Kavali Paaduratharu Song Lyrics

Thilagam cover
Movie: Thilagam (1992)
Music: Chandrabose
Lyricists: Vaali
Singers: Mano and Swarnalatha

Added Date: Feb 11, 2022

குழு: ஆஆ...ஆ...ஆ... ஆஆ...ஆ...ஆ... பெண்
குழு: ஆஹா ஆண்
குழு: ஆஹா பெண்
குழு: ஆஹா ஆண்
குழு: ஆஹா

பெண்: கவாலி பாடுறதாரு
ஆண்: உங்கப்பன் கபாலி கபாலி
பெண்: காவாலி கூட்டத்தப் பாரு ஆண்
குழு: அஞ்சாதே பெண்
குழு: சமாளி சமாளி

பெண்: குர்தா போட்ட ஜர்தா பீடா கும்மாளம் போடாதா
ஆண்: ஓஒ..குல்லா போட எல்லாருக்கும் உல்லாசம் கூடாதா..ஹாங்.

பெண்: கவாலி பாடுறதாரு
ஆண்: உங்கப்பன் கபாலி கபாலி
பெண்: காவாலி கூட்டத்தப் பாரு ஆண்
குழு: அஞ்சாதே பெண்
குழு: சமாளி சமாளி

பெண்: ஆஆ...ஆ...ஆ...ஆ...

பெண்: கோட்டைகளைத்தான் எந்நாளும் பூட்டியது யார் தாள் போட்டு
குழு: பூட்டுகளை தான் போட்டாலும் தாண்டி வரும் ஆடும் பூங்காற்று

பெண்: வேட்டையிடத்தான்...ஆ..ஆ..ஆஅ..
ஆண்: ஹோ..ஓ..ஹோய் ஹோய் ஹோய்
பெண்: வேட்டையிடத்தான் நான் தானே
ஆண்: வேண்டி வந்த காதல் மான்தானே
பெண்: வேட்டையிடத்தான் நான் தானே
ஆண்: வேண்டி வந்த காதல் மான்தானே

பெண்: ராத்திரி
குழு: ஆஹா
பெண்: பாய் விரி
குழு: ஆஹா
பெண்: கேட்கலாம் காதல் கச்சேரி

பெண்: கவாலி பாடுறதாரு
ஆண்: ஹோ உங்கப்பன் கபாலி கபாலி
பெண்: காவாலி கூட்டத்தப் பாரு ஆண்
குழு: அஞ்சாதே பெண்
குழு: சமாளி சமாளி

பெண்: ஆசைகளைதான் காட்டாமல் வேஷங்களை போட்டு மூடாதே
குழு: வேண்டியதைதான் கூசாமல் வெட்கம் விட்டு கேளு வாடாதே

பெண்: வாரிக் கொடுப்பேன் நான்.ஆஅ..ஆ..ஆ..
ஆண்: அஹ..ஆ..ஆ..ஆஹ ஹா..
பெண்: வாரிக் கொடுப்பேன் தேனாக
ஆண்: தீர்ந்துவிடும் தாகம் தானாக
பெண்: வாரிக் கொடுப்பேன் தேனாக
ஆண்: தீர்ந்துவிடும் தாகம் தானாக

பெண்: நாட்டுல
குழு: ஆஹா
பெண்: பாட்டுல
குழு: ஆஹா
பெண்: நானொரு பர்வீன் சுல்தானா

பெண்: கவாலி பாடுறதாரு
ஆண்: உங்கப்பன் கபாலி கபாலி
பெண்: காவாலி கூட்டத்தப் பாரு ஆண்
குழு: அஞ்சாதே பெண்
குழு: சமாளி சமாளி

பெண்: குர்தா போட்ட ஜர்தா பீடா கும்மாளம் போடாதா
ஆண்: ஓஒ..குல்லா போட எல்லாருக்கும் உல்லாசம் கூடாதா..ஹாங்.

