Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: எ.ஆர். ரஹ்மான்
ஆண்: ம்ம்ம் திறக்காத காட்டுக்குள்ளே பிறக்காத பிள்ளைகள் போலே ஆனோம் பறந்தோடும் மானைப் போலத் தொலைந்தோடிப் போனது எங்கள் நாணம்
பெண்: பட்டாம்பூச்சி பட்டாம்பூச்சி வட்டம் போடும் பட்டாம்பூச்சி ஓடி வந்து முத்தம் வாங்கிச் செல்லு ஓடியோடி ஆலம் விழுதில் ஊஞ்சலாடும் ஒற்றைக் கிளியே காட்டு வாழ்க்கை நாட்டில் உண்டா சொல்லு
ஆண்: அந்த வானம் பக்கம் இந்த பூமி சொர்க்கம் காட்டில் உலவும் ஒரு காற்றாகிறோம் நெஞ்சில் ஏக்கம் வந்தால் கண்ணில் தூக்கம் வந்தால் பூவில் உறங்கும் சிறு பனியாகிறோம்
ஆண்: திறக்காத காட்டுக்குள்ளே பிறக்காத பிள்ளைகள் போலே ஆனோம்
பெண்: ஆஆ ஆஆ ஆஆ
ஆண்: பறந்தோடும் மானைப் போலத் தொலைந்தோடிப் போனது எங்கள் நாணம்
பெண்: ஆஆ ஆஆ ஆஆ
பெண்: காற்றோடு மூங்கில் காடு என்ன பேசுதோ மண்ணோடு விழிகிற அருவி என்ன சொல்லுதோ அது தன்னைச் சொல்லுதோ இல்லை உன்னைச் சொல்லுதோ
பெண்: அட புல்வெளியில் ஒரு வானவில் விழுந்தது அதோ அதோ அதோ அங்கே ஐயையோ வானவில் இல்லை வண்ணச் சிறகுகளோ அவை வண்ணச் சிறகுகளோ வானவில் பறக்கின்றதோ
ஆண்: அழகு அங்கே இங்கே சிரிக்கின்றது புதிய கண்கள் நெஞ்சில் திறக்கின்றது
ஆண்: மேகம்போல் காட்டை நேசி மீண்டும் நாம் ஆதிவாசி உன் கண்கள் மூடும் காதல் காதல் காதல் காதல் காதல் யோசி

ஆண்: அந்த வானம் பக்கம் இந்த பூமி சொர்க்கம் காட்டில் உலவும் ஒரு காற்றாகிறோம் நெஞ்சில் ஏக்கம் வந்தால் கண்ணில் தூக்கம் வந்தால் ஆண் &
பெண்: பூவில் உறங்கும் சிறு பனியாகிறோம்
குழு: ..........
பெண்: கை தொட்டுத் தட்டித் தட்டி பூவை எழுப்பு காற்றோடு ரகசிய மொழிகள் சொல்லியனுப்பு அட என்ன நினைப்பு அதைச் சொல்லியனுப்பு
பெண்: என் காலடியில் சில வீடுகள் நகருது இதோ இதோ இதோ இதோ இங்கே ஆஹாஹா வீடுகள் இல்லை நத்தைக் கூடுகளோ அவை நத்தைக் கூடுகளோ வீடுகள் இடம் மாறுமோ
ஆண்: புதிய வாழ்க்கை நம்மை அழைக்கின்றது மனித வாழ்க்கை அங்கே வெறுக்கின்றது
ஆண்: நாட்டுக்குப் பூட்டு போடு காட்டுக்குள் ஓடியாடு பெண்ணே என் மார்பின் மீது கோலம் போடு
ஆண் &
பெண்: திறக்காத காட்டுக்குள்ளே பிறக்காத பிள்ளைகள் போலே ஆனோம்
பெண்: ஹ்ம்ம் ஆண் &
பெண்: பறந்தோடும் மானைப் போலத் தொலைந்தோடிப் போனது எங்கள் நாணம்
பெண்: ஹ்ம்ம்

ஆண்: திறக்காத காட்டுக்குள்ளே பிறக்காத பிள்ளைகள் போலே பறந்தோடும் மானைப் போலத் தொலைந்தோடிப் போனது எங்கள்

