Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: எ.ஆர். ரஹ்மான்
ஆண்: என் சுவாசக் காற்றே சுவாசக் காற்றே நீயடி என் சுவாசக் காற்றே சுவாசக் காற்றே நீயடி உன் நினைவுகள் என் சுவாசமானது என்னடி நான் பாடும் பாட்டே பன்னீர் ஊற்றே நீயடி
ஆண்: முதல் முதல் வந்த காதல் மயக்கம் மூச்சுக் குழல்களின் வாசல் அடைக்கும் கைகள் தீண்டுமா கண்கள் காணுமா காதல் தோன்றுமா என் சுவாசக் காற்றே சுவாசக் காற்றே நீயடி
ஆண்: இதயத்தைத் திருடிக் கொண்டேன் என் உயிரினைத் தொலைத்துவிட்டேன் இதயத்தைத் திருடிக் கொண்டேன் என் உயிரினைத் தொலைத்துவிட்டேன் தொலைந்ததை அடையவே மறுமுறை காண்பேனா
பெண்: ...........

பெண்: ம்ம்ம்ம்ம்ம் ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ

Male: En swasa kaatrae swasa kaatrae neeyadi En swasa kaatrae swasa kaatrae neeyadi Un ninaivugal en swasa manadhu ennadi Naan paadum paattae panneer ootrae neeyadi
Male: Mudhal mudhal vandha kaadhal mayakkam Moochu kuzhalgalin vaasal adaikkum Kaigal theendumaa.kangal kaanumaa.kaadhal thondrumaa En swasa kaatrae swasa kaatrae neeyadi
Male: Idhayathai thirudi konden Enn uyirinai tholaithuvitten Idhayathai thirudi konden Enn uyirinai tholaithuvitten Tholaindhadhai adaiyavae marumurai kaanbenaa
Female: Aaahhhaaaaaaa..lalalalalaaaaa. Lalalalaaaalaaaalalalalah ah ah ah ah.
Male: En swasa kaatrae swasa kaatrae neeyadi En swasa kaatrae swasa kaatrae neeyadi Un ninaivugal en swasa manadhu ennadi Naan paadum paattae panneer ootrae neeyadi
Male: Mudhal mudhal vandha kaadhal mayakkam Moochu kuzhalgalin vaasal adaikkum Kaigal theendumaa.kangal kaanumaa.kaadhal thondrumaa En swasa kaatrae swasa kaatrae neeyadi
Female: Mmmmmm..aaaaa... Aaaaaaaa....aaaaaa...aaaaaaa...aaa..
sarpatta movie song lyrics in tamil
kannamma song lyrics in tamil
ennavale adi ennavale karaoke
sri guru paduka stotram lyrics in tamil
sister brother song lyrics in tamil
putham pudhu kaalai gv prakash lyrics
kanthasastikavasam lyrics
tamil christian songs lyrics in english
tamil new songs lyrics in english
karaoke songs in tamil with lyrics
unna nenachu nenachu karaoke download
malare mounama karaoke with lyrics
dhee cuckoo
lyrics whatsapp status tamil
ilaya nila karaoke download
thamirabarani song lyrics
enjoy enjaami meaning
unna nenachu song lyrics
maara song lyrics in tamil
nerunjiye