Solla Solla Enna Perumai Song Lyrics

Ellam Inbamayyam cover
Movie: Ellam Inbamayyam (1981)
Music: Ilayaraja
Lyricists: Panchu Arunachalam
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

குழு: ...........

ஆண்: சொல்லச் சொல்ல என்ன பெருமை என்ன செல்வம் என்ன அருமை எடுத்ததும் மறைத்ததும் மறந்திருந்து

ஆண்: சொல்லச் சொல்ல என்ன பெருமை ரா பாப் பாப் பா என்ன செல்வம் என்ன அருமை எடுத்ததும் மறைத்ததும் மறந்திருந்து சொல்லச் சொல்ல என்ன பெருமை

ஆண்: பேரும் உண்டு சீரும் உண்டு பேருக்குப் பின் நாலும் உண்டு

ஆண்: நீ நடந்த பாதையிலே கல்லும் உண்டு முள்ளும் உண்டு காணாத கோலங்கள் நான் காட்டவா தேடாமல் நீ கண்ட பேர் சொல்லவா ஒரு நீதி ஒரு ஞாயம் அது கனவிலும் நினைவிலும் வாழ்விலும் தொடருது

ஆண்: சொல்லச் சொல்ல என்ன பெருமை ரிப்பா ரிப்பா

ஆண்: ........

ஆண்: யார் அறிவார் நான் அறிவேன் நீ வளர்ந்த வேதம் என்ன

ஆண்: ஊழல் இன்றி வஞ்சம் இன்றி பேருழைப்பால் வாழ்பவன் நான் போகாதப் பெருஞ்செல்வச் சீமான் மகன் ஈடில்லை நீ கொண்ட பேரும் புகழ் ஒரு காலம் வரும் போது உனை கனவிலும் நினைவிலும் வாழ்விலும் தொடருது

ஆண்: சொல்லச் சொல்ல என்ன பெருமை ஹே ஹோ ரிப்பா என்ன செல்வம் என்ன அருமை எடுத்ததும் ஹா மறைத்ததும் ஹே மறந்திருந்து சொல்லச் சொல்ல என்ன பெருமை பா ரிப்பாப ரிப்பா

Chorus: ............

Male: Solla solla enna perumai Enna selvam enna arumai Eduthadhum maraithadhum Marandhirundhu

Male: Solla solla enna perumai Raa paap paap paa Enna selvam enna arumai Eduthadhum maraithadhum Marandhirundhu Solla solla enna perumai

Male: Perum undu seerum undu Perukku pin naalum undu

Male: Nee nadandha paadhaiyilae Kallum undu mullum undu Kaanaadha kolangal naan kaattavaa Thaedaamal nee kanda per sollavaa Oru needhi oru nyaayam Adhu kanavilum ninaivilum Vaazhvilum thodarudhu

Male: Solla solla enna perumai Rippaa rippaa

Male: .........

Male: Yaar arivaar naan ariven Nee varanjna vaedham enna

Male: Oozhal indri vanjam indri Peruzhaippaal vaazhbavan naan Pogaadha perunjelva cheemaan magan Eedillai nee konda perum pugazh Oru kaalam varum podhu Unai kanavilum ninaivilum Vaazhvilum thodarudhu

Male: Solla solla enna perumai Hae ho rippaa Enna selvam enna arumai Eduthadhum haa maraithadhum hae Marandhirundhu Solla solla enna perumai paa rippaaba rippaa

Chorus: ..........

Other Songs From Ellam Inbamayyam (1981)

Most Searched Keywords
  • kanne kalaimane song lyrics

  • paatu paadava

  • putham pudhu kaalai lyrics in tamil

  • ellu vaya pookalaye lyrics download

  • tamil songs karaoke with lyrics for male

  • tamil song lyrics

  • eeswaran song lyrics

  • nenjodu kalanthidu song lyrics

  • lyrics status tamil

  • tamil mp3 song with lyrics download

  • tamil christmas songs lyrics

  • tamil song lyrics in english translation

  • best tamil song lyrics

  • ganapathi homam lyrics in tamil pdf

  • soorarai pottru mannurunda lyrics

  • aasirvathiyum karthare song lyrics

  • kichili samba song lyrics

  • oh azhage maara song lyrics

  • anirudh ravichander jai sulthan

  • raja raja cholan lyrics in tamil