Added Date: Feb 11, 2022
ஆண்: பேசாதே வாயுள்ள ஊமை நீ சொந்தம் என்ன பந்தம் என்ன சொன்னால் பாவமே பேசாதே....
ஆண்: பேசாதே வாயுள்ள ஊமை நீ சொந்தம் என்ன பந்தம் என்ன சொன்னால் பாவமே பேசாதே.... பேசாதே....
ஆண்: நீ தந்த வாழ்கைக்கும் நான் தந்த வார்த்தைக்கும் இங்கே போராட்டமா..

ஆண்: நான் இங்கு தீபம் உனக்கென்ன கோபம் நான் இங்கு தீபம் உனக்கென்ன கோபம் புயல் என்ற காற்றில் ஏற்றி வைத்தாய்
ஆண்: பேசாதே வாயுள்ள ஊமை நீ சொந்தம் என்ன பந்தம் என்ன சொன்னால் பாவமே பேசாதே.. பேசாதே..
ஆண்: கண்ணுக்குள் இமையெல்லாம் முள்ளாகி வரும்போது கண்ணை யார் காப்பது..

ஆண்: என் தங்கை என்றேன் என் தம்பி சென்றான் என் தங்கை என்றேன் என் தம்பி சென்றான் கண்ணீரில் என்னை ஆட்டி வைத்தான்

Male: Pesaadhae vaayulla oomai nee Sondham enna bandham enna Sonnaal paavamae pesaadhae
Male: Pesaadhae vaayulla oomai nee Sondham enna bandham enna Sonnaal paavamae pesaadhae pesaadhae.
Male: Nee thandha vaazhkaikkum Naan thandha vaarthaikkum Ingae poraattamaa. aa.aa..aa.aa.
Male: Nee thandha vaazhkaikkum Naan thandha vaarthaikkum Ingae poraattamaa.
Male: Naan ingu dheepam unakkenna kobam Naan ingu dheepam unakkenna kobam Puyal endra kaatril yetri vaithaai
Male: Pesaadhae vaayulla oomai nee Sondham enna bandham enna Sonnaal paavamae pesaadhae pesaadhae.
Male: Kannukku imai ellaam Mullaagi varum podhu Kannai yaar kaappadhu. uuu..uu..uu..
Male: Kannukku imai ellaam Mullaagi varum podhu Kannai yaar kaappadhu.
Male: Yen thangai endren Yen thambi sendraan Yen thangai endren Yen thambi sendraan Kanneeril ennai aatti vaithaan
Male: Pesaadhae vaayulla oomai nee Sondham enna bandham enna Sonnaal paavamae pesaadhae pesaadhae.
malare mounama karaoke with lyrics
mannikka vendugiren song lyrics
tamil bhajan songs lyrics pdf
bhaja govindam lyrics in tamil
padayappa tamil padal
find tamil song by partial lyrics
tamil movie karaoke songs with lyrics
tamil gana lyrics
hanuman chalisa in tamil and english pdf
hanuman chalisa in tamil lyrics in english
kulfi kuchi lyrics putham pudhu kaalai
tamil christian songs lyrics in english
ovvoru pookalume song karaoke
chinna sirusunga manasukkul song lyrics
rummy song lyrics in tamil
enjoy en jaami lyrics
tamil karaoke songs with malayalam lyrics
tamil karaoke old songs with lyrics 1970
tamil melody songs lyrics
soorarai pottru lyrics in tamil