Added Date: Feb 11, 2022
ஆண்: என் கானம் இன்று அரங்கேறும் என் சோகம் இன்று வெளியேறும் ஏழை சொல்லை ஏனோ கேட்கவில்லை யாரும் இன்று எந்தன் ராகம் வானம் வரை போகும்
ஆண்: என் கானம் இன்று அரங்கேறும்
ஆண்: நான் தனிமை பறவை சிறகொன்று நீ தா ஒரு பூஞ்சருகு மலர்ந்திடுதே ஹோ... பாலைவனத்தில் பனி மழையே வா கோடை வெய்யிலில் குடை தரவா இனி சங்கீத மாநாடு சந்தோஷம் என்பாடு பாடு தாளம் போடு
ஆண்: என் கானம் இன்று அரங்கேறும்
ஆண்: பூ இதழில் நிறங்கள் வரைந்தது யாரோ மனதில் உறவை விதைத்தது யாரோ
பெண்: கனவின் கைகள் சுவைத்ததோ மோகம் நினைவின் நிழல்கள் சுகம் தருமோ இரு கண்ணோடு நின்றாலும் இமை மீது சுடுகின்ற கனவு நெஞ்சில் கொஞ்சம்
ஆண்: என் கானம் இன்று அரங்கேறும் இன்று எந்தன் ராகம் வானம் வரை போகும் என் கானம்...

Male: En gaanam indru arangaerum En sogam indru veliyaerum Ezhai sollai yaeno ketkavillai yaarum Indru endhan raagam vaanam varai pogum
Male: En gaanam indru arangaerum
Male: Naan thanimai paravai Siragondru nee thaa Oru poonjaramo malarndhidumae ho Paala vanathin pani mazhaiyae vaa Kodai veyilil kudai thara vaa Ini sangeetha maanaadu sandhosham en paadu Paadu thaalam podu
Male: En gaanam indru arangaerum
Male: Poo idhazhil nirangal varaindhadhu yaaro Manadhil uravai vidhaithadhu yaaro
Female: Kanavin kanigal suvaithadho mogam Ninaivin viralgal sugam tharumo Iru kannodu nindraadum imai meedhu Sudugindra kanavu nenjil konjam
Male: En gaanam indru arangaerum Indru endhan raagam vaanam varai pogum En gaanam.
tamil christian songs lyrics with chords free download
sivapuranam lyrics
tamil christian christmas songs lyrics
kannathil muthamittal song lyrics free download
cuckoo cuckoo tamil song lyrics
new tamil christian songs lyrics
master song lyrics in tamil free download
teddy en iniya thanimaye
anbe anbe tamil lyrics
maraigirai movie
aasai nooru vagai karaoke with lyrics
nice lyrics in tamil
christian padal padal
karaoke songs with lyrics in tamil
movie songs lyrics in tamil
bigil song lyrics
oru manam movie
kannana kanne malayalam
kanave kanave lyrics
80s tamil songs lyrics