Vilakku Onnu Song Lyrics

Devathayai Kanden cover
Movie: Devathayai Kanden (2004)
Music: Deva
Lyricists: Lyricist Not Known
Singers: Yugendran and Grace Karunas

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: தேவா

ஆண்: விளக்கு ஒன்னு திரிய பாக்குது அது கொழுந்து விட்டு எரிய ஏங்குது

பெண்: பூனை ஒன்னு புலிய பாக்குது அது பொரட்டி பொரட்டி கடிக்க ஏங்குது

ஆண்: இரவெல்லாம் எனக்கு என் இளமை எல்லாம் உனக்கு
பெண்: தொடங்க வேணும் எனக்கு இன்னும் ஏன் டா வழக்கு

ஆண்: நீதாண்டி என்னோட பாப்பு ஹே நமக்குள்ள வேணாண்டி காப்பு
பெண்: போடாதடா போடாதடா சோப்பு நான் வெக்க போறேன் வெக்க போறேன் ஆப்பு

ஆண்: ஹே விளக்கு ஒன்னு திரிய பாக்குது அது கொழுந்து விட்டு எரிய ஏங்குது

ஆண்: ஹே சுழுக்கிகிச்சே அட சுழுக்கிகிச்சே ஹே வேட்டி கட்டும் அந்த இடத்திலே

பெண்: மருந்து வெச்சு புது மருந்து வெச்சு நான் சுளுக்கு எடுப்பேன் நல்ல விதத்தில

ஆண்: ஆடு நனையிதா ஓநாய் கரையிதா ஆர்த்தி எதுக்குன்னு தெரியும் தெரியும்

பெண்: மீனு கசக்குதா கொக்கு பசப்புதா ஆமா எதுக்குன்னு எனக்கும் புரியும்

ஆண்: தவிச்ச வாய்க்கு தண்ணி கிடைக்குமா ஏ தங்கமே தள்ளி நின்னா சூடு குறையுமா ஆ ஆ

பெண்: சும்மா தரையில் கப்பல் இறங்குமா ஏ சின்ன பையா கட்டான் தரையில் ஏறு ஓடுமா

ஆண்: ஹே விளக்கு ஒன்னு திரிய பாக்குது அது கொழுந்து விட்டு எரிய ஏங்குது

ஆண்: பொட்ட முயலே அடி பொட்ட முயலே உன்ன ரெண்டுல ஒன்ன பாக்க போறேண்டி

பெண்: பொடி பயலே டேய் பொடி பயலே உன்ன உண்டு இல்ல ஆக்க போறேண்டா

ஆண்: ஹே பொம்புள ஆசை தான் எரியும் கொசு வத்தி இரவு முழுக்கவும் எரியும் எரியும்

பெண்: ஆம்புள ஆச தான் எரியும் ஊது வத்தி கொஞ்ச நேரம்தான் ஓலையும் ஓலையும்

பெண்: ஏக பட்ட ஆச கெடக்குது நீ தொட்டு புட்டா தொளசண்ட் வாட்சு பல்பு எரியுது

ஆண்: ஹே உன்ன கண்டா ஏக்கம் கூடுது என் நெஞ்சுக்குள்ள மீனம்பாக்கம் பிலைட் பறக்குது

ஆண்: அடியே விளக்கு ஒன்னு திரிய பாக்குது அது கொழுந்து விட்டு எரிய ஏங்குது
பெண்: டேய் டேய் பூனை ஒன்னு புலிய பாக்குது அது பொரட்டி பொரட்டி கடிக்க ஏங்குது

ஆண்: இரவெல்லாம் எனக்கு என் இளமை எல்லாம் உனக்கு
பெண்: தொடங்க வேணும் எனக்கு இன்னும் ஏன் டா வழக்கு

ஆண்: நீதாண்டி என்னோட பாப்பு ஹே நமக்குள்ள வேணாண்டி காப்பு காப்பு காப்பு
பெண்: போடாதடா போடாதடா சோப்பு நான் வெக்க போறேன் வெக்க போறேன் ஆப்பு ஆப்பு

ஆண்: ஹே எம்மா எப்பா எம்மா எப்பா எம்மா

Male: Vilakku onnu thiriya paakkuthu Athu kolunthu vittu yeriya yenguthu

Female: Ponnai onnu puliya paakkuthu Athu poratti poratti kadikka yenguthu

Male: Iravellam enakku En ilamai ellam unakku
Female: Thodanga venum enakku Innum yenda valakku

Male: Neethandi yenoda paappu Hey namakkulla venandi gappu
Female: Podathada podathada soappu Naan vekka poren vekka poren aappu

Male: Hey vilakku onnu thiriya paakkuthu Athu kolunthu vittu yeriya yenguthu

Male: Hey sulukkikichae Ada sulukkikichae Hey vetti kattum antha idathilae..

Female: Marunthu vechu.. Puthu marunthu vechu Naan sulukku yeduppen nalla vithathilaaaa

Male: Aadu nanaiyitha Onaai karaiyitha Aarthi yethukkunu Theriyum theriyum

Female: Meenu kasakkutha Kokku pasapputha Aamaa yethukkennu Enakkum puriyuuum.

Male: Thavicha vaikku thanni kidaikkuma Ye thangamae thalli nina Soodu koraiyuma. aa aa

Female: Summa tharaiyil kappal iranguma Ye chinna paiya.. kattan taraiyil Yeru oduma

Male: Hey vilakku onnu thiriya paakkuthu Athu kolunthu vittu yeriya yenguthae..

Male: Potta muyalae Adi potta muyalae. Unna rendula onna paakka Porendi

Female: Podi payalae.. Dei podi payalae.. Unna undu illa aakka Porendaaaaaaa

Male: Hey pombula aasathaan Eriyum kosuvathi iravu mulukkavum Yeriyum yeriyum

Female: Aambula aasathaan Eriyum oothuvathi.. konja neramthaan Olaiyum olaiyum

Female: Yega patta aasa kedakkuthu Nee thottu putta thousand wats-u Balbu eriyuthuuuu

Male: Hey unna kanda yekkam kuduthu Enn nenjukkulla meenambaakka Flight parakkuthu

Male: Adiyae..vilakku onnu thiriya paakkuthu Athu kolunthu vittu yeriya yenguthu
Female: Dai dai.. poona onnu puliya paakkuthu Athu poratti poratti kadikka yenguthu

Male: Iravellam enakku En ilamai ellam unakku
Female: Thodanga venum enakku Innum yenda valakku

Male: Neethandi yenoda paappu Hey namakkulla venandi Gappu gappu gappu
Female: Podathada podathada soappu Naan vekka poren vekka poren Aappu aappu

Male: Hey yemma yeppa Yemma yeppa yemmaaaaaa

Other Songs From Devathayai Kanden (2004)

Similiar Songs

Adada Nadandhu Varaa Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
April Mazhai Megame Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Oru Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Most Searched Keywords
  • tamil hymns lyrics

  • master vaathi raid

  • alaipayuthey karaoke with lyrics

  • alli pookalaye song download

  • semmozhi song lyrics

  • malaigal vilagi ponalum karaoke

  • padayappa tamil padal

  • rummy koodamela koodavechi lyrics

  • theera nadhi maara lyrics

  • ilayaraja song lyrics

  • eeswaran song lyrics

  • tamil poem lyrics

  • tamil karaoke songs with lyrics download

  • believer lyrics in tamil

  • kanakadhara stotram tamil lyrics in english

  • tamil gana lyrics

  • asuran song lyrics in tamil

  • ovvoru pookalume karaoke with lyrics in tamil

  • national anthem lyrics in tamil

  • paadal varigal