Added Date: Feb 11, 2022
பெண்: ஐயா இதை மெய்யாய் நம்பத் தகுமா இதை பொய்யாய் அந்த தெய்வம் ஆக்கித் தருமா விழி இமைக்கும் நேரம் நடக்க வழித் துணையும் என்னை கடக்க
பெண்: அட.ஐயா இதை மெய்யாய் நம்பத் தகுமா இதை பொய்யாய் அந்த தெய்வம் ஆக்கித் தருமா
ஆண்: ஓ..ஓஒ..ஓஒ..ஓஓ..
பெண்: மாலை சூடிய நாள் முதல் தலைவா நான் உந்தன் கால் நிழல் போலே நாளும் நடந்தேனே தூக்கம் நீங்கிடும் வேளையில் தினமும்தான் அதிகாலையில் நான் உன் முகத்தில் விழித்தேனே
பெண்: நீ இல்லையேல் நிழல் இல்லையே நீ மட்டும் வானகம் போவதா நாம் வாழ்ந்ததும் நலம் கண்டதும் நீர்க் கொண்ட கோலங்கள் ஆவதா
பெண்: உனைப்போல் தர்மசீலன் தான் பிரிந்தால் உள்ளம் தாங்காது கண்ணீரைக் காலம் மாற்றாதா
பெண்: ஐயா இதை மெய்யாய் நம்பத் தகுமா இதை பொய்யாய் அந்த தெய்வம் ஆக்கித் தருமா விழி இமைக்கும் நேரம் நடக்க வழித்துணையும் என்னை கடக்க

Chorus: ........
Female: Aiyaa idhai meiyaai Nambathaguma Idhai poiyaai andha deivam Aaki tharuma Vizhi imaikum neram nadakka Vazhi thunaiyum ennai kadakka
Female: Ada Aiyaa idhai meiyaai Nambathaguma Idhai poiyaai andha deivam Aaki tharuma
Female: Maalai soodiya naal muthal Thalaivaa naan unthan kaal nizhal Polae naanum nadanthenae Thookam neengidum velayil Dhinamum thaan adhi kaalayil Naan un mugathil vizhithenae
Female: Nee illaiyae nizhal illaiyae Nee mattum vaanagam povadhaa Naam vazhnthadhum nalam kandadhum Neer konda kolangal aavadha
Female: Unnai pola dharma seelan thaan Pirinthaal ullam thaangaadhu Kanneerai kaalam maatraadhaa
Female: Aiyaa idhai meiyaai Nambathaguma Idhai poiyaai andha deivam Aaki tharuma Vizhi imaikum neram nadakka Vazhi thunaiyum ennai kadakka
Female: Ada Aiyaa idhai meiyaai Nambathaguma Idhai poiyaai andha deivam Aaki tharuma
sarpatta parambarai song lyrics tamil
i songs lyrics in tamil
soorarai pottru tamil lyrics
enjoy enjoy song lyrics in tamil
chellamma song lyrics
famous carnatic songs in tamil lyrics
morattu single song lyrics
venmathi song lyrics
soorarai pottru theme song lyrics
karaoke with lyrics tamil
sivapuranam lyrics
theera nadhi maara lyrics
oh azhage maara song lyrics
soorarai pottru movie song lyrics in tamil
aathangara marame karaoke
lyrics of kannana kanne
tamil christian devotional songs lyrics
rummy song lyrics in tamil
uyirae uyirae song lyrics
kadhalar dhinam songs lyrics