Thiruchendoorin Kadalorathil Song Lyrics

Dheivam cover
Movie: Dheivam (1972)
Music: Kunnakudi Vaidyanathan
Lyricists: Kannadasan
Singers: T. M. Soundararajan and Seerkazhi Govindarajan

Added Date: Feb 11, 2022

ஆண்: { திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில் நாதன் அரசாங்கம் } (2) { தேடி தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம் } (2)

ஆண்: திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில் நாதன் அரசாங்கம்

ஆண்: { அசுரரை வென்ற இடம் அது தேவரைக் காத்த இடம் ஆவணி மாசியிலும் வரும் ஐப்பசி திங்களிலும் அன்பர் திருநாள் காணுமிடம் அன்பர் திருநாள் காணுமிடம் } (2)

ஆண்: திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில் நாதன் அரசாங்கம் தேடி தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்

ஆண்: கோவிலின் அருகினில் கூடிய கூட்டங்கள் தலையா கடல் அலையா
ஆண்: குழந்தைகள் பெரியவர் அனைவரை இழுக்கும் குமரனவன் கலையா

ஆண்: கோவிலின் அருகினில் கூடிய கூட்டங்கள் தலையா கடல் அலையா குழந்தைகள் பெரியவர் அனைவரை இழுக்கும் குமரனவன் கலையா

ஆண்: மங்கையரின் குங்குமத்தை காக்கும் முகம் ஒன்று
ஆண்: வாடுகின்ற ஏழைகளை காணும் முகம் ஒன்று

ஆண்: சஞ்சலத்தில் வந்தவரை தாங்கும் முகம் ஒன்று
ஆண்: ஜாதி மத பேதமின்றி பார்க்கும் முகம் ஒன்று

ஆண்: நோய் நொடிகள் தீர்த்து வைக்கும் வண்ண முகம் ஒன்று
ஆண்: நூறு முகம் காட்டுதம்மா ஆறுமுகம் இங்கு

ஆண்: மங்கையரின் குங்குமத்தை காக்கும் முகம் ஒன்று வாடுகின்ற ஏழைகளை காணும் முகம் ஒன்று சஞ்சலத்தில் வந்தவரை தாங்கும் முகம் ஒன்று ஜாதி மத பேதமின்றி பார்க்கும் முகம் ஒன்று நோய் நொடிகள் தீர்த்து வைக்கும் வண்ண முகம் ஒன்று நூறு முகம் காட்டுதம்மா ஆறுமுகம் இங்கு ஆறுமுகம் இங்கு

ஆண்: பொன்னழகு மின்னி வரும் வண்ண மயில் கந்தா
ஆண்: கண்மலரில் தன்னருளை காட்டி வரும் கந்தா

ஆண்: பொன்னழகு மின்னி வரும் வண்ண மயில் கந்தா கண்மலரில் தன்னருளை காட்டிவரும் கந்தா

ஆண்: நம்பியவர் வந்தால்
ஆண்: நெஞ்சுருகி நின்றால்
ஆண்: கந்தா
ஆண்: முருகா

ஆண்: நம்பியவர் வந்தால் நெஞ்சுருகி நின்றால் கந்தா முருகா வருவாய் அருள் தருவாய் முருகா

Male: {Thiruchendhoorin kadalorathil Senthilnathan arasangam} (2) {Thedi thedi varuvorkellam Dhinamum koodum deivamsam} (2)

Male: Thiruchendhoorin kadalorathil Senthilnathan arasangam

Male: {Asurarai vendra idam Adhu devarai kaatha idam Avani masiyilum Varum aipasi thingalilum Anbar thirunaal kanumidam Anbar thirunaal kanumidam} (2)

Male: Thiruchendhoorin kadalorathil Senthilnathan arasangam Thedi thedi varuvorkellam Dhinamum koodum deivamsam

Male: Kovilin aruginil Koodia kootangal Thalaiya kadal alaiya
Male: Kuzhandhaigal periyavar Anaivarai izhukkum Kumaranavan kalaiya

Male: Kovilin aruginil Koodia kootangal Thalaiya kadal alaiya Kuzhandhaigal periyavar Anaivarai izhukkum Kumaranavan kalaiya

Male: Thiruchendhoorin kadalorathil Senthilnathan arasangam Thedi thedi varuvorkellam Dhinamum koodum deivamsam

Male: Mangaiyarin kungumathai Kakkum mugam ondru
Male: Vaduginra yezhaigalai Kanum mugam ondru

Male: Sanjalathil vandhavarai Thangum mugam ondru
Male: Jadhi madha bedhamindri Paarkum mugam ondru

Male: Noi nodigal theerthu vaikum Vanna mugam ondru
Male: Nooru mugam kattudhamma Arumugam ingu..

Male: Mangaiyarin kungumathai Kakkum mugam ondru Vaduginra yezhaigalai Kanum mugam ondru Sanjalathil vandhavarai Thangum mugam ondru Jadhi madha bedhamindri Paarkum mugam ondru Noi nodigal theerthu vaikum Vanna mugam ondru Nooru mugam kattudhamma Arumugam ingu.. Arumugam ingu..

Male: Thiruchendhoorin kadalorathil Senthilnathan arasangam Thedi thedi varuvorkellam Dhinamum koodum deivamsam

Male: Ponnazhagu minni varum Vanna mayil kandha
Male: Kan malaril than arulai Katti varum kandha

Male: Ponnazhagu minni varum Vanna mayil kandha Kan malaril than arulai Katti varum kandha

Male: Nambiyavar vandhal
Male: Nenjurugi nindraal
Male: Kandha..
Male: Muruga.

Male: Nambiyavar vandhal Nenjurugi nindraal Kandha.. Muruga. Varuvai.. Arul tharuvai. Muruga.

Most Searched Keywords
  • paatu paadava

  • alagiya sirukki full movie

  • tamil2lyrics

  • sarpatta movie song lyrics in tamil

  • kadhal song lyrics

  • hare rama hare krishna lyrics in tamil

  • tamil songs with lyrics in tamil

  • tamil devotional songs lyrics in english

  • maara song lyrics in tamil

  • ore oru vaanam

  • happy birthday tamil song lyrics in english

  • thoda thoda malarndhadhenna lyrics

  • tamil whatsapp status lyrics download

  • tamil paadal music

  • lyrics with song in tamil

  • sarpatta parambarai lyrics in tamil

  • tamil song lyrics

  • romantic love song lyrics in tamil

  • old tamil songs lyrics

  • lyrics video in tamil