Added Date: Feb 11, 2022
பெண்: நானே உன் காதலி காதல் நாயகி நாளெல்லாம் காதலி என்னை ஆதரி
பெண்: நான்தானே உன் பிருந்தாவனம் வா வா கண்ணனே... நான்தானே உன் புல்லாங்குழல் வா வா மன்னனே...
குழு: தாயம் ஒண்ணு தாயம் தாயம் ஒண்ணுதான்.. ஹேய் தாயம் ஒண்ணு தாயம் தாயம் ஒண்ணுதான்..
ஆண்: வானவில்லை போலவே பெண் வண்ணமே தேனை அள்ளி ஊட்டுதே உன் கன்னமே
பெண்: ஹா நீலவண்ண கண்ணனே என் மன்னனே நீங்கிடாமல் கூடவா என் தேவனே
ஆண்: ஜாதிப்பூ பெண் போல் முன்னாலே வந்து ஆடிப் பாடுதே
பெண்: உள்ளூறும் தேனை மோகம் கொண்டுதான் தன்னாலே வந்து ஊட்டுகின்றதே
ஆண்: அட வாவாவாவா.
பெண்: என் காதல் ராஜா வாவாவாவா காதல் ராஜா வண்டு போல பூவைத் தேடு.

பெண்: ஆச நச்சரிக்குது அது தானா தத்தளிக்குது
ஆண்: ஹேய் மோகம் கொக்கரிக்குது அது லேசா எச்சரிக்குது ஹாஹா
பெண்: முங்கி முங்கி முத்தெடுத்து என்னைக் கொஞ்சம் தொட்டெடுத்து அள்ளிக் கொள்ளு ராஜராஜனே...
ஆண்: ஆஹா ஆஹா உன்னைக் கொஞ்சம் தொட்டுக் கொள்ள பொன்னப் போல ஒட்டிக் கொள்ள கண்ணக் காட்டு காதல் தேவியே
பெண்: வந்ததிப்போ லாபமின்னு வாங்கிக் கொள்ளுறேன்
ஆண்: வாடிப் புள்ள உன்னைக் கொஞ்சம் தாங்கிக் கொள்ளுறேன்
பெண்: மாமா மாமா
ஆண்: அட ஏம்மா ஏம்மா
பெண்: அட மாமா மாமா
ஆண்: ஏம்மா ஏம்மா
பெண்: வாசம் பட்டு வாடி நிக்கிறேன்...
பெண்: காலை மாலை யாவிலும் உன் ஞாபகம் காதல் ராகம் பாடிடும் நான் உன்னிடம்
ஆண்: உன்னையன்றி யாரையும் கண் பார்க்குமோ உன் போல யாருமே பெண் ஆகுமோ
பெண்: உன்னிலே எனை ஒன்றாகச் சேர்த்து ஊஞ்சல் ஆடினேன் கண் மூடி இந்த நெஞ்சிலே தினம் உன்னோடு நானும் நாளும் கூடினேன்
ஆண்: நீ வாவா ராணி நான் காதல் தேனீ வாவா ராணி காதல் தேனீ வந்து வந்து அள்ளிக் கொள்ளு
பெண்கள்: நானே உன் காதலி காதல் நாயகி நாளெல்லாம் காதலி என்னை ஆதரி
பெண்கள்: நான்தானே உன் பிருந்தாவனம் வா வா கண்ணனே... நான்தானே உன் புல்லாங்குழல் வா வா மன்னனே...

Female: Naanae un kaadhali Kaadhal naayagi Naalellaam kaadhali Ennai aadhari
Female: Naan thaanae Un brindhaavanam Vaa vaa kannanae Naan thaanae Un pullaanguzhal Vaa vaa mannanae
Chorus: Dhayam onnu dhayam Dhayam onnu thaan Hoi dhayam onnu dhayam Dhayam onnu thaan
Male: Vaanavillai polavae Penn vannamae Thaenai alli oottudhae Un kannamae
Female: Haa neela vanna kannanae En mannanae Neengidaamal kooda vaa En dhevanae
Male: Jaaadhipoo penn pol
Munnaalae vandhu
Aadi paadudhae
Female: Uloorum thaenai
Mogam kondu thaan
Thannaalae vandhu ootugindrathae
Male: Ada vava vava
Female: En kaadhal raaja
Vava vava kaadhal raaja
Vandu pola poovai thedu.
Female: Naanae un kaadhali Kaadhal naayagi Naalellaam kaadhali Ennai aadhari
Female: Aasa nacharikkudhu
Adhu thaana thathalikkudhu
Male: Hey mogam kokkarikkudhu
Adhu lesa echarikkudhu haa haa
Female: Mungi mungi mutheduthu Ennai konjam thotteduthu Alli kollu raaja raajanae
Male: Ahaa ahaa Unnai konjam thottu kolla Ponna pola otti kolla Kanna kaattu kaadhal dheviyae
Female: Vandhathippo laabaminnu
Vaangi kolluren
Male: Vaadi pulla unna konjam
Thaangi kolluren
Female: Maama maamaa
Male: Ada yemmaa yemmaa
Female: Maama maamaa
Male: Yemmaa yemmaa
Female: Vaasam pattu vaadi nikkuren
Female: Kaalai maalai yaavilum Un nyabagam Kaadhal raagam paadidum Naan unnidam
Male: Unnaiyindri yaaraiyum Kann paarkkumo Un pola yaarumae Penn aagumo
Female: Unnilae ennai Ondraaga serththu Oonjal aadinen Kann moodi indha nenjilae Dhinam unnodu Naanum naalum koodinen
Male: Nee vaa vaa raani Naan kaadhal thaeni Vaa vaa raani kaadhal thaeni Vandhu vandhu alli kollu
Female: Naanae un kaadhali Kaadhal naayagi Naalellaam kaadhali Ennai aadhari
Female: Naan thaanae Un brindhaavanam Vaa vaa kannanae Naan thaanae Un pullaanguzhal Vaa vaa mannanae
Females: Naanae un kaadhali Kaadhal naayagi Naalellaam kaadhali Ennai aadhari
Females: Naan thaanae Un brindhaavanam Vaa vaa kannanae Naan thaanae Un pullaanguzhal Vaa vaa mannanae
Female: Naanae un kaadhali Kaadhal naayagi Naalellaam kaadhali Ennai aadhari
Chorus: Dhayam onnu dhayam Dhayam onnu thaan Hoi dhayam onnu dhayam Dhayam onnu thaan
Females: Naanae un kaadhali Kaadhal naayagi Naalellaam kaadhali Ennai aadhari
google google panni parthen song lyrics
song with lyrics in tamil
sister brother song lyrics in tamil
maruvarthai song lyrics
kodiyile malligai poo karaoke with lyrics
um azhagana kangal hephzibah renjith mp3 download
tamil music without lyrics
kannamma song lyrics in tamil
cuckoo cuckoo tamil lyrics
pularaadha
best lyrics in tamil
yaar alaipathu lyrics
ithuvum kadanthu pogum song lyrics
karaoke lyrics tamil songs
ellu vaya pookalaye lyrics download
sarpatta song lyrics
en iniya pon nilave lyrics
old tamil christian songs lyrics
paadariyen padippariyen lyrics
hanuman chalisa in tamil lyrics in english