Idiye Aanalum Song Lyrics

Ejamaan cover
Movie: Ejamaan (1993)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: Malaysia Vasudevan

Added Date: Feb 11, 2022

ஆண்: இடியே ஆனாலும் தாங்கி கொள்ளும் இதயம் இடியே ஆனாலும் தாங்கி கொள்ளும் இதயம்

ஆண்: சிறு பழி தாங்க கூடலியே சிறு பழி தாங்க கூடலியே

ஆண்: ஊருக்கு முன்னே குறை சொன்ன பின்னே தடுமாறும் விண்ணே தாங்காது மண்ணே

ஆண்: ஒரு பாவம் சேரலயே பழித்தோர்க்கு வாழ்வில்லையே

ஆண்: இடியே ஆனாலும் தாங்கி கொள்ளும் இதயம் இடியே ஆனாலும் தாங்கி கொள்ளும் இதயம்

ஆண்: { சிறு பழி தாங்க கூடலியே சிறு பழி தாங்க கூடலியே } (2)

Male: Idiyae aanalum Thaangi kollum idhayam Idiyae aanalum Thaangi kollum idhayam

Male: Siru pazhi thaanga Koodaliyae Siru pazhi thaanga Koodaliyae

Male: Oorukku munnae Kurai sonna pinnae Thadumarum vinnae Thaangathu mannae

Male: Oru paavam seralayae Pazhithorkku vazhvilayae

Male: Idiyae aanalum Thaangi kollum idhayam Idiyae aanalum Thaangi kollum idhayam

Male: {Siru pazhi thaanga Koodaliyae Siru pazhi thaanga Koodaliyae} (2)

Other Songs From Ejamaan (1993)

Aalapol Velapol Song Lyrics
Movie: Ejamaan
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Ejamaan Kaaladi Song Lyrics
Movie: Ejamaan
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Adi Raaku Muthu Raaku Song Lyrics
Movie: Ejamaan
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Nilave Mugam Song Lyrics
Movie: Ejamaan
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Thookku Chattiya Song Lyrics
Movie: Ejamaan
Lyricist: Vaali
Music Director: Ilayaraja

Similiar Songs

Most Searched Keywords
  • lyrics of google google song from thuppakki

  • christian padal padal

  • you are my darling tamil song

  • kadhal psycho karaoke download

  • tamil new songs lyrics in english

  • tamil song english translation game

  • ovvoru pookalume song

  • sarpatta parambarai lyrics tamil

  • tamil melody lyrics

  • snegithiye songs lyrics

  • maara movie song lyrics

  • thamizha thamizha song lyrics

  • amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke

  • amman songs lyrics in tamil

  • um azhagana kangal hephzibah renjith mp3 download

  • new tamil karaoke songs with lyrics

  • geetha govindam tamil songs mp3 download lyrics

  • bujji song tamil

  • tamil melody songs lyrics

  • album song lyrics in tamil