Thiruvallikeni Rani Song Lyrics

Udhaya cover
Movie: Udhaya (2004)
Music: A. R. Rahman
Lyricists: Gangai Amaran
Singers: Sukhwinder Singh and Karthik

Added Date: Feb 11, 2022

ஆண்: {ரெஹெனுமா ரெஹெனுமா ரெஹெனுமா ரெஹெனுமா ரெஹெனுமா ரெஹெனுமா} (3)

ஆண்: திருவல்லிக்கேணி ராணி தெரியாதா எங்க பாணி மனசெல்லாம் சுத்த வெள்ள அதனால தொல்லையே இல்ல

ஆண்: ஹொய்யே
ஆண்: கலிகாலம் முத்தி போச்சு
ஆண்: ஹொய் ஹா
ஆண்: அது எல்லாம் வெட்டி பேச்சு
ஆண்: ஹொய்யே
ஆண்: இனிமேல வீசும் வீச்சு
ஆண்: ஹொய் ஹா
ஆண்: இளவட்டம் கையில் ஆச்சு

குழு: திருவல்லிக்கேணி திருவல்லிக்கேணி

ஆண்: திருவல்லிக்கேணி ராணி தெரியாதா எங்க பாணி
குழு: மனசெல்லாம் சுத்த வெள்ள.. அதனால தொல்லையே இல்ல

ஆண்: நெனச்சது கெடைக்குமா கெடைக்குமா கெடச்சது நெலைக்குமா நெலைக்குமா
ஆண்: ரெஹெனுமா ஆஅ...

ஆண்: ரெஹெனுமா ஆஅ... ரெஹெனுமா

ஆண்: கெடச்சதும் இனிக்குமா அடுக்குமா அடுத்தது வேறொன்ன தேடுமா

ஆண்: தேடினா தெரியுமா புரியுமா பணத்துல பூமிதான் சுத்துமா தேடினா தெரியுமா புரியுமா பணத்துல பூமி சுத்துமா

குழு: திருவல்லிக்கேணி திருவல்லிக்கேணி

ஆண்: திருவல்லிக்கேணி ராணி ஹேய் ஹேய் ஹேய் தெரியாதா எங்க பாணி ஹேய் ஹேய் ஹேய்
குழு: மனசெல்லாம் சுத்த வெள்ள.ஹே அதனால தொல்லையே இல்ல

ஆண்: கலிகாலம் முத்தி போச்சு அது எல்லாம் வெட்டி பேச்சு இனிமேல வீசும் வீச்சு இளவட்டம் கையில் ஆச்சு

ஆண்: காதலா தோத்தது நண்பனே தோத்தது காதலர் மட்டுமே காதலா கடவுளா ரெண்டுமே கண்ணுக்கு தெரிவதே இல்லையே

ஆண்: ரெஹெனுமா ரெஹெனுமா ரெஹெனுமா ரெஹெனுமா ரெஹெனுமா ரெஹெனுமா.

ஆண்: காதலே போனதும் சாதலா பாரதி சொன்னதும் கூதலா {காதல் தான் வாழ்விலே ஏணிடா ஆதலால் காதல் செய் மானிடா} (2)

குழு: மனசெல்லாம் சுத்த வெள்ள அதனால தொல்லையே இல்ல

ஆண்: ஹொய்யே
ஆண்: கலிகாலம் முத்தி போச்சு
ஆண்: ஹொய் ஹே
ஆண்: அது எல்லாம் வெட்டி பேச்சு
ஆண்: ஹொய்யே
ஆண்: இனிமேல வீசும் வீச்சு
ஆண்: ஹொய் ஹே
ஆண்: இளவட்டம் கையில் ஆச்சு

குழு: திருவல்லிக்கேணி திருவல்லிக்கேணி

ஆண்: மனசெல்லாம் சுத்த வெள்ள அதனால தொல்லையே இல்ல

Male: Rehanuma.. rehanuma.. Rehanuma.. Rehanuma.. rehanuma.. Rehanuma.. Rehanuma.. rehanuma.. Rehanuma.. rehenuma Rehanuma.. Rehanuma.. rehanuma.. Rehanuma.. rehanuma.. Rehanuma..

