Welcome Song Lyrics

Dheerga Sumangali cover
Movie: Dheerga Sumangali (1974)
Music: M. S. Viswanathan
Lyricists: Vaali
Singers: L. R. Eswari

Added Date: Feb 11, 2022

பெண்: வெல்கம் ஓ மை சையில்ட் வெல்கம் ஓ மை சையில்ட் மங்கிய வெளிச்சம் மதுரச மயக்கம் மங்கிய வெளிச்சம் மதுரச மயக்கம் ஓ மை லவ் வெல்கம் ஓ மை லவ் வெல்கம்

பெண்: பொன்மயமான எண்ணங்கள் பூந்தேன் இருக்கும் சுரங்கம் பொன்மயமான எண்ணங்கள் பூந்தேன் இருக்கும் சுரங்கம் ஏதோ ஏக்கம் என்னை தாக்கும் தா தா என்று உன்னை கேட்கும்

பெண்: சங்கர சங்கர சம்போ உன் சங்கதம் எல்லாம் அம்போ
குழு: சங்கர சங்கர சம்போ உன் சங்கதம் எல்லாம் அம்போ சங்கர சங்கர சம்போ உன் சங்கதம் எல்லாம் அம்போ

பெண்: வெல்கம் ஓ மை சையில்ட் மங்கிய வெளிச்சம் மதுரச மயக்கம் ஓ மை லவ் வெல்கம்

பெண்: சிட்டுக்கள் எப்போதும் பட்டுக்குள் சிக்காமல் கொட்டங்கள் போடும் பழக்கம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் என் நெஞ்சில் என்னென்ன இன்பங்கள் உண்டென்று எண்ணங்கள் தேடி பறக்கும்

குழு: சங்கர சங்கர சம்போ உன் சங்கதம் எல்லாம் அம்போ

பெண்: பொல்லாத உள்ளத்தில் இல்லாத ஆசைகள் இன்றைக்கு வயதில் பிறக்கும் ஏன் என்று சொல்லாமல் பெண் நெஞ்சு இந்நேரம் தல்லாடி தானே தவிக்கும்

பெண்: வெல்கம் ஓ மை சையில்ட் மங்கிய வெளிச்சம் மதுரச மயக்கம் ஓ மை லவ் வெல்கம் ஓ மை லவ் வெல்கம் ஓ மை லவ் வெல்கம்

Female: Welcome oh my child Welcome oh my child Mangiya velicham madhurasa mayakkam Mangiya velicham madhurasa mayakkam Oh my love welcome Oh my love welcome

Female: Ponmayamaana ennangal Poon thaen irukkum surangam Ponmayamaana ennangal Poon thaen irukkum surangam Yaedho yaekkam ennai thaakkum Thaa thaa endru unnai kettkum

Female: Sankara sankara sambho Un sangadam ellaam ambo
Chorus: Sankara sankara sambho Un sangadam ellaam ambo Sankara sankara sambho Un sangadam ellaam ambo

Female: Welcome oh my child Mangiya velicham madhurasa mayakkam Oh my love welcome

Female: Chittukkal eppodhum Pattukkul sikkaamal Kottangal podum pazhakkam Mm mm mm mm mm En nenjil ennennna inbangal undendru Ennangal thaedi parakkum

Female: Sankara sankara sambho Un sangadam ellaam ambo
Chorus: Sankara sankara sambho Un sangadam ellaam ambo

Female: Welcome oh my child Mangiya velicham madhurasa mayakkam Oh my love welcome

Female: Pollaadha ullathil illaadha aasaigal Indraikku vayadhil pirakkum En endru sollaamal Pen nenju innaeram Thallaadi thaanae thavikkum

Female: Sankara sankara sambho Un sangadam ellaam ambo
Chorus: Sankara sankara sambho Un sangadam ellaam ambo Sankara sankara sambho Un sangadam ellaam ambo

Female: Welcome oh my child Mangiya velicham madhurasa mayakkam Oh my love welcome Oh my love welcome Oh my love welcome

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • thalattuthe vaanam lyrics

  • mg ramachandran tamil padal

  • neerparavai padal

  • valayapatti song lyrics

  • happy birthday tamil song lyrics in english

  • tamil female karaoke songs with lyrics

  • soorarai pottru movie lyrics

  • morattu single song lyrics

  • tamil mp3 song with lyrics download

  • gal karke full movie in tamil

  • cuckoo cuckoo lyrics tamil

  • cuckoo cuckoo song lyrics dhee

  • soorarai pottru mannurunda lyrics

  • irava pagala karaoke

  • mannikka vendugiren song lyrics

  • tamil music without lyrics free download

  • theera nadhi maara lyrics

  • aalankuyil koovum lyrics

  • kutty story song lyrics

  • vathi coming song lyrics