Added Date: Feb 11, 2022
குழு: மரங்கள் தரும் மலர்கள் அதன் நிறங்கள் அதை அறியோம் மலைகள் கடல் அலைகள் எந்த நிறங்கள் அதை அறியோம்
குழு: பனியும் அதன் குளிரும் உடல் உணர்வில் நாம் அறிவோம் ஊற்றும் மழை நீரும் தரும் காற்றும் நாம் அறிவோம்
குழு: முகத்தின் விழி இரண்டும் இன்றி அகத்தின் விழி கொண்டோம் முதல்வன் தந்த உலகை இங்கு அதனால் என்றும் காண்போம்
குழு: மரங்கள் தரும் மலர்கள் அதன் நிறங்கள் அதை அறியோம்
குழு: அல்லா சிவன் ஏசு என பலவாகிடும் இறைவன் அல்லா சிவன் ஏசு என பலவாகிடும் இறைவன் ஒன்றும் சிலவென்றும் பல என்றும் நமக்கில்லை ஒன்றும் சிலவென்றும் பல என்றும் நமக்கில்லை
குழு: அருளாய் உண்மைப் பொருளாய் நிற்கும் இறைவன் அடி போற்றி உருவே இன்றி அருவாய் நித்த ஒருவன் அடி போற்றி முதலும் ஒரு முடிவும் அற்ற தலைவன் அடி போற்றி கருணை நல்ல இரக்கம் கொண்ட கடவுள் அடி போற்றி

Chorus: Marangal tharum malargal Adhan nirangal adhai ariyom Malaigal kadal alaigal Endha nirangal adhai ariyom
Chorus: Paniyum adhan kulirum Udal unarvil naam arivom Ootrum mazhai neerum Tharum kaatrum naam arivom
Chorus: Mugathin vizhi irandum indri Agathin vizhi kondom Mudhalvan thandha ulagai Ingu adhanaal endrum kaanbom
Chorus: Marangal tharum malargal Adhan nirangal adhai ariyom
Chorus: Allaa sivan yaesu Yena palavaagidum iraivan Allaa sivan yaesu Yena palavaagidum iraivan Ondrum silavendrum Pala endrum namakkillai Ondrum silavendrum Pala endrum namakkillai
Chorus: Arulaai unmai porulaai Nirkum iraivan adi potri Uruvae indri arulvaai Nitham oruvan adi potri Mudhalum oru mudivum attra Thalaivan adi potri Karunai nalla irakkam konda Kadavul adi potri
3 movie songs lyrics tamil
poove sempoove karaoke with lyrics
3 movie song lyrics in tamil
kayilae aagasam karaoke
mahishasura mardini lyrics in tamil
raja raja cholan lyrics in tamil
hare rama hare krishna lyrics in tamil
raja raja cholan song lyrics tamil
abdul kalam song in tamil lyrics
vathikuchi pathikadhuda
album song lyrics in tamil
tamil christian karaoke songs with lyrics
kanave kanave lyrics
naan movie songs lyrics in tamil
thalapathi song in tamil
tamil hit songs lyrics
sarpatta parambarai song lyrics tamil
kuruthi aattam song lyrics
worship songs lyrics tamil
kannana kanne malayalam