Male: Mmm.thirakkaadha kaattukkullae Pirakkaadha pillaigal polae aanom Parandhodum maanai pola Tholaindhodi ponadhu engal naanam
Female: Pattaamboochi pattaamboochi Vattam podum pattaamboochi Odi vandhu muththam vaangichellu Odiyodi aalam vizhudhil Oonjalaadum otrai kiliyae Kaattu vaazhkkai naattil undaa sollu
Male: Andha vaanam pakkam Indha boomi sorggam Kaattil ulavum oru kaatraagirom Nenjil yekkam vandhaal Kannil thookkam vandhaal Poovil urangum siru paniyaagirom
Male: Thirakkaadha kaattukkullae
Pirakkaadha pillaigal polae aanom
Female: Aaaa.aaaa.aaa
Male: Parandhodum maanai pola
Tholaindhodi ponadhu engal naanam
Female: Aaaa.aaaa.aaa
Female: Kaatrodu moongil kaadu Enna pesudho Mannodu vizhigira aruvi Enna solludhoo Adhu thannai cholludhoo Illai unnai cholludhoo
Female: Ada pulveliyil Oru vaanavil vizhundhadhu Adho adho adho angae Aiyaiyo vaanavil illai Vanna chiragugaloo Avai vanna chiragugaloo Vaanavil parakkindradhoo
Male: Azhagu angae ingae Sirikkindradhu Pudhiya kangal Nenjil thirakkindradhu
Male: Megampol kaattai nesi Meendum naam aadhivaasi Un kangal moodum Kaadhal kaadhal kaadhal kaadhal Kaadhal yosi
Male: Thirakkaadha kaattukkullae
Pirakkaadha pillaigal polae aanom
Female: Aaaa.aaaa.aaa
Male: Parandhodum maanai pola
Tholaindhodi ponadhu engal naanam
Female: Aaaa.aaaa.aaa
Female: Pattaamboochi pattaamboochi Vattam podum pattaamboochi Odi vandhu muththam vaangichellu Odiyodi aalam vizhudhil Oonjalaadum otrai kiliyae Kaattu vaazhkkai naattil undaa sollu
Male: Andha vaanam pakkam
Indha boomi sorggam
Kaattil ulavum oru kaatraagirom
Nenjil yekkam vandhaal
Kannil thookkam vandhaal
Male &
Female: Poovil urangum
Siru paniyaagirom
Chorus: ............
Female: Kai thottu thatti thatti Poovai ezhuppu Kaatrodu ragasiya mozhigal Solliyanuppu Ada enna ninaippu Adhai cholliyanuppu
Female: En kaaladiyil Sila veedugal nagarudhu Idho idho idho idho ingae Aahaahaa veedugal illai Naththai koodugaloo Avai naththai koodugaloo Veedugal idam maarumoo
Male: Pudhiya vaazhkkai nammai Azhaikkindradhu Manidha vaazhkkai angae Verukkindradhu
Male: Naattukku poottu podu Kaattukkul odiyaadu Pennae en maarbin meedhu Kolam podu
Male &
Female: Thirakkaadha kaattukkullae
Pirakkaadha pillaigal polae aanom
Female: Hmmm..
Male &
Female: Parandhodum maanai pola
Tholaindhodi ponadhu engal naanam
Female: Hmmm..
Female: Pattaamboochi pattaamboochi Vattam podum pattaamboochi Odi vandhu muththam vaangichellu Odiyodi aalam vizhudhil Oonjalaadum otrai kiliyae Kaattu vaazhkkai naattil undaa sollu
Male: Thirakkaadha kaattukkullae Pirakkaadha pillaigal polae Parandhodum maanai pola Tholaindhodi ponadhu engal
love lyrics tamil
cuckoo cuckoo dhee song lyrics
kannalane song lyrics in tamil
best lyrics in tamil
kannamma song lyrics
saivam azhagu karaoke with lyrics
a to z tamil songs lyrics
siragugal lyrics
hanuman chalisa in tamil lyrics in english
ennai kollathey tamil lyrics
soundarya lahari lyrics in tamil
thalapathi song in tamil
master lyrics tamil
tamil gana lyrics
soorarai pottru movie song lyrics in tamil
idhuvum kadandhu pogum song lyrics
mudhalvan songs lyrics
sister brother song lyrics in tamil
sarpatta parambarai songs lyrics
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3