Added Date: Feb 11, 2022
ஆண்: { ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு } (2) என் தெய்வம் தந்த என் தெய்வம் தந்த என் தங்கை
ஆண்: { ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு } (2)
ஆண்: செம்மண்ணிலே தண்ணீரை போல் உண்டான சொந்தம் இது சிந்தாமணி ஜோதியை போல் ஒன்றான பந்தம் இது
ஆண்: தங்கை அல்ல தங்கை அல்ல தாயானவள் கோடி பாடல் நான் பாட பொருள் ஆனாள்

ஆண்: கண்ணீரினால் நீராட்டினால் என் ஆசை தீராதம்மா முன்னூறு நாள் தாலாட்டினால் என் பாசம் போகாதம்மா
ஆண்: என் ஆலயம் பொன் கோபுரம் ஏழேழு ஜென்மங்கள் ஆனாலும் மாறாதம்மா

ஆண்: ராஜாவை நான் ராஜாத்திக்கு துணையாக பார்ப்பேனம்மா தேவர்களின் பல்லாக்கிலே ஊர்கோலம் வைப்பேனம்மா
ஆண்: மணமங்கலம் திருக்குங்குமம் வாழ்க என்று பல்லாண்டு நான் பாடுவேன்

Male: { Oru thanga rathathil Pon manjal nilavu } (2) En deivam thantha .. En deivam thantha en thangai
Male: { Oru thanga rathathil Pon manjal nilavu } (2)
Male: Semmannilae thanneerai Pol undaana sontham idhu Sinthaamani jothiyai pol Ondraana bantham idhu
Male: Thangai alla ... aa Thangai alla thaayaanaval Kodi paadal naan Paada porulaanaal
Male: { Oru thanga rathathil Pon manjal nilavu } (2)
Male: Kanneerinaal neeraatinaal En aasai theeraathamma Munnooru naal thaalaatinaal En paasam pogaathamma
Male: En aalayam pon Gopuram ezhezhu jenmangal Aanaalum maaraathamma
Male: { Oru thanga rathathil Pon manjal nilavu } (2)
Male: Raajavai naan raajaathiku Thunaiyaaga paarpenamma Devargalin pallaakilae Oorkolam vaipenamma
Male: Manamangalam thiru kungumam Vaazhga endru pallaandu naan paaduven
Male: { Oru thanga rathathil Pon manjal nilavu } (2) En deivam thantha .. En deivam thantha en thangai
Male: { Oru thanga rathathil Pon manjal nilavu } (2)
mahabharatham lyrics in tamil
80s tamil songs lyrics
lyrics of soorarai pottru
en kadhale lyrics
theera nadhi maara lyrics
master dialogue tamil lyrics
azhagai nirkum yaar ivargal lyrics
tamil song lyrics download
malargale malargale song
only tamil music no lyrics
ovvoru pookalume song karaoke
sivapuranam lyrics
old tamil karaoke songs with lyrics
lyrics status tamil
usure soorarai pottru
karnan lyrics tamil
munbe vaa karaoke for female singers
tamil poem lyrics
aalapol velapol karaoke
ellu vaya pookalaye song download lyrics in tamil