Added Date: Feb 11, 2022
பெண்: மனதிலே ஒரு பாட்டு மழை வரும் அதைக் கேட்டு
பெண்: மனதிலே ஒரு பாட்டு மழை வரும் அதைக் கேட்டு இது பூபாளம் புது ஆலோலம் விழிப்பூவும் மலரும் காலை நேரம்..

பெண்: கோடை நீர் மேகம் கூடும். கோடி சங்கீதம் பாடும்.. பார்வை நீயென்று தேடும். பாசம் நெஞ்சோடு மூடும்.
பெண்: {கவிஞன் பாடாத கவிதை நீயே மொழியில் கூறாத எனது தாயே} (2)
பெண்: இது ஒரு சுக ராகம் இதில் வரும் பல பாவம் படிக்கிறேன் படிக்கிறேன் மழை மேகம் கூட வாழ்த்து கூறும்

பெண்: நீயும் நூறாண்டு வாழ நேரம் பொன்னாக மாற நானும் பாமாலை போட.. தோளில் நான் வந்து சூட.
பெண்: எனது ராகங்கள் எழுதும் வேதம் புதிய தாகங்கள் விழியில் ஊறும் எனது ராகங்கள் எழுதும் வேதம் புதிய தாகங்கள் விழியில் ஊறும்
பெண்: எழுந்து வா இளம் பூவே இசையிலே அழைத்தேனே இனிமைகள் தொடர்கதை இனி சோகம் ஏது சேரும் போது...
பெண்: மனதிலே ஒரு பாட்டு மழை வரும் அதைக் கேட்டு இது பூபாளம் புது ஆலோலம் விழிப் பூவும் மலரும் காலை நேரம்..

Female: Manadhilae oru paattu Mazhai varum adhai kettu
Female: Manadhilae oru paattu Mazhai varum adhai kettu Idhu bhoopalam pudhu aalolam Vizhi poovum malarum kaalai neram

Female: Kodai neer megham koodum Kodi sangeetham paadum Paarvai neeyendru thedum Paasam nenjodu moodum
Female: {IKavinjan paadaatha Kavidhai neeyae Mozhiyil kooradha Enadhu thaayae} (2)
Female: Idhu oru suga raagam Idhil varum pala baavam Padikkiren padikkiren Mazhai megam kuda Vaazhthu koorum
Female: Manadhilae oru paattu Mazhai varum adhai kettu
Female: Neeyum nooraandu vaazha Neram ponnaaga maara Naanum paamaalai poda Tholil naan vanthu sooda
Female: {Enathu raagangal Ezhuthum vedham Pudhiya dhaagangal Vizhiyil oorum} (2)
Female: Ezhundhu vaa Ilam poovae isaiyilae azhaithenae Inimaigal thodarkadhai Ini sogam yedhu serum podhu
Female: Manadhilae oru paattu Mazhai varum adhai kettu Idhu bhoopalam pudhu aalolam Vizhi poovum malarum kaalai neram
Female: Manadhilae oru paattu Mazhai varum adhai kettu
malargale malargale song
soorarai pottru songs singers
pagal iravai kan vizhithidava song lyrics
nadu kaatil thanimai song lyrics download
kadhal sadugudu song lyrics
karaoke lyrics tamil songs
sai baba malai aarti lyrics in tamil pdf
mangalyam song lyrics
happy birthday song lyrics in tamil
sivapuranam namasivaya vazhga mp3 free download
tamil old songs lyrics in english
tamil love feeling songs lyrics video download
tamil devotional songs lyrics pdf
soorarai pottru song lyrics tamil download
porale ponnuthayi karaoke
chammak challo meaning in tamil
baahubali tamil paadal
master lyrics in tamil
eeswaran song lyrics
unna nenachu nenachu karaoke download