Added Date: Feb 11, 2022
குழு: ஹோய் ஹோய் ஹொய்யா
பெண்: வெற்றி பெற்ற மாமனுக்கு வீர வாழ்த்துப் பாடுங்கடி
குழு: ஓஹோ ஓஹோ ஓஒ ஓ ஓஒ ஓ
பெண்: வெற்றி பெற்ற மாமனுக்கு வீர வாழ்த்துப் பாடுங்கடி வேப்பமாலை போடுங்கடி விலகி நின்னே ஆடுங்கடி அங்கே வெட்டி வெட்டி குவிச்சுப் போட்ட விவரமெல்லாம் கேளுங்கடி
பெண்: வெற்றி பெற்ற மாமனுக்கு வீர வாழ்த்துப் பாடுங்கடி
குழு: ஆஅ...ஆ...ஆஅ...ஆஅ... ஆஅ...ஆ...ஆஅ...ஆஅ... ஆஅ...ஆ...ஆஅ...ஆஅ...ஆஅ...ஆ...
கைதட்டல்கள்: ..............
பெண்: ஹோ ஓ ஓஒ ஹோ ஓ ஓஒ ஹோ ஓ ஓஒ ஓஒ ஓஒ வாளேந்தி போராடும் சிங்கமடி
குழு: சிங்கமடி
பெண்: ஆனா வாலு மட்டும் பின்னாலே தொங்காதடி
பெண்: வணங்காமுடி
பெண்: இவர்தானடி
பெண்: வல்லமை எல்லாம் சொல்லுங்கடி
பெண்: வரிசையிலே நில்லுங்கடி பூசணிக்காய தலைக்கு சுத்தி பொத்தென்று கீழே போடுங்கடி
பெண்: வெற்றி பெற்ற மாமனுக்கு வீர வாழ்த்துப் பாடுங்கடி
பெண்: ஆங்காரப் பேச்சோடு போனாரடி
குழு: போனாரடி
பெண்: பூசை தாங்காம தள்ளாடி வந்தாரடி
குழு: அய்யா வந்தாரடி
பெண்: அலுங்காமலே நெருங்காமலே
பெண்: ஐயா முதுகப் பாருங்கடி
பெண்: அகலம் பண்ணது யாருங்காடி
பெண்: அரைச்ச மஞ்சள் கொதிக்க வெச்சு அள்ளி அள்ளி பூசுங்கடி
குழு: வெற்றி பெற்ற மாமனுக்கு வீர வாழ்த்துப் பாடுங்கடி ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓஒ ஓஒ ஓஒ வெற்றி பெற்ற மாமனுக்கு வீர வாழ்த்துப் பாடுங்கடி வேப்பமாலை போடுங்கடி விலகி நின்னே ஆடுங்கடி அங்கே வெட்டி வெட்டி குவிச்சுப் போட்ட விவரமெல்லாம் கேளுங்கடி
குழு: வெற்றி பெற்ற மாமனுக்கு வீர வாழ்த்துப் பாடுங்கடி ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹொய்யா

Chorus: Hoi hoi hoiyaaa
Female: Vetri pettra maamanukku
Veera vaazhthu paadungadi
Chorus: Ohoo ohoo ooo oo ooo oo
Female: Vetri pettra maamanukku Veera vaazhthu paadungadi Vaeppa maalai podungadi Vilagi ninnae aadungadi angae Vetti vetti kuvichu potta Veveramellaam kelungadi
Female: Vetri pettra maamanukku Veera vaazhthu paadungadi
Chorus: Aaa.aa.aaa.aaa. Aaa..aaa..aaaa..aaa.. Aaa.aaa.aaa..aaa.aaa.aaa.aaa..
Claps: .............
Female: Hoo oo ooo
Hoo oo ooo
Hoo ooo oo ooo ooo
Vaal yendhi poraadum singamadi
Chorus: Singamadi
Female: Aana vaalu mattum pinnalae
Thongaathadi
Female: Vanangamudi
Female: Ivarthaanadi
Female: Vallamai ellam sollungadi
Female: Varisaiyilae nillungadi
Poosanikkaaya thalaikku suthi
Poththendru keezhae podungadi
Female: Hoi vetri pettra maamanukku Veera vaazhthu paadungadi
Female: Aangaara pechodu ponaaradi
Chorus: Ponaaradi
Female: Poosai thaangaama thalladi
Vandhaaradi
Chorus: Aiyaa vandhaaradi
Female: Alungamalae nerunganmalae
Female: Aiyaa mudhugai paarungadi
Female: Agalam pannathu yaarungadi
Female: Araicha manjalai kodhikka vechu
Alli alli poosungadi
Chorus: Vetri pettra maamanukku Veera vaazhthu paadungadi Hoo oo hoo ooo hoo ooo ooo ooo Vetri pettra maamanukku Veera vaazhthu paadungadi Vaeppa maalai podungadi Vilagi ninnae aadungadi angae Vetti vetti kuvichu potta Veveramellaam kelungadi
Chorus: Vetri pettra maamanukku Veera vaazhthu paadungadi Hoi hoi hoi hoi hoiyaaa..
national anthem in tamil lyrics
um azhagana kangal karaoke mp3 download
tamil love song lyrics
sri ganesha sahasranama stotram lyrics in tamil
enjoy enjami song lyrics
cuckoo enjoy enjaami
happy birthday lyrics in tamil
uyire song lyrics
tamil movie karaoke songs with lyrics
tamil song lyrics with music
kadhal song lyrics
tamil song lyrics 2020
aagasam song soorarai pottru
sarpatta parambarai song lyrics in tamil
lyrics with song in tamil
tamil karaoke songs with lyrics for female singers
kannamma song lyrics in tamil
orasaadha song lyrics
nenjodu kalanthidu song lyrics
find tamil song by partial lyrics