Added Date: Feb 11, 2022
பெண்: அது .இது. எதுதான் வேண்டும் அது. இது. எதுதான் வேண்டும் அது. இது. எதுதான் வேண்டும் இதுவா. வேறெதுவா.. இதுதான் வேண்டுமா வேறெதுவோ வேண்டுமா நான் வரவா என் தலைவா நினைத்ததை தரவா
பெண்: அது .இது. எதுதான் வேண்டும் அது. இது. எதுதான் வேண்டும்
பெண்: மானாட மீனாட மேடை மீது நானாட மின்னும் மேலாடை நூலாடை மேனி பாதிதான் மூட தேவை என்னவோ கேட்டு வாங்கி போகலாம் தேடி வந்தவர் யாரும் ஜோடி ஆகலாம்
பெண்: ஆசை தீர தோளில் ஏந்தலாம் கோடை தீர ஓடை நீந்தலாம் தினம் பக்கத்தில் வரட்டும் மனம் சொர்க்கத்தில் விழட்டும் இளம் வட்டங்கள் எனைத் தட்டுங்கள் நினைப்பதை கொடுப்பேன்

பெண்: நீரோடும் வேரோடும் நேரிலாடும் பூந்தோட்டம் என்றும் யாரோடும் சீராடும் ஆசை என்றும் தீ மூட்டும் காளை நெஞ்சமே தேடும் காதல் வாகனம் கலசம் தாங்கியே காணும் ராஜகோபுரம்
பெண்: பாவை நானும் பார்த்த மாத்திரம் காதல் கேட்கும் காம சாத்திரம் முகம் முத்தத்தை பதிக்கும் சுகம் மொத்தத்தில் கிடைக்கும் பசுந்தங்கத்தை இவள் அங்கத்தில் உனக்கெது பிடிக்கும்
பெண்: அது .இது. எதுதான் வேண்டும் அது. இது. எதுதான் வேண்டும் இதுவா வேறெதுவா இதுதான் வேண்டுமா வேறெதுவோ வேண்டுமா நான் வரவா என் தலைவா நினைத்ததை தரவா

Female: Adhu ..idhu. Edhu thaan vendum Adhu ..idhu. edhu thaan vendum Adhu ..idhu. edhu thaan vendum Idhuvaa. veredhuvaa. idhuthaan vendumaa Veredhuvoo vendumaa Naan varavaa en thalaiva ninaithathai tharava
Female: Adhu ..idhu. Edhu thaan vendum Adhu ..idhu. edhu thaan vendum
Female: Maanada meenada Maedai meedhu naanaada Minnum maelaadai noolaadai Maeni paadhithaan mooda Thaevai ennavooo kettu vaangi pogaalaam Thaedi vandhavan yaarum jodi aagalaam
Female: Aasai theera thozhil yendhalaam Kodai theera oodai neendhalaam Dhinam pakkathil varattum Manam sorgathil vizhattum Ilam vattangal enai thattungal Ninapathai koduppen
Female: Adhu ..idhu. Edhu thaan vendum Adhu ..idhu. edhu thaan vendum
Female: Neerodum verodum Nerilaadum poonthottam Endrum yaarodum seerodum Aasai endrum thee moottum Kaalai nenjamae thaedum kaadhal vaaganam Kalasam thaangiya kaanum raaja gopuram
Female: Paavai naanum paartha maathiram Kaadhal ketkkum kaama saathiram Mugam muthathai pathikkum Sugam mothathil kidaikkum Pasunthangathil ival angathil Unakkedhu pidikkum
Female: Adhu ..idhu. Edhu thaan vendum Adhu ..idhu. edhu thaan vendum Idhuvaa. veredhuvaa. idhuthaan vendumaa Veredhuvoo vendumaa Naan varavaa en thalaiva ninaithathai tharava
Female: Adhu ..idhu. Edhu thaan vendum Adhu ..idhu. edhu thaan vendum
inna mylu song lyrics
piano lyrics tamil songs
sundari kannal karaoke
sarpatta parambarai lyrics
thalapathi song in tamil
minnale karaoke
cuckoo cuckoo song lyrics tamil
aalapol velapol karaoke
tamil melody songs lyrics
neeye oli lyrics sarpatta
unna nenachu lyrics
ovvoru pookalume song
soorarai pottru movie song lyrics in tamil
kannathil muthamittal song lyrics free download
tamil song search by lyrics
raja raja cholan song karaoke
maruvarthai song lyrics
new tamil songs lyrics
best lyrics in tamil
tamil collection lyrics