Kotti Kidakku Song Lyrics

Dhayam Onnu cover
Movie: Dhayam Onnu (1988)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: K. S. Chithra

Added Date: Feb 11, 2022

பெண்: லலல லலல லலல லாலா லா லலல லலல லாலா லாலா லா

பெண்: கொட்டிக் கிடக்கு குண்டுமல்லி பூவு கண்டு நீயும் வண்டு போல தாவு

பெண்: ஒரு பூந்தேரு இது உன் தேரு புது தேரோட்டம் இத நீ பாரு இனி தோதா நீ சேரு..

பெண்: {ஓலக் குடிசை ராணி நான் உன்னை சுத்தும் தேனீ பாலப் போல வெளுப்பாச்சு பாரு இந்த மேனி..} (2)

பெண்: பார்த்தும் பாராம பாத்தா போதும் சேர்ந்தும் சேராம நீ சேரு பாட்டு என் பாட்டு கேட்டாப் போதும் கேட்டு கைத்தாளம் நீ போடு

பெண்: மனசுப் போல குடுங்க புது மகிழம் பூவ தொடுங்க இளம் வயசுப் பொண்ணு இருக்கு மெல்ல வழியக் காட்டி விடுங்க நான் நெனைக்க நெனைக்க தவிக்க தவிக்க தரதரதனனனனா

பெண்: {கொட்டிக் கிடக்கு குண்டுமல்லி பூவு கண்டு நீயும் வண்டு போல தாவு} (2)

பெண்: {பாலு இருக்கு குடிக்க படுக்கை இருக்க படுக்க வேளை இருக்கு ராசாவே பூவை எடுத்து தொடுக்க} (2)

பெண்: காத்து பூங்காத்து மோதும் போது கன்னி என் தேகம் படும் பாடு பொண்ணு பூவாச்சு இங்கே பாரு ராசா இனிமேலே உன் பாடு வால வயசு வளைக்கும் இளம் வயசு பிடிச்சு இழுக்கும்

பெண்: கொறையலாச்சு வெளக்கு அங்கு வெளுத்துப் போச்சு கெழக்கு அட இந்த பொண்ணு பிடிக்கலன்னா தரதரதரதரன்னனனா..

Female: Lalala lalala lalala laala laalaa Lalala lalala laala laala laalaa

Female: Kotti kidakku Gundu malli poovu Kandu neeyum Vandu pola thaavu

Female: Oru poonthaeru Idhu un thaeru Pudhu thaer oottam Idha nee paaru Ini thoodha nee seru

Female: {Ola kudusa raani Naan unna suththum thaeni Paala pola veluppaachu Paaru indha maeni} (2)

Female: Paarthum paaraama Paaththaa podhum Serndhum seraama nee seru Paattu en paattu kettaa podhum Kettu kai thaalam nee podu

Female: Manasu pola kudunga Pudhu maghilam poova thodungha Ilam vayasu ponnu irukku Nalla valiya kaatti vidungha Naan nenaikka nenaikka Thavikka thavikka Tharara thana nana naa

Female: Kotti kidakku Gundu malli poovu Kandu neeyum Vandu pola thaavu

Female: Kotti kidakku Gundu malli poovu Kandu neeyum Vandu pola thaavu

Female: Oru poonthaeru Idhu un thaeru Pudhu thaer oottam Idha nee paaru Ini thoodha nee seru

Female: Kotti kidakku Gundu malli poovu Kandu neeyum Vandu pola thaavu

Female: {Paalu irukku kudikka Padukkai irukku padukka Velai irukku raasavae Poovai eduthu thodukka} (2)

Female: Kaathu poongaathu Modhum podhu Kanni en dhaegam Padum paadu Ponnu poovaachu ingae paaru Raasa inimela un paadu Maala vayasu valaikkum Ilam manasa pidichu ilukkum

Female: Koraiyaalaachu vilakku Angu veluthu pochu kilakku Ada indha ponnu pudikkalaenaa Tharara rarara thana naa

Female: Kotti kidakku Gundu malli poovu Kandu neeyum Vandu pola thaavu

Female: Kotti kidakku Gundu malli poovu Kandu neeyum Vandu pola thaavu

Female: Oru poonthaeru Idhu un thaeru Pudhu thaer oottam Idha nee paaru Ini thoodha nee seru

Female: {Kotti kidakku Gundu malli poovu Kandu neeyum Vandu pola thaavu} (2)

Other Songs From Dhayam Onnu (1988)

Most Searched Keywords
  • kaathuvaakula rendu kadhal song

  • ganpati bappa morya lyrics in tamil

  • tamil movie karaoke songs with lyrics

  • google google song lyrics tamil

  • alagiya sirukki tamil full movie

  • mahishasura mardini lyrics in tamil

  • you are my darling tamil song

  • movie songs lyrics in tamil

  • sarpatta movie song lyrics in tamil

  • tamil karaoke for female singers

  • poove sempoove karaoke with lyrics

  • uyire song lyrics

  • lyrical video tamil songs

  • dhee cuckoo song

  • tamil lyrics video song

  • ithuvum kadanthu pogum song lyrics

  • eeswaran song

  • kodiyile malligai poo karaoke with lyrics

  • tamil love song lyrics

  • ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3