பெண்: கவாலி பாடுறதாரு
ஆண்: உங்கப்பன் கபாலி கபாலி
பெண்: காவாலி கூட்டத்தப் பாரு ஆண்
குழு: அஞ்சாதே பெண்
குழு: சமாளி சமாளி

குழு: ஆஆ...ஆ...ஆ... ஆஆ...ஆ...ஆ... பெண்
குழு: ஆஹா ஆண்
குழு: ஆஹா பெண்
குழு: ஆஹா ஆண்
குழு: ஆஹா

பெண்: கவாலி பாடுறதாரு
ஆண்: உங்கப்பன் கபாலி கபாலி
பெண்: காவாலி கூட்டத்தப் பாரு ஆண்
குழு: அஞ்சாதே பெண்
குழு: சமாளி சமாளி

பெண்: குர்தா போட்ட ஜர்தா பீடா கும்மாளம் போடாதா
ஆண்: ஓஒ..குல்லா போட எல்லாருக்கும் உல்லாசம் கூடாதா..ஹாங்.

பெண்: கவாலி பாடுறதாரு
ஆண்: உங்கப்பன் கபாலி கபாலி
பெண்: காவாலி கூட்டத்தப் பாரு ஆண்
குழு: அஞ்சாதே பெண்
குழு: சமாளி சமாளி

பெண்: ஆஆ...ஆ...ஆ...ஆ...

பெண்: கோட்டைகளைத்தான் எந்நாளும் பூட்டியது யார் தாள் போட்டு
குழு: பூட்டுகளை தான் போட்டாலும் தாண்டி வரும் ஆடும் பூங்காற்று

பெண்: வேட்டையிடத்தான்...ஆ..ஆ..ஆஅ..
ஆண்: ஹோ..ஓ..ஹோய் ஹோய் ஹோய்
பெண்: வேட்டையிடத்தான் நான் தானே
ஆண்: வேண்டி வந்த காதல் மான்தானே
பெண்: வேட்டையிடத்தான் நான் தானே
ஆண்: வேண்டி வந்த காதல் மான்தானே

பெண்: ராத்திரி
குழு: ஆஹா
பெண்: பாய் விரி
குழு: ஆஹா
பெண்: கேட்கலாம் காதல் கச்சேரி

பெண்: கவாலி பாடுறதாரு
ஆண்: ஹோ உங்கப்பன் கபாலி கபாலி
பெண்: காவாலி கூட்டத்தப் பாரு ஆண்
குழு: அஞ்சாதே பெண்
குழு: சமாளி சமாளி

பெண்: ஆசைகளைதான் காட்டாமல் வேஷங்களை போட்டு மூடாதே
குழு: வேண்டியதைதான் கூசாமல் வெட்கம் விட்டு கேளு வாடாதே

பெண்: வாரிக் கொடுப்பேன் நான்.ஆஅ..ஆ..ஆ..
ஆண்: அஹ..ஆ..ஆ..ஆஹ ஹா..
பெண்: வாரிக் கொடுப்பேன் தேனாக
ஆண்: தீர்ந்துவிடும் தாகம் தானாக
பெண்: வாரிக் கொடுப்பேன் தேனாக
ஆண்: தீர்ந்துவிடும் தாகம் தானாக

பெண்: நாட்டுல
குழு: ஆஹா
பெண்: பாட்டுல
குழு: ஆஹா
பெண்: நானொரு பர்வீன் சுல்தானா

பெண்: கவாலி பாடுறதாரு
ஆண்: உங்கப்பன் கபாலி கபாலி
பெண்: காவாலி கூட்டத்தப் பாரு ஆண்
குழு: அஞ்சாதே பெண்
குழு: சமாளி சமாளி

பெண்: குர்தா போட்ட ஜர்தா பீடா கும்மாளம் போடாதா
ஆண்: ஓஒ..குல்லா போட எல்லாருக்கும் உல்லாசம் கூடாதா..ஹாங்.

