Karigalan Kala Pola Song Lyrics

Vettaikaaran cover
Movie: Vettaikaaran (2009)
Music: Sangeetha Rajeshwaran
Lyricists: Kabilan
Singers: Suchith Suresan

Added Date: Feb 11, 2022

பெண்
குழு: ..........

பெண்
குழு: நனனன நனன நனன நந்தானே நந்தானே நந்தானே நந்தானே நந்தானே நந்தானே நந்தானே நந்தானே நந்தானே நந்தானே நந்தானே நந்தானே நந்தானே நந்தானே

ஆண்: கரிகாலன் காலப்போல கருத்திருக்குது குழலு
பெண்: குழலில்ல குழலில்ல தாஜ் மகால் நிழலு

ஆண்: சேவலோட கொண்ட போல செவந்திருக்குது உதடு
பெண்: உதடில்ல உதடில்ல மந்திரிச்ச தகடு

ஆண்: ஏய் பருத்தி பூவப்போல பதியுது உன் பாதம்
பெண்: பாதம் இல்ல பாதம் இல்ல பச்சரிசி சாதம்

ஆண்: ஏ வலம்புரி சங்கைப் போல வழுக்குது உன் கழுத்து
பெண்: கழுத்து இல்ல கழுத்து இல்ல கண்ணதாசன் எழுத்து

பெண்: ஏ உதடில்ல உதடில்ல மந்திரிச்ச தகடு

பெண்: ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆ ஆஆஆ

ஆண்: ஏய் பால வளைவு போல உள்ளதடி மூக்கு
பெண்: மூக்கு இல்ல மூக்கு இல்ல முந்திரி முந்திரி கேக்கு

ஆண்: ஊதி வச்ச பலூன் போல உப்பிருக்கு கன்னம்
பெண்: கன்னம் இல்ல கன்னம் இல்ல வெள்ளி வெள்ளி கிண்ணம்

ஆண்: மருதாணி கோலம் போட்டு மயக்குது தேகம்
பெண்: தேகம் இல்ல தேகம் இல்ல தீ புடிச்ச மேகம்

ஆண்: மாராப்பு பந்தலில மறைச்சு வச்ச சோலை
பெண்: சோலையில்ல சோலையில்ல ஜல்லிக் கட்டு காளை

பெண்: அப் அண்ட் டவுன் அப் அண்ட் டவுன்

ஆண்: கண்ட உடன் வெட்டுதடி கத்திரிக்கோலு கண்ணு
பெண்: கண்ணு இல்ல கண்ணு இல்ல கெறங்கடிக்கிற ஜின்னு

ஆண்: பத்த வச்ச மத்தாப்பு போல் மினுமினுக்குது பல்லு
பெண்: பல்லு இல்ல பல்லு இல்ல பதிச்ச வைரக் கல்லு

ஆண்: சுருக்கு பைய போல இருக்கு இடுப்பு
பெண்: இடுப்பு இல்ல இடுப்பு இல்ல இந்திரன் படைப்பு

ஆண்: கண்ணு பட போகுதுன்னு கன்னத்துல மச்சம்
பெண்: மச்சம் இல்ல மச்சம் இல்ல நீ விட்டு வைச்ச மிச்சம்

Female chorous: Come on and get me beloved machan Undress me and then caress me athan And i’m feeling the sikkal and show me your love

Female chorous: Nananana nanana nanana Nanthane nanthane nanthane nanthane Nanthane nanthane nanthane nanthane Nanthane nanthane nanthane nanthane Nanthane nanthane nanthane

Male: Karikalan kaala polae karuthirukuthu kuzhalu

Female: Kuzhalilla kuzhalilla taju mahal nezhalu

Male: Sevaloda kondai polae sevandhirukudhu udhadu

Female: Udhadilla udhadilla mandhiricha thagadu

Male: Yeh paruthi poova polae padhiyudhu un paadham

Female: Paadhamilla paadhamilla pacharisi saadham

Male: Yeh valampuri sangai polae vazhukudhu un kazhuthu

Female: Kazhuthilla kazhuthilla kannadasan ezhuthu

Female: Aye udhadilla udhadilla mandhiricha thagadu

Female chorous: Come on and get me beloved machan Undress me and then caress me athan And i’m feeling the sikkal and show me your love

Female chorous: Nananana nanana nanana Nanthane nanthane nanthane nanthane Nanthane nanthane nanthane nanthane Nanthane nanthane nanthane nanthane Nanthane nanthane nanthane

Female: Aaahhhh aaaa aaaa aaaaaa aaaa aaaaaaahhhhh

Male: Yeh baala valaivu polae ulladhadi mooku

Female: Mooku illa mooku illa mundhiri mundhiri cake-u

Male: Oodhi vecha balloon polae uppiruku kannam

Female: Kannamilla kannamilla velli velli kinnam

Male: Marudhaani kolam pottu mayakudhu thegam

Female: Thegam illa thegam illa thee pidicha megam

Male: Maaraapu pandhalila maraichu vecha solai

Female: Solaiyilla solaiyilla jalli kattu kaala

Male: Karikalan kaala polae karuthirukuthu kuzhalu

Female: Kuzhalilla kuzhalilla taju mahal nezhalu

Male: Sevaloda kondai polae sevandhirukudhu udhadu

Female: Udhadilla udhadilla mandhiricha thagadu

Female: Up and down up and down

Male: Kandavudan vettudhadi kathiri kolu kannu

Female: Kannu illa kannu illa kerangadikira gin-u

Male: Patha vecha mathaapu pol minu minukudhu pallu

Female: Pallu illa pallu illa padhicha vaira kallu

Male: Suruku paiya polae iruku idupu

Female: Idupu illa idupu illa indhiran padaipu

Male: Kannu pada pogudhunu kannathula macham

Female: Macham illa macham illa nee vittu vecha micham

Male: Karikalan kaala polae karuthirukuthu kuzhalu

Female: Kuzhalilla kuzhalilla taju mahal nezhalu

Male: Sevaloda kondai polae sevandhirukudhu udhadu

Female: Udhadilla udhadilla mandhiricha thagadu

Male: Yeh paruthi poova polae padhiyudhu un paadham

Female: Paadhamilla paadhamilla pacharisi saadham

Male: Yeh valampuri sangai polae vazhukudhu un kazhuthu

Female: Kazhuthilla kazhuthilla kannadasan ezhuthu

Female chorous: Come on and get me beloved machan Undress me and then caress me athan And i’m feeling the sikkal and show me your love

Female chorous: Nananana nanana nanana Nanthane nanthane nanthane nanthane Nanthane nanthane nanthane nanthane Nanthane nanthane nanthane nanthane Nanthane nanthane nanthane

Other Songs From Vettaikaaran (2009)

Similiar Songs

Most Searched Keywords
  • love songs lyrics in tamil 90s

  • kutty pattas tamil movie download

  • tamil karaoke songs with lyrics for female singers

  • tamil love song lyrics

  • kadhal theeve

  • kattu payale full movie

  • soorarai pottru songs lyrics in english

  • sister brother song lyrics in tamil

  • eeswaran song lyrics

  • en kadhale lyrics

  • tamil christian songs lyrics pdf

  • sarpatta parambarai song lyrics tamil

  • nagoor hanifa songs lyrics free download

  • varalakshmi songs lyrics in tamil

  • oru manam whatsapp status download

  • unakaga poranthene enathalaga song lyrics in tamil

  • kutty pattas full movie in tamil

  • alagiya sirukki tamil full movie

  • best lyrics in tamil

  • chellamma chellamma movie