த சுமையை தூக்கி தூக்கி சோர்ந்து போனேன் வந்த சுமையை தாங்கி தாங்கி சோகமானேன்
பெண்: தாயாக நானும் மாறி தாலாட்டு பாடவா ஆராரிராரிரோ...ஆராரிராரிரோ...ஆராரிராரிரோ...

Female: Aaaahhaa aaaahhaa...
Male: Sontha sumaiyai thookki thookko sornthu ponaen Vantha sumaiyai thaangi thaangi sogamaanaen Thaayaaga naanum maari thaalaattu paaduraen Aaraariraariro..
Male: Sontha sumaiyai thookki thookko sornthu ponaen Vantha sumaiyai thaangi thaangi sogamaanaen
Male: Vilagaatha sontham irukka Thaniyaakki ponaalae Pirivaalae naanum vaada Vazhikkaatti ponaalae Velagaththaan nenaikkuraen Velanguthaan pottiyae Kalangiththaan thavikkiraen Kelvithaan kettiyae
Male: Thunbam ennenna vanthaalaenna Sogam en veetta soozhnthaalaenna Onnoda aasaiya neraveththi kaattuvaen
Female: Ooooo..oooooh..ooooo
Female: Edhirpaarththa ellaa kadhaiyum kanavaaga koodaaathu Unai thedi pogumothu vazhi maarakkoodaathu Puyalilum mazhaiyilum kodi idhu thaangumaa Iruttula thavikkiraen vidivuthaan thonumaa
Female: Unna ennaatha neramilla Kannaa unnaala thookamilla Kaaththodu paaduraen en paattu kekkuthaa
Male: Sontha sumaiyai thookki thookko sornthu ponaen
Vantha sumaiyai thaangi thaangi sogamaanaen
Female: Thaayaaga naanum maari thaalaattu paaduraen
Aaraariraariro..aaraariraariro..aaraariraariro..
dingiri dingale karaoke
kanne kalaimane song karaoke with lyrics
kanakadhara stotram tamil lyrics in english
kadhal valarthen karaoke
romantic love songs tamil lyrics
comali song lyrics in tamil
mahabharatham song lyrics in tamil
album song lyrics in tamil
song with lyrics in tamil
soorarai pottru song lyrics tamil download
karaoke lyrics tamil songs
ellu vaya pookalaye song download lyrics in tamil
online tamil karaoke songs with lyrics
sarpatta parambarai lyrics in tamil
morattu single song lyrics
tamil karaoke for female singers
google google panni parthen song lyrics in tamil
enjoy en jaami cuckoo
bhagyada lakshmi baramma tamil
rummy koodamela koodavechi lyrics