Aanenna Pennenna Song Lyrics

Dharma Durai cover
Movie: Dharma Durai (1991)
Music: Ilayaraja
Lyricists: Panchu Arunachalam
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: ஆஆஆஆஆஆஅ...ஹா..ஆஅ... ஆஆஆ...ஹாஆ..ஆஆ...ஆஅ... ஆஅ..ஆஅ..ஆஅ...

ஆண்: ஆண் என்ன பெண் என்ன நீ என்ன நான் என்ன எல்லாம் ஓர் இனம்தான் அட நாடென்ன வீடென்ன காடென்ன மேடென்ன எல்லாம் ஓர் நிலம்தான் நீயும் பத்து மாசம் நானும் பத்து மாசம் மாறும் இந்த வேசம்

ஆண்: ஆண் என்ன பெண் என்ன நீ என்ன நான் என்ன எல்லாம் ஓர் இனம்தான் அட நாடென்ன வீடென்ன காடென்ன மேடென்ன எல்லாம் ஓர் நிலம்தான்

ஆண்: ஒன்னுக்கொன்னு ஆதரவு உள்ளத்திலே ஏன் பிரிவு கண்ணுக்குள்ளே பேதம் இல்லே பார்ப்பதிலே ஏன் பிரிவு பொன்னும் பொருள் போகும் வரும் அன்பு மட்டும் போவதில்லே தேடும் பணம் ஓடிவிடும் தெய்வம் விட்டுப் போவதில்லே

ஆண்: {மேடைக்கும் மாலைக்கும் கோடிக்கும் ஆசைப்பட்டு..ஊ.. வெட்டுக்கள் குத்துக்கள் ரத்தங்கள் போவதென்ன..ஆ..} (2) இதை புரிஞ்சும் உண்மை தெரிஞ்சும் இன்னும் மயக்கமா..ஆஆ...

ஆண் மற்றும்
குழு: ஆண் என்ன பெண் என்ன நீ என்ன நான் என்ன எல்லாம் ஓர் இனம்தான் அட நாடென்ன வீடென்ன காடென்ன மேடென்ன எல்லாம் ஓர் நிலம்தான்

குழு: ...........

ஆண்: சொந்தம் பந்தம் சேர்ந்திருந்தா சொத்து சுகம் தேவை இல்லே பந்தம் விட்டு போச்சுதுன்னா வாழ்வதிலே லாபம் இல்லே எண்ணம் மட்டும் சேர்ந்திருந்தா இன்றும் என்றும் சோகமில்லே கன்றை விட்டு தாய் பிரிஞ்சு காணும் சுகம் ஏதுமில்லே

ஆண்: {ஊருக்கும் பேருக்கும் காருக்கும் இஷ்ட்டபட்டு வாழ்கின்ற வாழ்க்கைக்கு என்றென்றும் அர்த்தமில்ல..ஏஏ..} (2) இதை புரிஞ்சும் உண்மை தெரிஞ்சும் இன்னும் மயக்கமா..ஆஅ..

ஆண் மற்றும்
குழு: ஆண் என்ன பெண் என்ன நீ என்ன நான் என்ன எல்லாம் ஓர் இனம்தான் அட நாடென்ன வீடென்ன காடென்ன மேடென்ன எல்லாம் ஓர் நிலம்தான் நீயும் பத்து மாசம் நானும் பத்து மாசம் மாறும் இந்த வேசம்

Male: Aaaaaaaaaaaa.haa.aaa. Aaaaa..haaa.aaa..aaaa.. Aaa.aaa.aaa.

Male: Aanenna pennenna Nee enna naan enna Ellaam or inam dhaan Ada naadenna veedenna Kaadenna maedenna Ellaam or nilam dhaan Neeyum paththu maasam Naanum paththu maasam Maarum indha vaesham

Male: Aanenna pennenna Nee enna naan enna Ellaam or inam dhaan Ada naadenna veedenna Kaadenna maedenna Ellaam or nilam dhaan

Male: Onnukkonnu aadharavu Ullaththilae yen pirivu Kannukkullae baedham illae Paarppadhilae yen pirivu Ponnum porul pogum varum Anbu mattum povadhillae Thaedum panam odividum Deivam vittu povadhillae

Male: {Maedaikkum maalaikkum Kodikkum aasaippattu.uu. Vettukkal kuththukkal Raththangal povadhenna..aa.} (2) Idha purinjum unma therinjum Innum mayakkamaa.aaa..

Male &
Chorus: Aanenna pennenna Nee enna naan enna Ellaam or inam dhaan Ada naadenna veedenna Kaadenna maedenna Ellaam or nilam dhaan

Chorus: ...........

Male: Sondham bandham Saerndhirundhaa Soththu sugam thaevai illae Bandham vittu pochudhunnaa Vaazhvadhilae laabam illae Ennam mattum saerndhirundhaa Indrum endrum sogamillae Kandrai vittu thaai pirinju Kaanum sugam yedhumillae

Male: {Oorukkum perukkum Car ukkum ishtapattu Vaazhgindra vaazhkkaikku Endrendum arthamilla.aaa} (2) Idha purinjum unma therinjum Innum mayakkamaa.aaa..

Male &
Chorus: Aanenna pennenna Nee enna naan enna Ellaam or inam dhaan Ada naadenna veedenna Kaadenna maedenna Ellaam or nilam dhaan Neeyum paththu maasam Naanum paththu maasam Maarum indha vaesham

Male &
Chorus: Aanenna pennenna Nee enna naan enna Ellaam or inam dhaan Ada naadenna veedenna Kaadenna maedenna Ellaam or nilam dhaan

Other Songs From Dharma Durai (1991)

Most Searched Keywords
  • soorarai pottru tamil lyrics

  • devathayai kanden song lyrics

  • kai veesum

  • tamil song search by lyrics

  • tamil christian christmas songs lyrics

  • kutty story in tamil lyrics

  • ennathuyire ennathuyire song lyrics

  • kangal neeye karaoke download

  • tamil christian songs karaoke with lyrics

  • lyrics of kannana kanne

  • mangalyam song lyrics

  • thullatha manamum thullum padal

  • hare rama hare krishna lyrics in tamil

  • yaar azhaippadhu song download masstamilan

  • lyrics songs tamil download

  • ellu vaya pookalaye lyrics download

  • soorarai pottru song lyrics

  • tamil christian songs with lyrics and guitar chords

  • asuran song lyrics

  • aagasam soorarai pottru lyrics