Added Date: Feb 11, 2022
பெண்: வருவான்டி தருவான்டி மலையாண்டி வருவான்டி தருவான்டி மலையாண்டி வரம் வேண்டி வருவோர்க்கு அருள்வான்டி அவன் வரம் வேண்டி வருவோர்க்கு அருள்வான்டி ஆண்டி வருவான்டி தருவான்டி மலையாண்டி பழனி மலையாண்டி
பெண்: சிவனாண்டி மகனாக பிறந்தான்டி அந்த சிவனாண்டி மகனாக பிறந்தான்டி அன்று சினம் கொண்டு மலையேறி அமர்ந்தான்டி அன்று சினம் கொண்டு மலையேறி அமர்ந்தான்டி
பெண்: நவலோக மணியாக நின்றான்டி நவலோக மணியாக நின்றான்டி என்றும் நடமாடும் துணையாக அமைந்தான்டி என்றும் நடமாடும் துணையாக அமைந்தான்டி
பெண்: அவன் தான்டி வருவான்டி தருவான்டி மலையாண்டி பழனி மலையாண்டி
பெண்: பாலாபிஷேகங்கள் கேட்பான்டி சுவை பஞ்சாமிர்தம் தன்னில் குளிப்பான்டி பாலாபிஷேகங்கள் கேட்பான்டி சுவை பஞ்சாமிர்தம் தன்னில் குளிப்பான்டி
பெண்: காலார மலையேற வைப்பான்டி காலார மலையேற வைப்பான்டி கந்தா என்றால் இங்கு வந்தேனென்று கந்தா என்றால் இங்கு வந்தேனென்று
பெண்: சொல்லி வருவான்டி தருவான்டி மலையாண்டி பழனி மலையாண்டி
பெண்: சித்தர்கள் சீடர்கள் பல கோடி அவன் செல்வாக்கு எவர்க்கேனும் வருமோடி சித்தர்கள் சீடர்கள் பல கோடி அவன் செல்வாக்கு எவர்க்கேனும் வருமோடி முருகனின் செல்வாக்கு எவர்க்கேனும் வருமோடி
பெண்: சித்தர்கள் சீடர்கள் பல கோடி அவன் செல்வாக்கு எவர்க்கேனும் வருமோடி பக்தர்கள் தினம்தோறும் பல கூடி பக்தர்கள் தினம் தோறும் பல கூடி திருப்புகழ் பாடி வருவார்கள் கொண்டாடி திருப்புகழ்பாடி வருவார்கள் கொண்டாடி
பெண்: வருவான்டி தருவான்டி மலையாண்டி வரம் வேண்டி வருவோர்க்கு அருள்வான்டி ஆண்டி வருவான்டி தருவான்டி மலையாண்டி பழனி மலையாண்டி பழனி மலையாண்டி பழனி மலையாண்டி

Female: Varuvandi tharuvandi malaiyandi Varuvandi tharuvandi malaiyandi Varam vendi varuvorku arulvandi Avan Varam vendi varuvorku arulvandi Aandi Varuvandi tharuvandi malaiyandi Pazhani malaiyandi
Female: Sivanandi maganaga pirandhandi Antha Sivanandi maganaga pirandhandi Andru Sinam kondu malai yeri amarndhandi Andru Sinam kondu malai yeri amarndhandi
Female: Navaloga maniyaga nindraandi Navaloga maniyaga nindraandi Endrum nadamadum thunaiyaga amaindhandi Endrum nadamadum thunaiyaga amaindhandi
Female: Avanthandi.. Varuvandi tharuvandi malaiyandi Pazhani malaiyandi
Female: Palabishegangal ketpandi Suvai Panjamirtham thannil kulippandi Palabishegangal ketpandi Suvai Panjamirtham thannil kulippandi
Female: Kaalara malai yera veipandi Kaalara malai yera veipandi Kandha endral ingu vandhen endru Kandha endral ingu vandhen endru
Female: Solli Varuvandi tharuvandi malaiyandi Pazhani malaiyandi
Female: Chithargal seedargal pala kodi Avan selvakku evarkenum varumodi.. Chithargal seedargal pala kodi Avan selvakku evarkenum varumodi.. Muruganin selvakku evarkenum varumodi..
Female: Chithargal seedargal pala kodi Avan selvakku evarkenum varumodi.. Bhakthargal dhinamdhorum pala koodi Bhakthargal dhinamdhorum pala koodi Thirupugazh padi varuvargal kondadi.. Thirupugazh padi varuvargal kondadi..
Female: Varuvandi tharuvandi malaiyandi Varam vendi varuvorku arulvandi Aandi Varuvandi tharuvandi malaiyandi Pazhani malaiyandi Pazhani malaiyandi.. Pazhani malaiyandi..
naan pogiren mele mele song lyrics
google google panni parthen song lyrics
soorarai pottru movie song lyrics in tamil
thullatha manamum thullum tamil padal
saraswathi padal tamil lyrics
tamil songs lyrics download for mobile
master vaathi coming lyrics
96 song lyrics in tamil
mannikka vendugiren song lyrics
yesu tamil
eeswaran song lyrics
maraigirai movie
tamil love feeling songs lyrics download
tamil songs lyrics in tamil free download
en kadhale lyrics
jayam movie songs lyrics in tamil
tamil karaoke for female singers
sirikkadhey song lyrics
tamil song in lyrics
tamil movie karaoke songs with lyrics