Added Date: Feb 11, 2022
ஆண்: யாரது
பெண்: மாமாவே நீயும் கன்னம் வச்சா கைய வச்சா
ஆண்: ஹே...
பெண்: ஹஹஹஹஹா
பெண்: மாமாவே நீயும் கன்னம் வச்சா கைய வச்சா பூ மேனி எங்கும் புல்லரிக்கும் பூ மணக்கும்
ஆண்: கோழி வந்தது சேவல் வந்தது கட்டிக் கொண்டது ஒட்டிக் கொண்டது காதல் பாட்டும் கிளம்பி விட்டது
பெண்: ஏ ஹேய்.. கட்ட வண்டியும் காளை மாடும் பூட்டிக் கொண்டது மாட்டிக் கொண்டது ஓட்டிப் பாக்கும் வேளை வந்தது
ஆண்: டுர்ரர்ர். ஏஹே மைனாவே நீயும் கன்னம் வச்சா கைய வச்சா எம் மேனி அடி புல்லரிக்கும் பூ மணக்கும்
ஆண்: ஏ தன்னா தன்னா தன்னா தன்னானே னன்னானே தன்னா னன்னா னன்னா னன்னானே
ஆண்: ஆத்தாடி நான் தூங்கி ஆறேழு நாளாச்சு அன்னாடம் ஒன் மொகம்தான் ஹையோ
பெண்: தகதிமி தக தரிகிட தகிட தகிட தகிட தகிட ராசாவே நான் கூட ராத்தூக்கம் இல்லாமே வெந்தேனே என் தேகம்தான்
ஆண்: அதுக்குத்தான் அடிக்கடி அணைக்கணும்
பெண்: அணைக்கத்தான் தனி எடம் கிடைக்கணும்
ஆண்: அக்கம் பக்கம்
பெண்: ஆளேது
ஆண்: ஆசை வந்தா
பெண்: போகாது
ஆண்: அள்ளித் தந்தா
பெண்: தீராது
ஆண்: அது தான் அது தான் எனக்கும்
பெண்: மாமாவே நீயும் கன்னம் வச்சா கைய வச்சா பூ மேனி எங்கும் புல்லரிக்கும் பூ மணக்கும்
ஆண்: மைனாவே நீயும் கன்னம் வச்சா கைய வச்சா எம் மேனி அடி புல்லரிக்கும் பூ மணக்கும்
பெண்: ராவோடு ராவாக ராசாத்தி நான் சூடும் ரோசாப் பூ நீயாகணும்
ஆண்: தகதிமி தக தரிகிட தகிட தகிட தகிட தகிட பாலாட போலாடும் பூம் பாவை நீ சூடும் மேலாட நான் ஆகணும்
பெண்: ஒதுங்கினா ஒரு பக்கம் கொதிக்குது
ஆண்: நெருங்குனா மறு பக்கம் குளிருது
பெண்: தெம்மாங்குதான்
ஆண்: நான் பாட
பெண்: கும்மாளம்தான்
ஆண்: நீ கூட
பெண்: கொண்டாட்டம்தான்
ஆண்: பாய் போட
பெண்: தருவேன் தருவேன் ஒரு நாள்
பெண்: மாமாவே நீயும் கன்னம் வச்சா கைய வச்சா பூ மேனி எங்கும் புல்லரிக்கும் பூ மணக்கும்
ஆண்: கோழி வந்தது சேவல் வந்தது கட்டிக் கொண்டது ஒட்டிக் கொண்டது காதல் பாட்டும் கிளம்பி விட்டது
பெண்: ஹேய்..ஹஹஹஹா கட்ட வண்டியும் காளை மாடும் பூட்டிக் கொண்டது மாட்டிக் கொண்டது ஓட்டிப் பாக்கும் வேளை வந்தது
ஆண்: டுர்ரர்ர். ஏஹே மைனாவே
பெண்: ஹான்
ஆண்: நீயும் கன்னம் வச்சா கைய வச்சா எம் மேனி அடி புல்லரிக்கும் பூ மணக்கும்

Male: Yaaradhu.
Female: Maamaavae neeyum Kanna vachaa kaiya vachaa
Male: Hae..
Female: Hahahahaha
Female: Maamaavae neeyum
Kanna vachaa kaiya vachaa
Poo maeni engum pullarikkum
Poo manakkum
Male: Kozhi vandhadhu Saeval vandhadhu Katti kondadhu otti kondadhu Kaadhal paattum kilambi vittadhu
Female: Ae haei. Katta vandiyum kaala maadum Pootti kondadhu maatti kondadhu Otti paakkum vela vandhadhu
Male: Durrrrr. aehae Mainaavae neeyum Kanna vachaa kaiya vachaa En maeni adi pullarikkum Poo manakkum
Male: Ae thannaa thannaa thannaa nae Nannaanae Thannaa nannaa nannaa nannaanae
Male: Aathaadi naan thoongi aar ezhu naalaachu Annaadam on mogam thaan haiyo
Female: Thakadhimi thaka tharikida thakida Thakida thakida thakida Raasaavae naan kooda raa thookkam illaamae Vendhenae en dhaegam thaan
Male: Adhukku thaan adikkadi anaikkanum
Female: Anaikka thaan thani edam kedaikkanum
Male: Akkam pakkam
Female: Aal yedhu
Male: Aasa vandhaa
Female: Pogaadhu
Male: Alli thandhaa
Female: Theeraadhu
Male: Adhu thaan adhu thaan enakkum
Female: Maamaavae neeyum Kanna vachaa kaiya vachaa Poo maeni engum pullarikkum Poo manakkum
Male: Mainaavae neeyum Kanna vachaa kaiya vachaa En maeni adi pullarikkum Poo manakkum
Female: Raavodu raavaaga raasaathi naan soodum Rosaa poo neeyaaganum
Male: Thakadhimi thaka tharikida thakida Thakida thakida thakida Paalaada polaadum poom paavai nee soodum Melaada naan aaganum
Female: Odhunginaa oru pakkam kodhikkudhu
Male: Nerungunaa maru pakkam kulirudhu
Female: Themmaangu thaan
Male: Naan paada
Female: Kummaalam thaan
Male: Nee kooda
Female: Kondaattam thaan
Male: Paai poda
Female: Tharuven tharuven oru naal
Female: Maamaavae neeyum Kanna vachaa kaiya vachaa Poo maeni engum pullarikkum Poo manakkum
Male: Kozhi vandhadhu Saeval vandhadhu Katti kondadhu otti kondadhu Kaadhal paattum kilambi vittadhu
Female: Haei.hahahaha Katta vandiyum kaala maadum Pootti kondadhu maatti kondadhu Otti paakkum vela vandhadhu
Male: Durrrrr. aehae
Mainaavae
Female: Haan
Male: Neeyum kanna vachaa kaiya vachaa
En maeni adi pullarikkum poo manakkum
new tamil christian songs lyrics
aathangara orathil
90s tamil songs lyrics
nanbiye song lyrics in tamil
thamirabarani song lyrics
pacha kallu mookuthi sarpatta lyrics
tamil song meaning
thamizha thamizha song lyrics
lyrics with song in tamil
best tamil song lyrics in tamil
hello kannadasan padal
anegan songs lyrics
yellow vaya pookalaye
christian songs tamil lyrics free download
gaana songs tamil lyrics
unsure soorarai pottru lyrics
song lyrics in tamil with images
namashivaya vazhga lyrics
tamil songs lyrics with karaoke
tamil karaoke old songs with lyrics 1970