Added Date: Feb 11, 2022
பெண்: அன்பே வா அன்பென்னும் வெண்பா சொன்னேன் வா என் மன்னவா செம்பூவா செந்தேனை அள்ளி தந்தேன் வா தேன் உண்ண வா
ஆண்: என் சொல்ல என்னென்று சொல்ல ஒன்றல்ல உன் மந்திரம் இன்றல்ல என்றென்றும் சொல்ல இன்பம் தான் உன் தந்திரம்.

குழு: ல லாலா லாலா ல லாலா ல லாலா லாலா ல லாலா லாலா லால் ல்லா லாலா லால் ல்லா லாலா..
பெண்: ஆதி அந்தமும் மீதம் இன்றியே அள்ளிக் கொண்டு போ உன்னோடு தேவை என்பதே என்னவென்று தான் பாவை சொன்னதே கண்ணோடு
ஆண்: பத்து விரல் தீண்டும் போது பட்டு உடல் வாடும் மாது மொட்டு விடும் மோகம் தீர விட்டதொரு காதல் தூது
பெண்: இன்னும் என்ன இங்கே தாமதம் எப்பொழுது கூடும் வாலிபம்
ஆண்: உன்னுடைய சேதி நேற்று தான் சொன்னதடி வாடைக்காற்றுதான்
பெண்: முக்கனியும் சக்கரையும் உள்ள வரை அள்ளி எடு என் பக்கம்

பெண்: அன்பே வா அன்பென்னும் வெண்பா சொன்னேன் வா என் மன்னவா
ஆண்: ஆ.
பெண்: செம்பூவா செந்தேனை அள்ளி தந்தேன் வா தேன் உண்ண வா
ஆண்: ஏய் என் சொல்ல என்னென்று சொல்ல ஒன்றல்ல உன் மந்திரம் இன்றல்ல என்றென்றும் சொல்ல இன்பம் தான் உன் தந்திரம்.
ஆண்: ஏய் தங்க நாணயம் உன்னை நான் இங்கு சுண்டிப் பார்க்கவா இப்போது பக்கம் நிற்கிற சொர்க்க வாசலை எட்டிப் பார்ப்பது எப்போது
பெண்: கட்டி ஒரு மாலை போடு கட்டிலறை பாடல் பாடு
ஆண்: ஹேய்
பெண்: உச்சி முதல் பாதம் யாவும் ஒட்டி ஒட்டி ஊஞ்சல் ஆடு
ஆண்: பொன்னி மகள் போல ஓடி வா பொங்கு கடல் நானே தேடி வா
பெண்: மன்மதனும் காதில் ஓதிடும் மந்திரத்தை நீயும் பாடி வா
ஆண்: மந்திரத்தைச் சொன்ன உடன் அந்தரத்தில் நின்று விடும் உன் வெட்கம்

ஆண்: என் சொல்ல என்னென்று சொல்ல ஒன்றல்ல உன் மந்திரம் இன்றல்ல என்றென்றும் சொல்ல இன்பம் தான் உன் தந்திரம்

ஆண்: ஏய் என் சொல்ல என்னென்று சொல்ல ஒன்றல்ல உன் மந்திரம்

Female: Anbae vaa Anbennum venbaa Sonnen vaa en mannavaa Sempoovaa senthaenai alli Thandhen vaa thaen unna vaa
Male: En solla ennendru solla Ondralla un mandhiram Indralla endrendrum solla Inbam dhaan un thandhiram

Chorus: ...........
Female: Aadhi andhamum Meedham indriyae Allikondu po unnodu Thaevai enbadhae Ennavendru dhaan Paavai sonnadhae kannodu
Male: Pathu viral theendum podhu Pattu udal vaadum maadhu Mottu vidum mogam theera Vittadhoru kaadhal thoodhu
Female: Innum enna ingae
Thaamadham
Eppozhudhu koodum vaalibam
Male: Unnudaiya saedhi
Nettru dhaan
Sonnadhadi vaadai kaattru dhaan
Female: Mukkaniyum sakkaraiyum
Ullavarai alli edu en pakkam
Male: En solla ennendru solla Ondralla un mandhiram Indralla endrendrum solla Inbam dhaan un thandhiram
Female: Anbae vaa
Anbennum venbaa
Sonnen vaa en mannavaa
Male: Haa
Female: Sempoovaa senthaenai alli
Thandhen vaa thaen unna vaa
Male: Hey en solla ennendru solla Ondralla un mandhiram Indralla endrendrum solla Inbam dhaan un thandhiram
Male: Hey thanga naanayam Unnai naaningu Sundi paarkkavaa ippodhu Pakkam nirkkira sorga vaasalai Etti paarppadhu eppodhu
Female: Katti oru maalai podu
Kattilarai paadal paadu
Male: Hey
Female: Uchchi mudhal
Paadham yaavum
Otti otti oonjal aadu
Male: Ponnimagal pola odivaa
Pongu kadal naanae thedi vaa
Female: Manmadhanum
Kaadhil Odhidum
Mandhiraththai neeyum paadivaa
Male: Mandhiraththai sonna udan
Andharathil nindruvidum un vetkkam
Female: Anbae vaa Anbennum venbaa Sonnen vaa en mannavaa Sempoovaa senthaenai alli Thandhen vaa thaen unna vaa
Male: En solla ennendru solla Ondralla un mandhiram Indralla endrendrum solla Inbam dhaan un thandhiram
Female: Anbae vaa
Anbennum venbaa
Sonnen vaa en mannavaa
Sempoovaa senthaenai alli
Thandhen vaa thaen unna vaa
Male: Hey en solla ennendru solla
Ondralla un mandhiram
cuckoo cuckoo lyrics dhee
sarpatta lyrics
gaana song lyrics in tamil
mahabharatham lyrics in tamil
enna maranthen
movie songs lyrics in tamil
amman songs lyrics in tamil
soorarai pottru songs lyrics in tamil
verithanam song lyrics
lyrics songs tamil download
tamil song lyrics 2020
sarpatta parambarai songs list
tamil songs lyrics download free
tamil christian songs lyrics in english pdf
cuckoo cuckoo song lyrics dhee
karnan movie lyrics
nenjodu kalanthidu song lyrics
tamil songs with english words
kadhal theeve
tamil karaoke songs with lyrics