Added Date: Feb 11, 2022
பெண்: சித்தாடைத் தேனே செவ்வந்திப்பூ ராணி கொத்தாடும் பூப்போல் கட்டிக் கொள்ளவா
பெண்: முத்தாரம் சூடும் மன்னவரைத் தேடும் அச்சாரம் போட்டு ஒட்டிக் கொள்ளவா
பெண்: தொட்டாலே போதும் தூக்கங்கள் போகும் தாலாட்ட நீயும் வந்து விடு கட்டான தேகம் காணாத யோகம் கண்ணாளா நீயும் சொல்லிக் கொடு...

பெண்: ஆடிக் கொண்டு பாடிக் கொண்டு உன்னை நித்தம் நித்தம் சுத்துதிந்த அல்லித் தண்டு போதை கொண்ட பூவைக் கண்டு மனம் விட்டு விட்டு போவதென்ன சில்லு வண்டு
பெண்: கள்ளூறும் கன்னம் கண்டு விட்ட பின்னும் பாராமல் போனால் தாங்காது வெள்ளோட்டம் பாரு வேதனையை தீரு சேராமல் மேனி தூங்காது
பெண்: ராக்கோழி கூவுகிற ராப்போது ராஜாத்தி வாடுவதும் ஆகாது மாராப்பு உன்னை வந்து சேராதா வீராப்பை விட்டு விட்டால் ஆகாதா
பெண்: பூங்குருவி தவிக்குது பூஜைகளில் வரம் கொடு வந்து விடு தந்து விடு நித்தம் ஜஜம் ஜஜம் ஜம்
ஆண்: எந்நாளும் ராஜா வேண்டாமே தாஜா வேறேதும் ரோஜா சேராதடி இந்நாளும் ராணி வந்திருக்கும் கன்னி உன் எண்ணம் இங்கே ஆகாதடி
ஆண்: ஆளச் சுத்தும் அல்லித் தண்டு அட இல்லை இது ஆளு ரொம்ப குண்டு குண்டு மூளை கெட்டு மோகம் கொண்டு அலுக்காமல் இவ கூச்சல் போடும் மண்டு மண்டு
ஆண்: தள்ளாடும் தேரு தாங்குவது யாரு அம்மாடி வேண்டாம் ஆகாது உன் போல யாரு ஊர சுத்தும் பேரு ஆத்தாடி இங்கே வேறாரு
பெண்: தேகத்துல ஓடுதையா தீ ஆறு தீத்து விடு நம்முடைய தகராறு
ஆண்: தொடு வானம் கடலோடு சேராது எதனாலும் எம் மனசு மாறாது அது பலிக்குமா நடக்குமா உன் தளுக்குதான் ஜெயிக்குமா தள்ளி விடு சென்று விடு இன்று ஜஜம்... ஜஜம்...ஜம்..
குழு: எந்நாளும் ராஜா வேண்டாமே தாஜா வேறேதும் ரோஜா சேராதடி இந்நாளும் ராணி வந்திருக்கும் கன்னி உன் எண்ணம் இங்கே ஆகாதடி
குழு: பித்தாகிப் பாடி மதி கெட்டு ஆடி சதிராட்டம் போடும் சின்னப் பெண்ணே எட்டாத தூரம் ஓடோட வேண்டும் வேண்டாத வேலை வேண்டாம் கண்ணே..

Female: Sithaadai thaenae Sevvandhi poo raani Kothaadum poo pol Katti kolla vaa
Female: Muthaaram soodum Mannavarai thaedum Achaaram pottu Otti kolla vaa
Female: Thottaalae podhum Thookkangal pogum Thaalaatta neeyum vandhu vidu Kattaana dhegam kaanaadha yogam Kannaalaa neeyum solli kodu
Female: Sithaadai thaenae Sevvandhi poo raani Kothaadum poo pol Katti kolla vaa
Female: Aadi kondu paadi kondu Unnai nitham nitham Suthudhindha alli thandu Bodhai konda poovai kandu Manam vittu vittu povadhenna Sillu vandu
Female: Kalloorum kannam Kandu vitta pinnum Paaraamal ponaal thaangaadhu Vellottam paaru vedhanaiyai theeru Seraamal maeni thaangaadhu
Female: Raak kozhi koovugira raa podhu Raasaathi vaaduvadhum aagaadhu Maaraappu unnai vandhu seraadhaa Veeraappai vittu vittaal aagaadhaa
Female: Poonguruvi thavikkudhu Poojaigalil varam kodu Vandhu vidu thandhu vidu Nitham jajam jajam jam
Male: Ennaalum raajaa Vendaamae thaajaa Ver yedhum rojaa seraadhadi Vinnaalum raani vandhirukkum kanni Un ennam ingae aagaadhadi
Male: Aala chuthum alli thandu Ada illai idhu Aalu romba gundu gundu Moola kettu mogam kondu Alukkamal iva koochal podum Mandu mandu
Male: Thallaadum thaeru Thaanguvadhu yaaru Ammaadi vendaam aagaadhu Un pola yaaru Oora suthum peru Aathaadi ingae vegaadhu
Female: Dhegathula odudhaiyaa Thee aaru Theethu vidu Nammudaiya thagaraaru
Male: Thodu vaanam kadaloda seraadhu Edhanaalum yem manasu maaraadhu Adhu palikkumaa nadakkumaa Un thalukku thaan jeyikkumaa Thalli vidu sendru vidu indru Jajam jajam jam
Chorus: Ennaalum raajaa Vendaamae thaajaa Ver yedhum rojaa seraadhadi Vinnaalum raani vandhirukkum kanni Un ennam ingae aagaadhadi
Chorus: Pithaagi paadi Madhi kettu aadi Sadhiraattam podum Chinna pennae Ettaadha dhooram ododa vendum Vendaadha velai vendaam kannae
Chorus: Ennaalum raajaa Vendaamae thaajaa Ver yedhum rojaa seraadhadi Vinnaalum raani vandhirukkum kanni Un ennam ingae aagaadhadi
vinayagar songs tamil lyrics
kadhal psycho karaoke download
en iniya pon nilave lyrics
kanakangiren song lyrics
marriage song lyrics in tamil
3 song lyrics in tamil
oru manam movie
tamil music without lyrics free download
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
i movie songs lyrics in tamil
oru yaagam
thabangale song lyrics
poove sempoove karaoke with lyrics
worship songs lyrics tamil
hello kannadasan padal
aasirvathiyum karthare song lyrics
hare rama hare krishna lyrics in tamil
thendral vanthu ennai thodum karaoke with lyrics
tamil christian songs with lyrics and guitar chords
aasai nooru vagai karaoke with lyrics