Mutham Katti Song Lyrics

Dharma Pathini cover
Movie: Dharma Pathini (1986)
Music: Ilayaraja
Lyricists: Vairamuthu
Singers: K. S. Chithra and K. J. Yesudas

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: இளையராஜா

குழு: ...............

ஆண்: முத்தம் கட்டி முத்தம் கம்பிக்குள்ள எண்ணி கொல்லு

பெண்: ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹே ஹே ஹே ஹே முத்தம் கொடுத்தா சத்தம் கேட்கும் ஆ வேண்டாமே

ஆண்: ஹ்ம்ம் சத்தம் கேட்டால் கெட்டா போகும் ஆ சீண்டாதே

ஆண்: முத்தம்
பெண்: ஹ்ம்ம்
ஆண்: கட்டி முத்தம்
பெண்: ஹ்ம்ம்

ஆண்: கம்பிக்குள்ள
பெண்: ஹ்ம்ம்
ஆண்: எண்ணி கொல்லு
பெண்: ஹ்ம்ம்

ஆண்: பிக்பாக்கெட்ட அடிச்ச ராஸ்கல்

ஆண்: ஐயோ ஐயோ அடிக்கிறாங்களே

ஆண்: நம் ஊடல் வேளைக்கொரு இது காவல் மாளிகை தான் அந்த தாஜ் மஹால் போல
பெண்: ஹ்ம்ம் ம்ம் நல்ல காதல் மாளிகை தான்
பெண்: ஹ்ம்ம் ம்ம்

ஆண்: நம்ம பேட்டை தான் இன்ப கோட்டை தான் இனிமேல் நல்ல வேட்டை தான் கொஞ்சம் சேட்டை தான் கிளியே

பெண்: ஹ்ம்ம் இது போதும் வேணாம் இப்போ போதும் இந்த மாதிரி நேரத்தில் காமனை விரட்டாதே

ஆண்: முத்தம் கட்டி முத்தம் கம்பிக்குள்ள எண்ணி கொல்லு

பெண்: ஹே ஹே ஹே ஹே முத்தம் கொடுத்தா சத்தம் கேட்கும் ஆ வேண்டாமே

ஆண்: ஹ்ம்ம் சத்தம் கேட்டால் கெட்டா போகும் ஆ சீண்டாதே

ஆண்: முத்தம்
பெண்: ஹ்ம்ம்
ஆண்: கட்டி முத்தம்
பெண்: ஹ்ம்ம்

ஆண்: கம்பிக்குள்ள
பெண்: ஹ்ம்ம்
ஆண்: எண்ணி கொல்லு
பெண்: ஹ்ம்ம்

ஆண்: லைலா
பெண்: மஜ்னு
ஆண்: ஐயய்யய்யோ ஒரே ரோதனையா போச்சு பா

ஆண்: ஆஹா ஆஆஆ என் ஆசை மீறுதடி இந்த பாவி சதியாலே

பெண்: பொன் மேனி வாடுதையா
ஆண்: ஆஆ
பெண்: உன் தோளை தழுவாமல்

ஆண்: என் ஆவி தான் உன்னை பார்க்க தான் வருமே
பெண்: நடு ஸ்டேஷன்னில் இரு ஆவியும் தொடுமே

பெண்: மோகம் காதல் வேகம் இந்த சோகம் ரொம்ப சுகம்
ஆண்: இதை காவல் துறையும் பார்த்தால் தூங்காதே

ஆண்: லாலா
பெண்: லாலாலா
ஆண்: லாலாலா
பெண்: லாலா

Chorus: ......

Male: Muththam katti muththam Kambikkulla enni kollu

Female: Hmm.hmm..hmm..hmm Hae hae hae haeii.. Muththam koduthaa Saththam ketkum Ah vendaamae

Male: Hmmm.. Saththam kettaal Ketta pogum Ah seendaathae

Male: Muththam
Female: Hmmm..
Male: Katti muththam
Female: Hmmm..

Male: Kambikkulla
Female: Hmmm..
Male: Enni kollu
Female: Hmmm..

Male: Pickpocketa adicha rascal

Male: Ayyo.ayyo adikkiraanglae..

Male: Namm oodal velaikkoru Idhu kaaval maaligai thaan Andha taj mahal pola
Female: Hmmm..mm. Nalla kaadhal maaligai thaan
Female: Hmmm..mm.

Male: Namma paettai thaan Inba kottai thaan inimel Nalla vettai thaan Konjam settai thaan kiliyae

Female: Hmmm.idhu podhum Venaam ippo podhum Indha maathiri nerathil Kaamanai virattathae

Male: Muththam katti muththam Kambikkulla enni kollu

Female: Hae hae hae haeii.. Muththam koduthaa Saththam ketkum Ah vendaamae

Male: Hmmm.. Saththam kettaal Ketta pogum Ah seendaathae

Male: Muththam
Female: Hmmm..
Male: Katti muththam
Female: Hmmm..

Male: Kambikkulla
Female: Hmmm..
Male: Enni kollu
Female: Hmmm..

Male: Lailaa.
Female: Majunuu..
Male: Ayyaiyaiyo orae Rodhanaiya pochu paa (Dialogue)

Male: Aaaahaaa..aaa... En aasai meeruthadi Indha paavi sathiyaalae

Female: Pon meni vaaduthaiyaa
Male: Aahh.
Female: Un tholai thazhuvaamal

Male: En aavi thaan Unnai paarka thaan varumae
Female: Nadu stationil Iru aaviyum thodumae

Female: Mogam kaadhal vegam Intha sogam romba sugam
Male: Idhai kaavalthuraiyum Paarthaal thoongaathae

Male: Muththam katti muththam Kambikkulla enni kollu

Female: Hmm.hmm..hmm..hmm Hae hae hae haeii.. Muththam koduthaa Saththam ketkum Ah vendaamae

Male: Hmmm.. Saththam kettaal Ketta pogum Ah seendaathae

Male: Muththam
Female: Hmmm..
Male: Katti muththam
Female: Hmmm..

Male: Kambikkulla
Female: Hmmm..
Male: Enni kollu
Female: Hmmm..

Male: Lala..
Female: Lalala..
Male: Lalala..
Female: Lala.

Other Songs From Dharma Pathini (1986)

Similiar Songs

Most Searched Keywords
  • chill bro lyrics tamil

  • maara tamil lyrics

  • oh azhage maara song lyrics

  • ovvoru pookalume song karaoke

  • karaoke tamil christian songs with lyrics

  • tamil karaoke songs with tamil lyrics

  • kanne kalaimane song lyrics

  • sarpatta parambarai dialogue lyrics

  • baahubali tamil paadal

  • alli pookalaye song download

  • tamil album song lyrics in english

  • mgr padal varigal

  • soorarai pottru songs singers

  • cuckoo cuckoo lyrics in tamil

  • tamil whatsapp status lyrics download

  • anegan songs lyrics

  • kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil

  • old tamil karaoke songs with lyrics

  • cuckoo cuckoo dhee song lyrics

  • aasirvathiyum karthare song lyrics