Added Date: Feb 11, 2022
ஆண்: முந்தி முந்தி விநாயகனே. ஏஏ..ஏ...ஏ..ஏ..ஏ...ஏ.. முப்பத்து முக்கோடி தேவர்களே. ஏஏ..ஏ...ஏ..ஏ..ஏ...ஏ.. புள்ளையார் பட்டியில் வசிக்கும் விநாயகா உடன்குடியில் வாழ்ந்து வரும் எங்க முத்தாலம்மா பாட்டெடுத்து தரும் எங்க பச்சையம்மா வேண்டும் வரத்தக் கொடு என் தாயே வெக்காளியம்மா அடி உன்ன எண்ணிப் பாமரன் நான். ஆட்டம் ஆட வந்தேன்.
ஆண்: பாக்கு வெத்தல மாத்தனும் பார்வதியப் பாக்கனும்

பெண்: நாக்கு செவக்கப் போடனும் நாளும் கெழமை பாக்கனும்
ஆண்: ஏன்டி புள்ள ஒனக்குச் சம்மதமா என் கூட வந்து சேந்துக்கிட்டா ஊரு ஒத்துக்குமா
பெண்: மாமனுக்கு ஆசை முத்திருமா நாம வாக்கப் பட்டு சேரும் முன்னே வேகம் வந்திருமா

பெண்: நாக்கு செவக்கப் போடனும் நாளும் கெழம பாக்கனும்
ஆண்: ஏ...ஏ...ஏ... எந்த கூட்டமும் பணிஞ்சு என்னோட ஆட்டத்தில் மயங்கும்
பெண்: எங்கக் கோட்டைக்கு ராசாவின் கதையும் பாட்டுல அடங்கும்
ஆண்: ஏழு ஊரு அட ஏழு ஊரு
பெண்: நான் ஏழு ஊரு தண்ணி குடிச்சவங்க என்ன எதுத்து நிக்க ஆளு இல்லீங்க
ஆண்: நான் நூறு சபைய பாத்து வந்தவன்டீ என்ன அடக்கி வெக்க ஆரும் இல்லையடீ

ஆண்: ஏ...ஏ..ஏ...
பெண்: இந்தப் பூங்குயிலு ராகத்துல வரும் தேன் போலப் பாட்டு
ஆண்: அதத்தான் நெனச்சு கூடவே வருவேன் நீ கருணை காட்டு
பெண்: பேச்சியம்மா அடி பேச்சியம்மா பேச்சியம்மா மனசு வெச்சாளே என்னப் பாடச் சொல்லி வரம் கொடுத்தாளே
ஆண்: ஊர் உலகம் பேச வெச்சாளே உசுர் உள்ள வர ஆட வெச்சாளே

Male: Mundhi mundhi vinaayaganae. Ae.ae.ae.ae.ae.ae. Muppathu mukkodi dhevargalae. Ae.ae.ae.ae.ae.ae. Pullaiyaar pattiyil vasikkum vinaayagaa Udankudiyil vaazhndhu varum Enga muthaalammaa Paatteduthu tharum enga pachaiyammaa Vendum varatha kodu En thaayae vekkaaliyammaa Adi unna enni paamaran naan. Aattam aada vandhen.
Male: Paakku vethala maathanum Paarvathiya paakkanum

Female: Naakku sevakka podanum Naalum kezhama paakkanum
Male: Yendi pulla onakku chammadhamaa En kooda vandhu saendhukkittaa Ooru othukkumaa
Female: Maamanukku aasa muthirumaa Naama vaakka pattu serum munnae Vegam vandhirumaa

Male: Ae. ae. ae. Endha koottamum paninju Ennoda aattathil mayangum
Female: Enga kottaikku Raasaavin kadhaiyum Paattuala adangum
Male: Ezhu ooru ada ezhu ooru
Female: Naan ezhu ooru Thanni kudichavanga Enna edhuthu nikka aalu illeenga
Male: Naan nooru sabaiya Paathu vandhavan dee Enna adakki vekka aarum illaiyadee
Male: Paakku vethala maathanum Paarvathiya paakkanum
Female: Naakku sevakka podanum Naalum kezhama paakkanum
Male: Ae..ae...ae..
Female: Indha poonguylu raagathula Varum thaen pola paattu
Male: Adha thaan nenachu Koodavae varuven Nee karuna kaattu
Female: Pechiyammaa adi pechiyammaa Pechiyammaa manasu vechaalae Enna paada cholli varam koduthaalae
Male: Oor ulagam pesa vechaalae Usur ulla vara aada vechaalae
Male: Paakku vethala maathanum Paarvathiya paakkanum
Female: Naakku sevakka podanum Naalum kezhama paakkanum
Male: Yendi pulla onakku chammadhamaa En kooda vandhu saendhukkittaa Ooru othukkumaa
Female: Maamanukku aasa muthirumaa Naama vaakka pattu serum munnae Vegam vandhirumaa
lyrics whatsapp status tamil
naan pogiren mele mele song lyrics
chellamma song lyrics
soundarya lahari lyrics in tamil
sri ganesha sahasranama stotram lyrics in tamil
kadhal kavithai lyrics in tamil
new tamil karaoke songs with lyrics
tamil collection lyrics
malto kithapuleh
tamil christian songs lyrics in english
siragugal lyrics
mangalyam song lyrics
tamil whatsapp status lyrics download
mulumathy lyrics
amman kavasam lyrics in tamil pdf
hanuman chalisa in tamil and english pdf
vinayagar songs lyrics
kannalaga song lyrics in tamil
sarpatta parambarai song lyrics in tamil
yellow vaya pookalaye