Added Date: Feb 11, 2022
பெண்: { உரக்க கத்துது கோழி தண்ணி இறைச்சி கொட்டுது வாலி } (2) இருட்டுக்கு எத்தன வேலி வந்து இறுக்கி கட்டனும் தாலி
பெண்: இழுத்து போத்திட்டு படுத்தா என்ன வாட்டும் உங்க நெனப்பு கிணத்து தண்ணில குளிச்சா தினம் ஆறிடுமா கொதிப்பு
பெண்: வானவராயா வந்து பாருமய்யா வாலிபராயா வந்து கேளுமையா
பெண்: உரக்க கத்துது கோழி தண்ணி இறைச்சி கொட்டுது வாலி இருட்டுக்கு எத்தன வேலி வந்து இறுக்கி கட்டனும் தாலி
பெண்: கம்மன் கருத்து கிட்ட வருது கொல்ல புறமா கொஞ்ச வருது பஞ்சி நெருப்ப சுத்தி வருது பத்தி கிட தான் பக்கம் வருது
பெண்: சொக்குதுங்க வெடல புள்ள என்ன சத்தியமா யாரும் தொடல கண்டவக கண்ணு படல ஒன்னும் மத்தவங்க சொல்லி தரல
பெண்: ஆத்து பக்கம் குளிச்சா ஆத்து தண்ணி சுடுது கூர பாயில் படுத்தா தூக்கம் எல்லாம் கெடுதே ஏக்கத்த மாத்தையா என்ன தேத்தையா

பெண்: மஞ்ச ரதமே மெல்ல மெல்ல வா வஞ்சி இடுப்ப கிள்ள கிள்ள வா
பெண்: பிஞ்சி மனச சொந்தம் கொள்ள வா கொஞ்சம் கொஞ்சமா சொல்லி தரவா
பெண்: உன்னதான் தெனம் நெனச்சேன் இங்க கொதிக்குது உள்ள பதமா உள்ளுக்குள் உள்ள நெருப்ப வந்து அணைக்கணும் தொட்டு இதமா
பெண்: நேச பட்டு தினமும் நேந்து கிட்டேன் பலமா ஆச பட்டு நேசமா ஓரங்கட்டு வேசமா ஏக்கத்த மாத்தையா என்ன தேத்தையா

பெண்: வானவராயா வந்து பாருமய்யா வாலிபராயா வந்து கேளுமையா ஓ ஓ

Female: {Urakka kathuthu kozhi Thanni erachi kottuthu vaali} (2) Iruttukku yethana veli Vanthu irukki kattanum thaali
Female: Iluthu poothittu padutha Enna vaatum unga nenappu Kenathu thanila kulicha Dhenam ariduma kothippu
Female: Vanavaraya vanthu Paarumaiya Vaalibaraaya vanthu Kelumaiya
Female: Urakka kathuthu kozhi Thanni erachi kottuthu vaali Iruttukku yethana veli Vanthu irukki kattanum thaali
Female: Kamman karuthu Kitta varuthu Kollapurama konja varuthu Panji neruppa suthivarthu Pathikida thaann Pakkam varuthu
Female: Sokkuthuga vedala pulla Enna sathiyama yarum thodala Kandavaga kannu padala Onnum mathavaga sollitharala
Female: Aathu pakkam kulicha Aathu thanni suduthu Koora paayil padutha Thookam ellam keduthae Ekkatha maathaiya Enna theethaiyaaa
Female: Urakka kathuthu kozhi Thanni erachi kottuthu vaali Iruttukku yethana veli Vanthu irukki kattanum thaali
Female: Manja rathamae Mella mella vaa Vanji iduppa Killa killa vaa
Female: Pinji manasa Sontham kolla vaa Konjam konjamaaa. Sollitharavaa
Female: Unnatha thenam nenachen Inga kothikuthu ulla pathama Ullukkul ulla neruppa Vanthu anaikanum thottu ithama
Female: Neesa pattu dhenamum Neenthukiten balama Aasapattu nesama Oorangattu vasama Ekkatha maathaiya Enna theethaiyaaa
Female: Urakka kathuthu kozhi Thanni erachi kottuthu vaali Iruttukku yethana veli Vanthu irukki kattanum thaali
Female: Iluthu poothittu padutha Enna vaatum unga nenappu Kenathu thanila kulicha Dhenam ariduma kothippu
Female: Vanavaraya vanthu Paarumaiya Vaalibaraaya vanthu Kelumaiya..oh..oh
Female: Urakka kathuthu kozhi Thanni erachi kottuthu vaali Iruttukku yethana veli Vanthu irukki kattanum thaali
ithuvum kadanthu pogum song download
snegithiye songs lyrics
asuran song lyrics in tamil download
oru manam whatsapp status download
amman devotional songs lyrics in tamil
90s tamil songs lyrics
tamil christmas songs lyrics pdf
sarpatta parambarai lyrics
romantic songs lyrics in tamil
kutty pattas tamil movie download
tamil song lyrics
mainave mainave song lyrics
thullatha manamum thullum tamil padal
google google song lyrics in tamil
jimikki kammal lyrics tamil
kangal neeye karaoke download
baahubali tamil paadal
tamil christian songs lyrics with chords free download
tamil songs with english words
maraigirai