Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
ஆண்: நிலவே முகம் காட்டு எனைப் பார்த்து ஒளி வீசு அலை போல் சுதி மீட்டு இனிதான மொழி பேசு இளம் பூங்கொடியே இது தாய் மடியே
பெண்: நிலவே முகம் காட்டு எனைப் பார்த்து ஒளி வீசு அலை போல் சுதி மீட்டு இனிதான மொழி பேசு அணைத்தேன் உனையே இது தாய் மடியே
ஆண்: நிலவே முகம் காட்டு
பெண்: பனி போல நீரின் ஓடையே கலங்கியதென்ன மாமா இனிதான தென்றல் உன்னையே ஊரும் குறை சொல்லலாமா
ஆண்: காலம் மாறும் கலக்கம் ஏனம்மா இரவில்லாமல் பகலும் ஏதம்மா நான் உன் பிள்ளை தானம்மா
பெண்: நானும் கண்ட கனவு நூறய்யா எனது தாயும் நீங்கள் தானய்யா இனி உன் துணை நானய்யா
ஆண்: எனை சேர்ந்தது கொடி முல்லையே இது போலே துணையும் இல்லையே இனி நீ என் தோளில் பிள்ளையே
ஆண்: நிலவே முகம் காட்டு எனைப் பார்த்து ஒளி வீசு
பெண்: அணைத்தேன் உனையே இது தாய் மடியே
ஆண்: சுமை போட்டு பேசும் ஊரென்றால் மனம் தவித்திடும் மானே இமை நீரும் கண்ணின் நீரென்றால் தினம் குடிப்பவன் நானே
பெண்: மாலையோடு நடக்கும் தேரைய்யா நடக்கும் போது வணங்கும் ஊரைய்யா உன்னை மீற யாரைய்யா
ஆண்: மாமன் தோளில் சாய்ந்த முல்லையே மயங்கி மயங்கி பேசும் கிள்ளையே நீ என் வாழ்வின் எல்லையே
பெண்: இதை மீறிய தவம் இல்லையே இனி எந்தக் குறையுமில்லையே தினம் தீரும் தீரும் தொல்லையே நிலவே முகம் காட்டு எனைப் பார்த்து ஒளி வீசு அலை போல் சுதி மீட்டு இனிதான மொழி பேசு
ஆண்: இளம் பூங்கொடியே இது தாய் மடியே நிலவே முகம் காட்டு எனைப் பார்த்து ஒளி வீசு

Male: Nilavae mugam kaatu yennai paarthu oli veesu Alai pol suthi meetu inidhaana mozhi pesu Ilam poonkodiyae . ae idhu thaai madiyae
Female: Nilavae mugam kaatu yennai paarthu oli veesu Alai pol suthi meetu inidhaana mozhi pesu Anaithen unaiyae . ae idhu thaai madiyae . ae
Male: Nilavae mugam kaatu
Female: Pani polae neerin odaiyae kalangiyathenna mama Inidhaana thendral unnaiyae Oorum kurai sollalaama
Male: Kaalam maarum kalakam yenamma Iravillamal pagalum yethamma Naan un pillai thaanamma
Female: Naanum kanda kanavu nooraiyaa Yenathu thaayum neengal thaanaiyaa Ini un thunai naanaiyaa
Male: Yenai sernthadhu kodi mullaiyae Idhu polae thunaiyum illaiyae Ini nee yen tholil pillaiyae
Male: Nilavae mugam kaatu yennai paarthu oli veesu
Female: Anaithen unnaiyae idhu thaai madiyae
Male: Sumai pottu pesum oorendraal Manam thavithidum maanae Imai neerum kannin neerendraal Dhinam kudipavan naanae
Female: Maalaiyodu nadakum theraiyaa Nadakum podhu vanangum ooraiyaa Unnai meera yaaraiyaa
Male: Maman tholil saaindha mullaiyae Mayangi mayangi pesum killaiyae Nee en vaazhvin ellaiyae
Female: Idhai meeriya thavam illaiyae Ini yendha kuraiyum illaiyae Dhinam theerum theerum thollaiyae Nilavae mugam kaatu yennai paarthu oli veesu Alai pol suthi meetu inidhaana mozhi pesu
Male: Ilam poonkodiyae idhu thaai madiyae Nilavae mugam kaatu yennai paarthu oli veesu
dhee cuckoo
tamil karaoke download
tamil love song lyrics for whatsapp status
mgr karaoke songs with lyrics
tamil devotional songs karaoke with lyrics
neeye oli lyrics sarpatta
karnan thattan thattan song lyrics
enjoy enjaami meaning
thalattuthe vaanam lyrics
cuckoo cuckoo dhee lyrics
maraigirai full movie tamil
kadhal album song lyrics in tamil
90s tamil songs lyrics
tamil bhajans lyrics
vennilavai poovai vaipene song lyrics
tamil music without lyrics free download
national anthem lyrics in tamil
aagasam song soorarai pottru mp3 download
mudhalvane song lyrics
tamil devotional songs lyrics in english