Kallaalae Senju Vecha Female Song Lyrics

Chithirayil Nilachoru cover
Movie: Chithirayil Nilachoru (2013)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: Priyadarshini

Added Date: Feb 11, 2022

பெண்: கல்லாலே செஞ்சு வச்ச சாமி இல்லை நீ கற்பூர தீபம் காட்டும் தெய்வம் இல்லை நீ கல்லாலே செஞ்சு வச்ச சாமி இல்லை நீ கற்பூர தீபம் காட்டும் தெய்வம் இல்லை நீ

பெண்: எனக்காக மண்ணில் வந்த எனக்காக இந்த மண்ணில் வந்த என் தங்கமே வைரமே செல்லமே

பெண்: கல்லாலே செஞ்சு வச்ச சாமி இல்லை நீ கற்பூர தீபம் காட்டும் தெய்வம் இல்லை நீ

பெண்: நந்தவனமா நீ இருந்தா நல்ல மலரா நான் இருப்பேன் தேரு வந்து நின்னாக்கூட நீ அழகு மின்னல் வந்து போனாக்கூட நீதான் அழகு

ஆண்: {யானை மேல நீ அமர்ந்து வலம் வரணும் நான் எப்போ எப்போ கேட்டாலும் நீ வரம் தரணும்} (2) நீ செய்கூலி சேதாரம் இல்லாத.. என் தங்கமே வைரமே செல்லமே

பெண்: நிலவு இன்றி போனாலும் பூக்கள் இன்றி போனாலும் பொட்டு வச்ச சித்திரமா நீ எனக்கு போதும் பொத்தி வச்ச உன் அழக என்னைக்குமே பாடும்

பெண்: {தூங்கா விளக்கு நீ தூங்கையிலே நான் தூங்காமா கண் முழுச்சு காத்திருப்பேன்} (2) நீ வேணும் நிழலாக வாழோனும் என் தங்கமே வைரமே செல்லமே

பெண்: ஆராரோ ஆரீராரோ ஆரிராரீரோ ஆராரோ ஆரீராரோ ஆரிராரீரோ ஆராரோ ஆரீராரோ ஆரிராரீரோ ம்ம்..ம்ம்..ம்ம்ம்..ஹ்ம்ம்..ம்ம்..ம்ம்ம்..

Female: Kallaalae senju vecha saami illa nee Karpoora dheepam kaattum dheivam illa nee Kallaalae senju vecha saami illa nee Karpoora dheepam kaattum dheivam illa nee Enakkaaga mannil vandha Enakkaaga indha mannil vandha En thangamae vairamae selvamae

Female: Kallaalae senju vecha saami illa nee Karpoora dheepam kaattum dheivam illa nee

Female: Nandhavanamaa nee irundhaa Nalla malaraa naan iruppen Thaeru vandhu ninnaa kooda nee azhagu Minnal vandhu ponaa kooda nee thaan azhagu

Female: {Yaana mela nee amarndhu Valam varanum Naan eppa eppa kettaalum Nee varam tharanum} (2) Nee seikooli saedhaaram illaadha En thangamae vairamae selvamae

Female: Kallaalae senju vecha saami illa nee Karpoora dheepam kaattum dheivam illa nee

Female: Nilavau indri ponaalum Pookkal indri ponaalum Pottu vecha chithiramae nee enakku venum Potti vecha un azhaga ennaikkumae paadum

Female: {Thoongaa vilakku Nee thoongaiyilae Naan thoongaama Kan muzhichu kaathiruppen} (2) Nee venum nizhalaaga vaazhonum En thangamae vairamae selvamae

Female: Kallaalae senju vecha saami illa nee Karpoora dheepam kaattum dheivam illa nee Kallaalae senju vecha saami illa nee Karpoora dheepam kaattum dheivam illa nee Enakkaaga mannil vandha Enakkaaga indha mannil vandha En thangamae vairamae selvamae

Female: Aaraaro aareeraaro aariraariro Aaraaro aareeraaro aariraariro Aaraaro aareeraaro aariraariro Mm.mm.mmm.hmm..mmm..mmm

Other Songs From Chithirayil Nilachoru (2013)

Similiar Songs

Most Searched Keywords
  • tamil song english translation game

  • kathai poma song lyrics

  • amman songs lyrics in tamil

  • tamil song lyrics video

  • tamil duet karaoke songs with lyrics

  • kangal neeye song lyrics free download in tamil

  • inna mylu song lyrics

  • yaar alaipathu song lyrics

  • konjum mainakkale karaoke

  • sad song lyrics tamil

  • kutty pattas full movie in tamil download

  • naan unarvodu

  • thamirabarani song lyrics

  • master dialogue tamil lyrics

  • kannalane song lyrics in tamil

  • naan nanagavay vandiroukirain lyrics

  • soorarai pottru kaattu payale song lyrics in tamil

  • kutty story in tamil lyrics

  • rc christian songs lyrics in tamil

  • lyrics of google google song from thuppakki