Added Date: Feb 11, 2022
குழு: யா யா யாயியோ
ஆண்: மாமா பையா ஹே மாமா பையா
ஆண்: உங்க அப்பாவ பாத்தாலும் பயம் உங்க அம்மாவ பாத்தாலும் பயம் உன் அண்ணன பாத்தாலும் பயம் எனக்கு எப்போ கெடைக்கும் இந்த பழம்
குழு: ..............
ஆண்: தெரு தெருவா அலையுறேண்டி
குழு: வோ வோ
ஆண்: செருப்பாக தேயுறேண்டி
குழு: வோ வோ
ஆண்: நெருப்பாக நீயும் பார்த்தா நெஞ்சம் தாங்குமா

ஆண்: கோவிலாண்ட வர சொன்னியே வந்தேனே குங்குமத்த தர சொன்னியே தந்தேனே புருஷனா நான் நெனச்சேன் என்ன பூசாரி ஆக்கி புட்டியே
ஆண்: ஜீன்ஸ் கீச்சு போட சொன்னியே போட்டனே ஜிம்க்கு போக சொன்னியே போனேனே அஜித்ன்னு நான் நெனச்சேன் எனக்கு ஹல்வாவ குடுத்து புட்டியே
ஆண்: ரிக்க்ஷா இழுத்தாலும் ரிச்சா வாழ வைப்பேன் மானே மஞ்சள் ஜாக்கெட் போட்ட மயிலே
ஆண்: மொறப்புக்கு உங்கப்பன்
குழு: வோ வோ
ஆண்: மக்கருக்கு எங்கப்பன்
குழு: வோ வோ
ஆண்: டக்கருக்கு நீதான்டி
குழு: வோ வோ
ஆண்: டாவுக்கு நான் தான்டி

குழு: யா யா யாயியோ யா யா யாயியோ யா யா யாயி யா யா யாயி யோ
ஆண்: கிருதாவ வைக்க சொன்னியே வெச்சேனே மீசைய தான் எடுக்க சொன்னியே எடுத்தேனே பந்தான்னு நான் நெனச்சேன் என்ன பாகவதர் ஆக்கி புட்டியே ஆஹா
ஆண்: புல்லட்டுல வர சொன்னியே வந்தேனே கைய விட்டு ஓட்ட சொன்னியே செஞ்சேனே ஸ்டைல்ன்னு நான் நெனச்சேன் என்ன ஸ்ட்ரெச்சர்ல ஏத்தி புட்டியே
ஆண்: இஷ்ட பட்டு வாயேன்டி இஷ்துக்குன்னு போறேன்டி எங்கனா இட்லி கட போட்டு பொழைக்கலாம்
ஆண்: தேங்கா உடச்சது போல்
குழு: வோ வோ
ஆண்: மனச சொல்லேன்டி
குழு: வோ வோ
ஆண்: மாங்கா தின்ன வைப்பேன்
குழு: வோ வோ
ஆண்: மச்சான் கில்லாடி
குழு: வோ வோ
ஆண்: மாமா பையா
குழு: மாமா பையா
ஆண்: ஹே மாமா பையா
குழு: பையா

குழு: வோ

Chorus: Ya ya yaeyooooo
Male: Maamaa paiya Hey maamaa paiya
Male: Unga appava paathalum bayam Unga ammava paathalum bayam Unn annana paathalum bayam Ennakku eppo kedaikum intha pazham
Chorus: ............
Male: Theru theruva aalaiyurendi
Chorus: Woah woah
Male: Seruppaga theyurandi
Chorus: Woah woah
Male: Neruppaga neeyum partha Nenjam thanguma
Male: Maamaa paiya Hey maamaa paiya
Male: Unga appava paathalum bayam Unga ammava paathalum bayam Unn annana paathalum bayam Ennakku eppo kedaikum intha pazham
Chorus: ..............
Male: Kovilaanda varachonniyae Vanthanae Kunkumatha tharachoniyae Thanthanae Purusana naan nenachen Enna poosari akki puttiyae
Male: Jeans keechu poda sonniyae Pottanae Gym-ukku poga sonniyae Ponanae Ajithu-nu naan nenachen Ennakku hallwava koduthu puttiyae
Male: Riksha ezluthalum Rich-a vazhaveippen Manae manjal jacket potta mayilae
Male: Morappukku ungappan
Chorus: Woah woah
Male: Makkarukku engappan
Chorus: Woah woah
Male: Takkarukku neethandi
Chorus: Woah woah
Male: Davukku naanthandi
Chorus: Woah woah
Male: Unga appava paathalum bayam Unga ammava paathalum bayam Unn annana paathalum bayam Ennakku eppo kedaikum intha pazham
Chorus: Ya ya yayeeyoo Ya ya yayeeyoo Ya ya yayee ..ya ya yayee.yoo
Male: Giruthava vekkachonniyae Vechanae Meesayathan edukka chonniyae Eduthanae Bandhaa-nu naan nenachen Enna bagavathar aakkiputtiyae. Aaahaaaaaaaaa.
Male: Bullattila varachonniyae.. Vanthanae Kaiya vittu ottachonniyae Senchanae Styl-nu naan nenachen Enna stretcherla yethiputtiyae
Male: Ishtta pattu vayendi Ishthukkinnu porendi Engaenaa idli kada pottu Polaikkallaam
Male: Thenga odachathupol
Chorus: Woah woah
Male: Manasa sollendi
Chorus: Woah woah
Male: Manga thina veipen
Chorus: Woah woah
Male: Machan killaadi.
Chorus: Woah woah
Male: Maamaa paiya
Chorus: Maamaa paiya
Male: Hey maamaa paiya
Chorus: Paiyaaa..
Male: Unga appava paathalum bayam Unga ammava paathalum bayam Unn annana paathalum bayam Ennakku eppo kedaikum intha pazham
Chorus: Woah
Male: Theru theruva aalaiyurendi
Chorus: Woah woah
Male: Seruppaga theyurandi
Chorus: Woah woah
Male: Neruppaga neeyum partha Nenjam thanguma
Chorus: ...............
tamil lyrics
tamil lyrics video download
lyrics tamil christian songs
kutty pattas full movie in tamil download
oke oka lokam nuvve song meaning in tamil
tamil songs lyrics and karaoke
bujjisong lyrics
maara movie song lyrics
putham pudhu kaalai tamil lyrics
tamil songs lyrics with karaoke
nila athu vanathu mela karaoke with lyrics
theriyatha thendral full movie
shiva tandava stotram lyrics in tamil
mainave mainave song lyrics
karaoke songs with lyrics in tamil
cuckoo cuckoo dhee lyrics
amman kavasam lyrics in tamil pdf
tamil bhajans lyrics
thullatha manamum thullum vijay padal
tamil christian songs with lyrics and guitar chords