பெண்: கவாலி பாடுறதாரு
ஆண்: உங்கப்பன் கபாலி கபாலி
பெண்: காவாலி கூட்டத்தப் பாரு ஆண்
குழு: அஞ்சாதே பெண்
குழு: சமாளி சமாளி

Chorus: Aaa..aa...aa.. Aaa..aa...aa.. Female
Chorus: Aahaa Male
Chorus: Aahaa Female
Chorus: Aahaa Male
Chorus: Aahaa

Female: Kavaali paadurathaaru
Male: Ungappan kabaali kabaali
Female: Kaavaali koottaththa paaru Male
Chorus: Anjathae Female
Chorus: Samaali samaali

Female: Kurthaa potta jarthaa peedaa Kumaalam podaathaa
Male: Oo...kullaa poda ellaarukkum Ullaasam koodaathaa.haang.

Female: Kavaali paadurathaaru
Male: Ungappan kabaali kabaali
Female: Kaavaali koottaththa paaru Male
Chorus: Anjathae Female
Chorus: Samaali samaali

Female: Aa...aa..aa..aa..

Female: Kottaigalaiththaan ennaalum Poottiyathu yaar thaal pottu
Chorus: Poottugalaithaan pottaalum Thaandi varum aadum poongaatru

Female: Vettaiyidaththaan.aa..aa..aaa..
Male: Ho.oo.hoi hoi hoi
Female: Vettaiyidaththaan naanthaanae
Male: Vendi vantha kadhal maanthaanae
Female: Vettaiyidaththaan naanthaanae
Male: Vendi vantha kadhal maanthaanae

Female: Raaththiri
Chorus: Aahaa
Female: Paai viri
Chorus: Aahaa
Female: Ketkalam kadhal katcheri

Female: Kavaali paadurathaaru
Male: Ungappan kabaali kabaali
Female: Kaavaali koottaththa paaru Male
Chorus: Anjathae Female
Chorus: Samaali samaali

Female: Aasaigalaithaan kaattaamal Veshangalai pottu moodaathae
Chorus: Vendiyathaithaan koosaamal Vetkkam vittu kelu vaadaathae

Female: Vaari koduppen naan.aaa..aa.aa..
Male: Aha..aa..aa..aaha haa
Female: Vaari koduppen theanaaga
Male: Theernthuvidum thaagam thaanaaga
Female: Vaari koduppen theanaaga
Male: Theernthuvidum thaagam thaanaaga

Female: Naatula..
Chorus: Aahaa..
Female: Paattula.
Chorus: Aahaa..
Female: Naanoru parveen sulthana

Female: Kavaali paadurathaaru
Male: Ungappan kabaali kabaali
Female: Kaavaali koottaththa paaru Male
Chorus: Anjathae Female
Chorus: Samaali samaali

Female: Kurthaa potta jarthaa peedaa Kumaalam podaathaa
Male: Oo...kullaa poda ellaarukkum Ullaasam koodaathaa.haang.

Female: Kavaali paadurathaaru
Male: Ungappan kabaali kabaali
Female: Kaavaali koottaththa paaru Male
Chorus: Anjathae Female
Chorus: Samaali samaali

Other Songs From Thilagam (1992)

Anbe Thilagam Song Lyrics
Movie: Thilagam
Lyricist: Vaali
Music Director: Chandrabose
Ennanga Goundaru Song Lyrics
Movie: Thilagam
Lyricist: Vaali
Music Director: Chandrabose
Paadu Kolavaiyittu Song Lyrics
Movie: Thilagam
Lyricist: Vaali
Music Director: Chandrabose

Similiar Songs

Most Searched Keywords
  • isha yoga songs lyrics in tamil

  • kannana kanne malayalam

  • tamil kannadasan padal

  • mudhalvan songs lyrics

  • pularaadha

  • naan movie songs lyrics in tamil

  • kanne kalaimane song lyrics

  • ennathuyire ennathuyire song lyrics

  • tamil songs lyrics download free

  • enjoy en jaami cuckoo

  • chinna chinna aasai karaoke download masstamilan

  • ovvoru pookalume karaoke

  • tamil song lyrics video

  • whatsapp status lyrics tamil

  • song with lyrics in tamil

  • nice lyrics in tamil

  • ganpati bappa morya lyrics in tamil

  • padayappa tamil padal

  • pacha kallu mookuthi sarpatta lyrics

  • aagasam song lyrics