Added Date: Feb 11, 2022
ஆண்: மாராப்புச் சேலை மயிலாடும் சோலை மச்சானப் பாத்து வரையாதோ ஓலை
பெண்: செந்தூரப் பூ மேல தென் பாண்டிக் காத்தாட
ஆண்: மந்தாரப் பூந்தோட்டம் சந்தோஷக் கூத்தாட
பெண்: தட்டாம தட்டத் தாளம் கொட்டத் தாலி நீ கட்டு
ஆண்: மாராப்புச் சேலை மயிலாடும் சோலை
பெண்: மச்சானப் பாத்து வரையாதோ ஓலை
ஆண்: ஆனி பொண்ணு ஆளானது ஆனந்த ராகம் பாடியது
பெண்: தோணிக்குள்ள பூவானது சொல்லாமத் தானா மூடியது
ஆண்: பாலோடும் ஓட ஓஹோஹோஹோ படகோட்டும் வேளை
பெண்: காணாத ஜாடை ஓஹோஹோஹோ கண் காட்டும் வேளை
ஆண்: தாலாட்டும் பாட காலம் தேட யாவும் கை கூட
பெண்: மாராப்புச் சேலை மயிலாடும் சோலை
ஆண்: மச்சானப் பாத்து வரையாதோ ஓலை

பெண்: மேனிக்குள்ள மின்னல் வெட்டு மெத்தையில் தீபம் ஏற்றியது
ஆண்: வாங்கிக்கொள்ள ஆசைப்பட்டு வாலிப மனச மாத்தியது
பெண்: தானாக ஊறும் ஓஹோஹோஹோ ஆனந்த ஊற்று
ஆண்: தேனாகப் பாயும் ஓஹோஹோஹோ மானே உன் பாட்டு
பெண்: பூ பாணம் போடும் காதல் கூடக் கன்னிப் பெண் தேட
ஆண்: மாராப்புச் சேலை மயிலாடும் சோலை
பெண்: மச்சானப் பாத்து வரையாதோ ஓலை
ஆண்: செந்தூரப் பூ மேல தென் பாண்டிக் காத்தாட
பெண்: மந்தாரப் பூந்தோட்டம் சந்தோஷக் கூத்தாட
ஆண்: தட்டாம தட்டத் தாளம் கொட்டத் தாலி நீ கட்டு

Male: Maaraappu chaela Mayilaadum sola Machaana paathu Varaiyaadho ola
Female: Sendhoora poo mela Then paandi kaathaada
Male: Mandhaara poonthottam Sandhosha kootthaada
Female: Thattaama thatta thaalam Kotta thaali nee kattu
Male: Maaraappu chaela Mayilaadum sola
Female: Machaana paathu Varaiyaadho ola
Male: Aanipponnu aalaanadhu Aanandha raagam paadiyadhu
Female: Thonikkulla poovaanadhu Sollaama thaanaa moodiyadhu
Male: Paalodum oda ohohoho Padagottum vela
Female: Kaanaadha jaada ohohoho Kan kaattum vela
Male: Thaalaattum paada kaalam Theda yaavum kai kooda
Female: Maaraappu chaela Mayilaadum sola
Male: Machaana paathu Varaiyaadho ola
Female: Sendhoora poo mela Then paandi kaathaada
Male: Mandhaara poonthottam Sandhosha kootthaada
Female: Thattaama thatta thaalam Kotta thaali nee kattu
Male: Maaraappu chaela Mayilaadum sola
Female: Machaana paathu Varaiyaadho ola
Female: Maenikkulla minnal vettu Methaiyil dheepam yetriyadhu
Male: Vaangikkolla aasa pattu Vaaliba manasa maathiyadhu
Female: Thaanaaga oorum ohohoho Aanandha ootru
Male: Thaenaaga paayum ohohoho Maanae un paattu
Female: Poo baanam poda kaadhal Kooda kanni pen theda
Male: Maaraappu chaela Mayilaadum sola
Female: Machaana paathu Varaiyaadho ola
Male: Sendhoora poo mela Then paandi kaathaada
Female: Mandhaara poonthottam Sandhosha kootthaada
Male: Thattaama thatta thaalam Kotta thaali naan kattu
Female: Maaraappu chaela Mayilaadum sola
Male: Machaana paathu Varaiyaadho ola
Female: Maaraappu chaela Mayilaadum sola
Male: Machaana paathu Varaiyaadho ola
unna nenachu nenachu karaoke download
chammak challo meaning in tamil
google google song lyrics in tamil
tamil movie songs lyrics in tamil
irava pagala karaoke
song lyrics in tamil with images
christian songs tamil lyrics free download
en kadhale lyrics
ore oru vaanam
ilayaraja songs karaoke with lyrics
naan movie songs lyrics in tamil
only music tamil songs without lyrics
kadhali song lyrics
master song lyrics in tamil
valayapatti song lyrics
tamil karaoke mp3 songs with lyrics free download
bujji song tamil
new tamil christian songs lyrics
famous carnatic songs in tamil lyrics
namashivaya vazhga lyrics