Added Date: Feb 11, 2022
பெண்: ஆ...ஆஅ..ஆஅ..ஆஅ...ஆ..
ஆண்: ஆ...ஆஅ..ஆஅ...ஆஅ..ஆ...
பெண்: ஆ...ஆஅ..ஆ..
ஆண்: ஆ...ஆஆ...ஆஆ...
இருவர்: ஆ...ஆஆ...ஆஆ...
ஆண்: வானம் நிறம் மாறும் இள மாலை சுப வேளை
பெண்: மேகம் பனி தூவும் அது காமன் பரிபாஷை
ஆண்: நாள் தோறும் வேதங்கள்
பெண்: பாடாதோ தேகங்கள் வானம் நிறம் மாறும் இள மாலை சுப வேளை...
ஆண்: மேகம் பனி தூவும் அது காமன் பரிபாஷை
பெண்: மன்மதக் கலை எங்கு விற்பனை மங்கையிவள் தேகம் எங்கும் முத்திரை
ஆண்: அந்தி மல்லிகை சிந்தும் புன்னகை திங்கள் முகம் நாளும் தேவ கன்னிகை
பெண்: மன்னவன் தோளோரம் என் இதழ் ரீங்காரம் பஞ்சணை பூபாளம் பாடிடுமே
ஆண்: இனி தேவன் கோயில் பூஜை நேரம் காதல் தீபம் நானும்.
பெண்: வானம் நிறம் மாறும் இள மாலை சுப வேளை
ஆண்: மேகம் பனி தூவும் அது காமன் பரிபாஷை
பெண்: லா லால லலலா லாலலல லால லால லா
ஆண்: லா லால லலலா லாலலல லால லால லா
ஆண்: பட்டு மெத்தையில் நித்தம் ஒத்திகை கற்றுத் தரும் வேளை ஏது நித்திரை
பெண்: கற்ற வித்தைகள் மொத்தம் எத்தனை அள்ளித் தர வேண்டும் அன்புக் கட்டளை
ஆண்: சங்கதி ஏராளம் என் மனம் தாராளம் மன்மதன் தேவாரம் பாடிடுவேன்
பெண்: இனி பேசும் பேச்சில் ஜாமம் போகும் மோகம் காவல் மீறும்

Female: Aa.aaa.aaa.aaa..aa..
Male: Aa.aaa.aaa.aaa..aa..
Female: Aa.aaa.aaa.
Male: Aa.aaa.aaa..
Both: Aa.aaa.aaa.
Male: Vaanam niram maarum Ila maalai suba velai
Female: Megam pani thoovum Adhu kaaman paribaashai
Male: Naal thorum vedhangal
Female: Paadaadho dhaegangal Vaanam niram maarum Ila maalai suba velai
Male: Megam pani thoovum Adhu kaaman paribaashai
Female: Manmadha kalai engu virpanai Mangaiyival dhaegam engum muthirai
Male: Andhi malligai sindhum punnagai Thingal mugham naalum dheva kannigai
Female: Mannavan thozhoram En idhazh reengaaram Panjanai boopaalam paadidumae
Male: Ini dhevan koyil poojai neram Kaadhal dheepam naanum
Female: Vaanam niram maarum Ila maalai suba velai
Male: Megam pani thoovum Adhu kaaman paribaashai
Female: Laa laala lalalaa laala lala laala laala laa
Male: Laa laala lalalaa laala lala laala laala laa
Female: Laalalaa laalalaa
Male: Laalalaa laa laa.
Male: Pattu methaiyil nitham othigai Kattru tharum velai yedhu nithirai
Female: Katra vithaigal motham ethanai Alli thara vendum anbu kattalai
Male: Sangadhi yeraalam En manam dhaaraalam Manmadhan dhevaaram paadiduven
Female: Ini pesum pechil jaamam pogum Mogam kaaval meerum
Male: Vaanam niram maarum Ila maalai suba velai
Female: Megam pani thoovum Adhu kaaman paribaashai
Male: Naal thorum vedhangal
Female: Paadaadho dhaegangal Vaanam niram maarum Ila maalai suba velai
Male: Megam pani thoovum Adhu kaaman paribaashai
tholgal
azhagai nirkum yaar ivargal lyrics
mayya mayya tamil karaoke mp3 download
thalapathy song lyrics in tamil
enge enathu kavithai karaoke with lyrics
kanthasastikavasam lyrics
tamil worship songs lyrics
tamil love feeling songs lyrics video download
tamil songs with lyrics free download
munbe vaa song lyrics in tamil
anbe anbe song lyrics
kadhal song lyrics
chinna chinna aasai karaoke download
en iniya pon nilave lyrics
varalakshmi songs lyrics in tamil
kannalaga song lyrics in tamil
tamil christian songs lyrics with chords free download
vaseegara song lyrics
tamil lyrics video song
old tamil christian songs lyrics