Male: Thiruvalli keni raani Theriyaadha enga baani Manasellam suththa vella Adhanaala thollaiyae illa

Male: Kaligaalam muththi pochu Adhuyellam vetti pechu Ini mela veesum veechu Ilavattam kaiyil aachu

Chorus: Thiruvalli keni. Thiruvalli keni

Male: Thiruvalli keni raani..ae. Theriyaadha enga baani.oo.
Chorus: Manasellam suththa vella Adhanaala thollaiyae illa

Male: Rehanuma.. rehanuma.. Rehanuma.. Rehanuma.. rehanuma.. Rehanuma.. Rehanuma.. rehanuma.. Rehanuma.. rehenuma Rehanuma.. Rehanuma.. rehanuma.. Rehanuma.. rehanuma.. Rehanuma..

Male: Nenachadhum kedaikkumaa Kedaikkumaa Kedaichadhum nelaikkumaa Nelaikkumaa Rehanuma.. aaa..aaa.

Male: Nenachadhum kedaikkumaa Kedaikkumaa Kedaichadhum nelaikkumaa Nelaikkumaa Rehanuma.. aaa.Rehanuma..

Male: Kedaichadhum inikkumaa Adukumaa. Aduthadhu venunaa thedumaa. Thedinaa theriyumaa puriyumaa Panathula bhoomithaan suththumaa Thedinaa theriyumaa puriyumaa Panathaal bhoomi suththumaa

Chorus: Thiruvalli keni. Thiruvalli keni

Male: Thiruvalli keni raani..ae. Theriyaadha enga baani.oo.
Chorus: Manasellam suththa vella Adhanaala thollaiyae illa

Male: Kaligaalam muththi pochu Adhuyellam vetti pechu Ini mela veesum veechu Ilavattam kaiyil aachu

Male: Kaadhalaa thothadhu nanbanae Thopadhu kaadhalaal mattumae Kaadhalaa kadavulaa rendumae Kannukku therivadhae illayae

Male: Rehanuma.. rehanuma.. Rehanuma.. rehanuma.. Rehanuma..

Male: Kaadhalae ponadhum saadhalaa.. Bharathi sonnadhum koodhalaa {Kaadhaldhan vazhvillae yenidaa Aadhalaal kaadhal seyi maanidhaa} (3)

Male: Thiruvalli keni raani..ae. Theriyaadha enga baani.oo.
Chorus: Manasellam suththa vella Adhanaala thollaiyae illa

Male: Kaligaalam muththi pochu Adhuyellam vetti pechu Ini mela veesum veechu Ilavattam kaiyil aachu

Chorus: Thiruvalli keni. Thiruvalli keni
Male: Manasellam suththa vella Adhanaala thollaiyae illa

Other Songs From Udhaya (2004)

Similiar Songs

Jwalamukhi Song Lyrics
Movie: 99 Songs
Lyricist: Madhan Karky
Music Director: A. R. Rahman
Naalai Naalai Song Lyrics
Movie: 99 Songs
Lyricist: Vivek
Music Director: A. R. Rahman
Most Searched Keywords
  • soorarai pottru lyrics tamil

  • tamil lyrics

  • karaoke lyrics tamil songs

  • asku maaro lyrics

  • only music tamil songs without lyrics

  • sarpatta parambarai songs lyrics

  • venmathi venmathiye nillu lyrics

  • soorarai pottru song lyrics tamil download

  • love lyrics tamil

  • tamil songs lyrics download free

  • tamil karaoke songs with lyrics free download

  • um azhagana kangal karaoke mp3 download

  • cuckoo cuckoo tamil song lyrics

  • alaipayuthey karaoke with lyrics

  • master vijay ringtone lyrics

  • morattu single song lyrics

  • neeye oli lyrics sarpatta

  • new tamil songs lyrics

  • tamil christian songs with lyrics and guitar chords

  • kutty story song lyrics