Added Date: Feb 11, 2022
ஆண்: லாலல லாலா..லாலல லாலா வாலிபம் வாழ்க..வையகம் வாழ்க.. மரங்கள் மலர்கள் பொழிக சூரியன் போலே பூமியின் மேலே காதலும் வாழ்க...
பெண்: வாலிபம் வாழ்க..வையகம் வாழ்க.. மரங்கள் மலர்கள் பொழிக சூரியன் போலே பூமியின் மேலே காதலும் வாழ்க...
ஆண்: ஆ..ஆஹா ஹா.. ஆ.காதலின் பந்திகளில் கனவே உணவு..
பெண்: கண்களின் வெளிச்சத்திலே கவிதை எழுது..
ஆண்: சந்திர சூரியனும் விழி சந்திக்கக் கூசுமடி..
பெண்: கேலிகள் செய்வதென்ன இது கேள்விப்படாத மொழி..
ஆண்: ஆயிரம் ஜென்மம்.
பெண்: கூடிய பந்தம்
ஆண்: தேவியின் நெஞ்சம்..
பெண்: தாமரை மஞ்சம்
ஆண்: நாளொரு பூ மலரும்.
பெண்: வாலிபம் வாழ்க...
ஆண்: வையகம் வாழ்க..
பெண்: மரங்கள் மலர்கள் பொழிக
ஆண்: சூரியன் போலே
பெண்: பூமியின் மேலே இருவர்: காதலும் வாழ்க...
பெண்: காமனின் பூங்கணையில் இதயம் மயங்கும்..
ஆண்: காதலை ஆதரித்தே ஏ...மலர்கள் வணங்கும்..
பெண்: கீதங்கள் பாடும் குயில் இளம்பூக்களில் ஆடை கட்டும்
ஆண்: வாழ்கின்ற காலம் மட்டும் எந்தன் தோள்களில் கூடு கட்டும்
பெண்: நீயொரு பாதி..
ஆண்: நீ மறு பாதி
பெண்: பாதியில் பாதி.
ஆண்: சேர்வது நீதி
பெண்: ஓடுது காதல் நதி..
ஆண்: வாலிபம் வாழ்க.
பெண்: வையகம் வாழ்க..
ஆண்: மரங்கள் மலர்கள் பொழிக
பெண்: சூரியன் போலே
ஆண்: பூமியின் மேலே இருவர்: காதலும் வாழ்க...
இருவர்: வாலிபம் வாழ்க..வையகம் வாழ்க..

Male: Laalala laalaa...laalala laalaa Vaalibam vaazhga...vaiyagam vaazhga Marangal malargal pozhiga Sooriyan polae bhoomiyin malae Kadhalum vaazhga...
Female: Vaalibam vaazhga...vaiyagam vaazhga Marangal malargal pozhiga Sooriyan polae bhoomiyin malae Kadhalum vaazhga..
Male: Aa...aahaa..haa..
Aa..kadhlin panthigalil kanvae unavu
Female: Kangalain velichaththilae kavithai ezhuthu
Male: Chandhira sooriyanum vizhi santhikka koosumadi
Female: Kelikal seivathena idhu kelvipadatha mozhi
Male: Aayiram jenmam
Female: Koodiya pantham
Male: Deviyin nenjam
Female: Thamarai manjam
Male: Naaloru poo malarum
Female: Vaalibam vaazhga...
Male: Vaiyagam vaazhga
Female: Marangal malargal pozhiga
Male: Sooriyan polae
Female: Bhoomiyin malae
Both: Kadhalum vaazhga..
Female: Kaamanin poonganaiyil idhayam mayangum
Male: Kadhalai aadhariththae yae..malargal vangum
Female: Geedhangal paadum kuyil
Ilam pookkalil aadai kattum
Male: Vaazhgindra kalam mattum
Enthan tholgalil koodu kattum
Female: Neeyoru paadhi
Male: Nee maru paadhi
Female: Paadhiyil paadhi
Male: Saervathu needhi
Female: Oduthu kadhal nadhi
Male: Vaalibam vaazhga...
Female: Vaiyagam vaazhga
Male: Marangal malargal pozhiga
Female: Sooriyan polae
Male: Bhoomiyin malae
Both: Kadhalum vaazhga..
Both: Vaalibam vaazhga...vaiyagam vaazhga...
sarpatta parambarai neeye oli lyrics
tamil karaoke songs with lyrics download
lyrics of soorarai pottru
yaar azhaippadhu lyrics
uyire song lyrics
unnai ondru ketpen karaoke
master vaathi raid
old tamil songs lyrics in tamil font
lyrics tamil christian songs
naan unarvodu
thullatha manamum thullum tamil padal
poove sempoove karaoke with lyrics
thaabangale karaoke
tamil lyrics video
tamil song writing
one side love song lyrics in tamil
tamil songs with english words
bahubali 2 tamil paadal
ovvoru pookalume karaoke
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil