Vaa Vaa Centralu Song Lyrics

E cover
Movie: E (2006)
Music: Srikanth Deva
Lyricists: Lyricist Not Known
Singers: Puliyanthoppu Pazhani

Added Date: Feb 11, 2022

ஆண்: { வா வா வா வா சென்ட்ரலு ஜெயிலயும் கண்டேன் } (2)

ஆண்: ஆளு காட்டி நண்பன் ஒருவனால டேய் ஆளு காட்டி நண்பன் ஒருவனால

ஆண்: { நான் ஜெயிலயும் கண்டேன் மன வருத்தமும் பட்டேன் } (2)

ஆண்: வா வா வா வா சென்ட்ரலு ஜெயிலயும் கண்டேன்

ஆண்: { அண்ணா முதல் கலைஞர் வந்ததாலே நம்ம அய்யா கூட வந்து போனதாலே } (2)

ஆண்: { நான் ஆறுதல் கொண்டேன் மன வருத்தமும் பட்டேன் } (2)

ஆண்: ஹேய் வா வா ஹேய் வா வா ஹேய் வா வா வா வா சென்ட்ரலு ஜெயிலயும் கண்டேன்

ஆண்: ஜெயிலு வார்டன் பேரு வேலுங்கோ அவர் வித விதமா காட்டுறாரு ஸ்டைலுங்கோ

ஆண்: ஹேய் பழக்கஞ்சி ஜப்பா

ஆண்: { எண்ணெய் சீக்கா தாராங்கோ குளிக்க சொல்லி வாராங்கோ } (2)

ஆண்: { குளிக்காத மினோருக்கு லத்தி சார்ஜ் தாராங்கோ } (2)

ஆண்: ஹேய் வா வா ஹேய் வா வா { வா வா வா வா சென்ட்ரலு ஜெயிலயும் கண்டேன் } (2)

ஆண்: வா வா வா வா சென்ட்ரலு ஜெயிலயும் கண்டேன் நான் ஜெயிலயும் கண்டேன் நான் ஜெயிலயும் கண்டேன்

Male: {Vaa vaa vaa vaa Centralu jailayum kanden} (2)

Male: Aalu kaati nanban oruvanaala Dei Aalu kaati nanban oruvanaala

Male: {Naan jailayum kanden Mana varuthamum patten} (2)

Male: Vaa vaa vaa vaa Centralu jailayum kanden

Male: {Anna mudhal Kalaignar vandhathalae Namba ayya kooda Vanthu ponathaalae} (2)

Male: {Naan aarudhal konden Mana varuthamum patten} (2)

Male: Hei vaa vaa Hei vaa vaa Hei Vaa vaa vaa vaa Centralu jailayum kanden

Male: Jailu warden peru Velungo Avar vidha vidhama Kaaturaaru stylungo

Male: Hei pazhakanji jabbae

Male: Jailu warden peru Velungo Avar vidha vidhama Kaaturaaru stylungo

Male: {Ennai seekaa tharango Kulikka solli varango} (2)

Male: {Kulikadha minorukku Latti charge tharango} (2)

Male: Hei vaa vaa Hei vaa vaa {Vaa vaa vaa vaa Centralu jailayum kanden} (2)

Male: Aalu kaati nanban oruvanaala Dei Aalu kaati nanban oruvanaala

Male: {Naan jailayum kanden Mana varuthamum patten} (2)

Male: Vaa vaa vaa vaa Centralu jailayum kanden Naan jailayum kanden Naan jailayum kandenn..

Other Songs From E (2006)

Similiar Songs

Adada Nadandhu Varaa Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
April Mazhai Megame Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Oru Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Most Searched Keywords
  • siruthai songs lyrics

  • tamil christian songs lyrics free download

  • tamil karaoke songs with lyrics for female singers

  • tamil thevaram songs lyrics

  • azhage azhage saivam karaoke

  • best tamil song lyrics

  • new movie songs lyrics in tamil

  • enna maranthen

  • tamil devotional songs lyrics in english

  • kalvare song lyrics in tamil

  • unna nenachu lyrics

  • whatsapp status tamil lyrics

  • ilayaraja song lyrics

  • karaoke songs with lyrics in tamil

  • tamil songs lyrics download free

  • sarpatta parambarai lyrics

  • aagasam song lyrics

  • meherezyla meaning

  • alagiya sirukki ringtone download

  • tamil old songs lyrics in english